Contact us at: sooddram@gmail.com

 

பொயஐங்கரநேசன்ரபுலுடாக்கதைகளுக்ககுறைவேயில்லை.

(வடபுலத்தான்)

பொயஐங்கரநேசன்ரபுலுடாக்கதைகளுக்ககுறைவேயில்லை.

பாருங்கோ... கொஞ்ச நாளைக்கமுதல், ஆளகாரைநகருக்கவந்தரெல்லோ.... வந்தஎன்ன சொன்னாரஎண்டால்.....

'தீவுப்பகுதியின்ரதண்ணீர்ப்பிரச்சினையஇன்னுமஅஞ்சாறமாசத்தில வடமாகாணசபமுழுசாததீர்த்திடும். இப்ப காரைநகருக்கஒழுங்காகததண்ணி கிடைக்கிறதுக்கமுழஏற்பாடுமசெய்திருக்கிறம். மாகாணசபைக்கவாற காசமத்திய அரசகொள்ளஅடிக்கிது. அதால புலம்பெயரநாடுகளில இருக்கிற சொந்த பந்தங்களஎங்களுக்குககாசஅனுப்புங்கோ... நாங்களஎங்கட மக்களுக்க( ாய்... சனங்களில என்ன ஒரபாசம்?) தண்ணிகுடுப்பம்' எண்டசும்மபோட்டுத்தாக்கியிருக்கிறார்.

'தண்ணி குடுப்பம்' எண்டசொன்னாரா 'தண்ணி காட்டுவம்' எண்டசொன்னாரஎண்டதமறந்தபோனன்.
இப்பிடி ஒரநெஞ்சறிஞ்ச பொய்யைசசொல்லிறதுக்குமஒரதிராணி வேணும்.

'அரசியலஎண்டவந்திட்டாலஉதெல்லாமசாதாரணம்' எண்டசின்ராசண்ணசொல்லிறார்.
எண்டாலுமஎதுக்குமஒரஅளவகணக்கிருக்கெல்லோ...!
பொய்யைசசொன்னாலுமபொருந்தசசொல்லோணுமஎண்டசொல்லுவினை.

ஆனால், பொய்யநாக்குககூசாமலசொல்லிறதுக்கஇந்த ஐங்கரநேசனுக்கஎப்பிடித்தானமனசவந்திதோ....

இதைப்பற்றிககேட்கிறதுக்கெண்டரண்டமூண்டஊடகக்காரரஆளிட்டபபேட்டி எடுக்கககேட்டவையாம்.
ஆனால், ஆளஅதுக்கமெல்ல மழுப்பி வெட்டிப்போட்டுது.
பேட்டி எண்டவந்திட்டால், நெத்திக்கநேர நாலகேள்வியைபபோட்டமடக்குவாங்கள்.

இதென்ன காசவாங்கிககொண்டுமகைக்கடிகாரமவாங்கிக்கொண்டுமநாலசெய்தியஇனிப்பாக எழுதிப்போடுகிறவங்களா, பொய். ஐங்கரநேசனிட்டபபேட்டியைககேட்ட ஆக்கள்?

காசுமகைக்கடிகாரமுமவாங்கிற ஆட்கள் 'பொய்'. ஐங்கரநேசனுக்கமட்டுமஇனிப்பான 'பொய்'சசெய்திகளைத்தானஅள்ளி அள்ளி வழங்குவினம்.
ஐங்கரநேசனிட்டப்பேட்டி கேட்ட ஆட்களஅப்பிடியான ஆட்களில்லை. இவசனங்களுக்கநாலநல்ல விசயமநடக்க வேணுமஎண்டசிந்திக்கிற ஊடகககாரர்.
எண்டபடியால்தானஇந்த ஊடகக்காரரிட்ட சிக்கப்படாதஎண்டவலகவனமாக இருக்கிறாரதிருவாளர் 'பொய்'. 
இந்தபபொயஎன்ன சொல்லியிருக்கெண்டால், தீவமுழுவதுக்குமதாங்களதண்ணீரவிநியோகத்தைசசீர்ப்படுத்துவமாம்.

இதைககேட்ட தீவுச்சனமெல்லாமசிரிப்பாயசிரிக்குது.
பச்சைப்பொய்யுமபுலுடாக்கதையுமஇதஎண்டஎல்லாசசனத்துக்குமநல்லாய்த்தெரியும்.

இவர் (பொய். ஐங்கரநேசன்) ஒரமூண்டமாசத்துக்கமுந்தி இருந்தாப்போல நெடுந்தீவுக்குபபோனபோதஅங்க விட்ட புலுடாக்கதைகளைபபற்றி இப்ப ஒருக்காலநினைச்சுப்பாருங்கோ...

இதைப்பற்றி ஒருத்தரஐங்கரநேசனிட்டையநேரில கேட்டிருக்கிறார்.

இதுக்கு 'பொய்' என்ன சொல்லியிருக்கெண்டதெரியுமா? 'அரசியலஎண்டாலஅப்பிடித்தான். அரசியல்ல இதெல்லாமசகஜமஎண்டவிட்டிடுங்கோ... சொல்லிற எல்லாத்தையுமசெய்யேலாதஎண்டஎங்களுக்குமதெரியும். அதுக்காக தண்ணி தரமாட்டமஎண்ட சொல்ல முடியுமா? அப்பிடிசசொன்னாலசனங்களவிட்டிடுமா' எண்டதிரும்பககேள்வியாகககேட்கிறாரதிரு. பொய்.

அதசரிதான். ஆனால், இந்த அரசியல்தானஉங்களைககருவறுக்குமதிருவாளரபொயஅவர்களே...!
ஏனெண்டால், பொய்யஒரநாளுமசனங்களவிரும்புறேல்ல.

நீங்களசனங்களுக்கஉண்மையைசசொல்லுங்கோ.

வெற்றியுமதோல்வியுமசகஜமஎண்டவிட்டிடுங்கோ.

அதுக்காக சொந்த மக்களுக்கநாக்குககூசாமலபொயசொல்லிறதுமஏமாத்திறதுமதங்கட காரியத்தமட்டுமபார்க்கிறதுமகூடவகூடாது.

பொய். ஐங்கரநேசனரியூட்டறியல சாதித்த விடயங்களஇப்ப அரசியல்ல போட்டுடைக்கிறார்.

அரசியலஒரசாக்கடஎண்டதமீண்டுமஒரதடவநிரூபிக்கிறாரஐயபொய். ஆமாமபொயஐங்கரநேசன்.
இந்த மாதிரிபபொய்யர்களின்ரகையிலதான  ிடைச்சிருக்கமாகாண சபை.

பொய்யர்களஎல்லாருமாகசசேர்ந்ததங்கட காலுக்கபோட்டமிதிக்கிறாங்களசனங்களை.

சனங்களதாங்களவிட்ட தவறுக்கான தண்டனையஅனுபவிச்சுக்கொண்டிருக்கினம்.

படிப்புமஅறிவுமஎதற்காக? ஊரில நாட்டில நடக்கிற நல்லதகெட்டதஅறியிறதுக்குமநல்லவரஆர்,

கெட்டவரஆரஎண்டதெரிஞ்சகொள்ளிறதுக்கும்தானே....!

இப்ப சொல்லுங்கதீவுக்கஒழுங்காக தண்ணி வருமஇல்லையஎண்டதை. பொய்யரால அதைசசெய்ய முடியுமஎண்டகேட்டுசசொல்லுங்கபார்ப்பம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com