Contact us at: sooddram@gmail.com

 

கம்பெனிகளுக்கசாமரம்... விவசாயிகளுக்கசாவுமணி!

(தூரனநம்பி)

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கஇடையநரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசமத்தியிலபதவி ஏற்றபோது... 'பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, விவசாயிகளவாழ்க்கையிலுமபுதிய ஏற்றமும், மாற்றமுமஏற்படும்' என்கிற நம்பிக்கஒளிகள், நன்றாகவபரவின. ஆனால், தற்போதஅரசாங்கத்திடமஇருந்தவந்துகொண்டிருக்குமஅல்லதகசியவிடப்படுமஅறிவிப்புகளஎல்லாம், அந்த நம்பிக்கைகளைததகர்த்துககொண்டிருக்கின்றன.

தேவலோகத்திலஒரநாளஇந்திர சபகூடியிருந்தது. வழக்கம்போல, கலகமூட்டுமவேலையைசசெய்துகொண்டிருந்தாரநாரதர். கோபம்கொண்ட இந்திரன், 'நாரதரே... நீ இப்படியஅடங்காமலதிரிந்தால், உன்னஇந்தியாவிலவிவசாயியாகபபிறக்கும்படி சபித்துவிடுவேன்' என்றமிரட்ட... 'நமநாராயணா' என்றபடியே, வாலைசசுருட்டிககொண்டாரநாரதர். இப்படி ஒரகதவிவசாயிகளிடமஓடிக்கொண்டிருக்கிறது. இந்தளவுக்கஇந்திய விவசாயிகளசபிக்கப்பட்டவர்களாகவவாழ்க்கையநகர்த்திககொண்டுள்ளனர். ஆனால், எத்தனஆட்சிகளமாறினாலும், விவசாயிகளினவாழ்க்கமட்டுமமாறாதுபோல. 'நாட்டையகூறுபோட்டவிற்றுககொண்டிருந்த காங்கிரஸஒழிந்தது. நாடபிழைத்தது. நமவாழ்வஇனி மலரும்' என்றஎண்ணிய விவசாயிகளினஇதயத்தில், இடியஇறக்கிககொண்டிருக்கிறதமோடியினபுதிய அரசு.

ஆங்கிலேய அரசு, தங்களவிருப்பப்படி இந்தியர்களஅடக்கி ஆள்வதற்காக, தங்களுக்கவேண்டிய நிலங்களைககையகப்படுத்துவதற்காக, 1864-ல் ஒரசட்டமகொண்டவந்தது. அடிமஇந்தியாவிலஇயற்றப்பட்ட சட்டமஎன்பதால், இதற்கஎதிரான விவசாயிகளினகுரலஎடுபடவஇல்லை. சட்டத்தினஅனைத்தஷரத்துகளும், அரசுக்கசாதகமாகவும், விவசாயிகளுக்குபபாதகமாகவுமஇருந்ததிலஆச்சர்யமில்லை. பல்லாண்டுகளாக படாதபாடபட்ட விவசாயிகள், நாடசுதந்திரமடைந்த பிறகுமவிடுபட முடியவில்லை. ஆம்... அன்றைக்கஆங்கிலேயேர்களவிவசாயிகளைசசுரண்டினார்கள். அதைததொடர்ந்தபெரும்பெருமதொழிலதிபர்களஎல்லாம், 'வளர்ச்சி' என்கிற பெயரிலவிவசாயிகளினநிலங்களைசசுரண்டிககொண்டுள்ளனர்.

இந்த இழிநிலையிலிருந்தவிடுதலபெறுவதற்காக பல ஆண்டுகளாக பெரும்போராட்டங்களவெடித்தன. வேறவழியஇல்லாமல், 'நிலமகையகப்படுத்துதலமற்றுமமறுவாழ்வு, மறுகுடி அமர்வுச் சட்டம்-2013' (Land acquisition rehabilitation and resettlement act 2013)எனுமபுதிய சட்டத்தைககொண்டுவந்ததமன்மோகனசிஙஅரசு. ஆனால், இதற்குமவேட்டவைக்குமவேலைகளபுதிய பி.ஜே.பி அரசஆரம்பித்திருப்பதுதானகொடுமை! 'இந்தசசட்டத்தமேலுமவலுபடுத்தபபோகிறேன்' என்றபடி, மொத்தமாக சட்டத்தையநீர்த்துப்போகசசெய்யுமசெயலிலஇறங்கியிருக்கிறாரமத்திய ஊரக வளச்சித்துறபொறுப்பகையிலவைத்திருப்பவரும், மகாராஷ்டிர மாநிலத்தினபெருமதொழிலதிபர்களிலஒருவருமான நிதினகட்கரி. கார்ப்பரேடகம்பெனிகளுக்கசாதகமாக இந்தசசட்டத்திலசில மாற்றங்களைசசெய்து, பிரதம மந்திரியினபார்வைக்குபபரிந்துரசெய்தஇருக்கிறார். இவஏற்கப்படுமேயானால், 100 ஆண்டுகளுக்கமேலபோராடி, விவசாயிகளபெற்ற உரிமை, ஒரநாளிலபறிபோய்விடும். மீண்டுமஇந்திய விவசாயிகளஅடிமைகளாக்கப்படுவார்கள்.

அப்படி என்னதானசொல்கிறதபுதிய சட்டமும், மாற்றமும்?

'எந்த நிலத்தவேண்டுமானாலும், எதற்கவேண்டுமானாலுமநினைத்தபோதவிவசாயிகளிடமஇருந்தஅரசாங்கமபறித்துககொள்ளமுடியும். இதற்கஆட்சேபனதெரிவிக்கலாம். அதிக இழப்பீடகோரலாம். ஆனால், தடுக்கவமுடியாது' இதுதானஆங்கிலேயரகாலத்தநிலமகையகப்படுத்துதலசட்டம். இதற்கமாற்றாக, சுதந்திரமஅடைந்தகிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்குபபிறகு, கடுமையான போராட்டங்களுக்குபபிறகு, 2013-ம் ஆண்டிலபிறந்ததுதானபுதிய சட்டம். ஆட்சியினஅந்திம காலத்திலமன்மோகனசிஙஇயற்றியதுதானஇந்தசசட்டம். இதுவும்கூட விவசாயிகளுக்கமுழுமையான பலனைககொடுத்துவிடவில்லை. என்றாலும், 'வெறுமவிரலைசசூப்புவதைவிட, சர்க்கரையிலநனைத்த விரலைசசூப்புவதசற்றசுவையாக இருக்கும்' என்பதுபோல, நிலத்தஒரேயடியாக பறிகொடுக்குமவிவசாயிகளுக்குமஅவர்களுடைய குடும்பத்தாருக்குமசில உரிமைகள், சில சலுகைகளஉண்டஎன்கிற வகையிலஆறுதலதருமசட்டமே! ஆனால், இதற்கும்கூட இந்த பி.ஜே.பி ஆட்சியிலஆபத்தஎன்பதுதானகொடுமை!

1. கையகப்படுத்தப்படுமநிலம், நகர எல்லைக்குளஇருக்குமேயானால், அரசினவழிகாட்டி மதிப்பைபபோல், இரண்டமடங்கதொகஇழப்பீடாகககொடுக்க வேண்டும். கிராம எல்லைக்குளஇருக்குமேயானால் 4 மடங்கதொகஇழப்பீடாகககொடுக்க வேண்டும்.

2. நிலத்திலிருந்தவெளியேற்றப்படுமமக்களுக்கும், விவசாயிகளுக்கும், மறுவாழ்வு, மறகுடியமர்வசெய்ததரவேண்டும்.

3. பறிக்கப்படுமநிலம், அரசினசொந்தபபயன்பாட்டுக்கஎன்றால், வெளியேற்றப்படுமமக்களமற்றுமவிவசாயிகளிடமஒப்புதலபெறததேவஇல்லை.

4. பொதுத்துறமற்றுமதனியார்துறஇணைந்தசெயல்படுமதிட்டங்களாக இருந்தால் (PPP-Public Private Partnership)70 சதவிகித விவசாயிகளிடமஒப்புதலபெறவேண்டும். மேலுமஇந்தததிட்டத்துக்காகககையகப்படுத்தப்படுமநிலமமற்றுமஅதனமீதான உரிமஅரசிடம்தானஇருக்க வேண்டும்.

5. நிலமதனியாருக்கதாரவார்க்கப்படுவதாக இருந்தால், 80 சதவிகித விவசாயிகளிடமிருந்தஒப்புதலபெறவேண்டும்.

இப்படி மிகமுக்கியமான ஐந்தஅம்சங்களஉள்ளடக்கியதுதானபுதிய சட்டம். விவசாயபபிரதிநிதிகளஅடங்கிய பல்வேறகுழுக்களஎல்லாமசிறிதுசிறிதாக செதுக்கி உருவாக்கியதுதானஇச்சட்டம். இந்தககுழுக்களிலஒன்றிலஇடம்பிடித்து, கடந்த 5 ஆண்டுகளாக டெல்லிக்குமசென்னைக்குமபத்து, பதினைந்தமுறசென்றுவந்த வலிகூட இன்னுமமறையவில்லை. அதற்குள், சட்டத்துக்கசமாதி என்றால்... மனதபதைபதைக்கிறது... வலி, இதயத்தைபபிசைகிறது.

'கிராமபபஞ்சாயத்துக்குளவருமநிலங்களுக்கு, 30 மடங்ககூடுதலாகககொடுக்க வேண்டும்' என்றுதானமுதலிலபேச்சுவார்த்தையைததுவக்கினோம். அதிலஇருக்குமநியாத்தஎடுத்தவைத்தோம். நகர்ப்புறத்திலஅரசாங்கத்தினவழிகாட்டி மதிப்பு, சதுர அடிகளிலகணக்கிடப்படுகிறது. கிராமபபஞ்சாயத்திலஏக்கரஅளவிலகணக்கிடப்படுகிறது. இதமலைக்குமமடுவுக்குமஉள்ள வேறுபாடஎன்றவலியுறுத்தினோம். அப்போது, ஜெய்ராமரமேஷஎன்கிற நல்ல மனமபடைத்த மந்திரி மத்தியிலஉட்கார்ந்திருந்ததால், இறுதியில் 10 மடங்கதொகைக்கஒப்புக்கொண்டார். இதன்படியசட்ட முன்வரைவதயாரானது. ஆனால், இதைககண்டகொதித்தெழுந்த கார்ப்பரேடகம்பெனிகளபல வழிகளிலநெருக்குதலகொடுக்க... '6 மடங்கு' என்றகுறைக்கப்பட்டது. கடைசியில், மந்திரி சபைககூட்டத்திலமுன்வைக்கப்பட்டவெளிவந்தபோது, '4 மடங்கு' என்றஒரேயடியாகசசுருங்கிப்போனது. உள்மனதஏற்க மறுக்க... 'அந்திம காலத்திலஇருக்குமஇந்த மன்மோகனசிஙஅரசு, இதையாவதசெய்கிறது. இந்த வாய்ப்பையுமநழுவ விட்டால், நூற்றாண்டஅடிமைசசட்டமதொடரக்கூடிய அபாயமஇருக்கிறது' என்றெல்லாமபோட்டுககுழப்பிககொண்டு... ஆழ்கடலுக்கும், பிசாசுக்கும் (Between deep Sea and devil) இடையிலசிக்கிததவிப்பவர்களைபபோலதவித்தோம். அரமனதுடனஒப்புககொண்டோம். சட்டம், முழுவடிவமபெற்றது.

நெடிய போராட்டங்களுக்குபபிறகபிறந்திருக்குமஇந்த சட்டத்தை, மோடியினஅரசு, சட்டென்றஉடைக்கபபார்ப்பதஎன்ன நியாயம்?

எந்த அறிவிப்புமஇல்லாமல், விவசாயிகளைககலந்தபேசாமல், சட்டத்திலஇருக்கும் 5 ஷரத்துகளில், முதலஷரத்தவிட்டுவிட்டு, மீதியுள்ள 4 ஷரத்துகளையுமகாலி செய்யததுணிந்துவிட்டதபுதிய அரசு.

'ம்’ என்றமோடி தலையஆட்டினால், விவசாயிகளகாலி. இருக்கிற ஒட்டுககோவணமுமபறிபோய், நாளையகார்ப்பரேடகம்பெனிகளினகூலி!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com