Contact us at: sooddram@gmail.com

 

மேட்டுக்குடிகளவெளிநாடவந்துமதங்களகல்லாவநிரப்புமமுயற்சியிலவெற்றி பெறுகின்றன.

நானவாழுமரூஜ்பார்க் ‌தொகுதியிலலிபரலகட்சியினசார்பிலநாடாளுமன்ற உறுப்பினராகபபோட்டியிட நியமனமகோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரலஉட்கட்சிததேர்தலிலவெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகுமபொதுத்தேர்தலிலலிபரலகட்சி சார்பிலஅவரபோட்டியிட்டவெற்றி பெறவேண்டும்.) அவரதநியமனததேர்தலநடந்த மண்டபத்திற்குபபோயிருந்தேன். தமிழ்கனடாவினபெரும்புள்ளிகளமட்டுமல்ல லிபரலதமிழ்பபொதமக்களுமபெருமளவிலவந்திருந்தார்களஏற்கனவசூடபிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தலகடைசிவரவிறுவிறுப்பாகவபோயமுடிந்தது. Gaரியினவெற்றி முடிவஅறிவிக்கப்பட்டதுமவந்திருந்தவர்களிடையஏற்பட்ட ஆரவாரத்தரசிக்க முடிந்தது. புதிய அரசியலஉலகமதெரிகிறது.

Gaரியைததோற்க வைக்க வேண்டுமஎன்றகங்கணமகட்டிக்கொண்டஉலகத்தமிழரஇயக்கத்தினரவேலசெய்தபடியால்தானGaரிக்கஇன்னுமபலமாக ஆதரவஅலவீசியிருந்திருக்க வேண்டும். உலகத்தமிழரஇயக்கத்தினரGaரியஎதிர்த்திருக்காவிட்டாலஇந்த அளவிற்கமக்களஆதரவGaரிக்குககிட்டியிருக்காது.

லிபரல்களஊடாக ஒரபுதிய இளமதமிழ்ததலைமகனடாவிலதமிழர்களுக்கஉருவாகியிருப்பதுபோன்ற தோற்றப்பாடஅனைவரமனதிலுமஇப்போதவேரூன்றி விட்டிக்கிறது. இதவிடுதலைபபுலிகளுமஉலகத்தமிழரஇயக்கமுமசேர்ந்தஏற்கனவஉருவாக்கி வைத்திருநத அரசியலவெற்றிடத்தாலஏற்பட்டதேயன்றி வேறில்ல.. இனியாவதபடித்தவர்களஅரசியலுக்கவரவேண்டும்.

Gaரி வென்றதாக அறிவிக்கப்பட்டாலுமஎனக்கென்னவோ ''Gaரியினதந்தை வீ. ஆனந்த சங்கரிதானவென்றிருக்கிறார்" என்றதோன்றுகிறது. காரணம்??? இத்தேர்தலபிரச்சாரத்தின்போதஅப்பஆனந்தசங்கரியைத் "துரோகி" "துரோகி" என்றசொல்லித்தானமகனஆனந்தசங்கரியடிஸ்க்கிரடிடபண்ணியதஉலகத்தமிழரஇயக்கம். ஆனால் “இந்தககதையஇனி இங்கவிடாதஅப்பனே...” என்றஉலகத்தமிழரஇயக்கத்திற்கஸ்காபரரூஜ்பார்க் ‌தொகுதிததமிழர்களசொல்லிவிட்டார்கள்...

கிளிநொச்சியவிடுதலைப்புலிகளஒருகாலத்திலகட்டுப்பாட்டிலவைத்திருந்ததுபோல உலகத்தமிழரஇயக்கமரொன்டோவஒருகாலத்திலகட்டுப்பாட்டிலவைத்திருந்து. இப்போதஅந்த வரலாறமுடிவுக்கவருகிறது. இனி “அவர்கள்” இந்தககிளிநொச்சியகட்டுப்படுத்த முடியாத..

காரணமஅன்றைய கிளிநொச்சி எம்பியினமகன்தானஇன்றைய Gaரி...!!! இதைகGaரியுமபுரிந்தகொள்ள வேண்டும்:
மகனதந்தைக்கஆற்றும்உதவி இவன்தந்த
என்னோற்றானகொல்எனுமசொல்”

பொழிப்பு: மகனதனதந்தைக்குசசெய்யுமகைம்மாறு, `இவனதந்தஇவனமகனாகபபெற என்ன தவமசெய்தானோ’ என்றபிறரபுகழ்ந்தசொல்லுமசொல்லாகும்.

(நாராயணமூர்த்தி)

சரி இவருக்கவாக்கபோட்ட பல தமிழர்களுக்கதாமலிபரலகட்சியினஅங்கத்தவரஎன்பததெரியாதாம்.  Gaரி கட்டிய பணத்திலபடிவத்திலகையொப்பமஇட்டஅங்கத்தவரஆவதஒன்றுமபுதியவிடயமஇல்லஎன்றவாதிடலாமநாமுமஅந்த யதார்த்தைத்தானசொல்கின்றோம். புரியாணிசாப்பிட்டுவிட்டதமிழநாடஅரசிலையிட கேவலமான அரசியலநடைபெறுகின்றதஇங்ககனடாவில

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com