Contact us at: sooddram@gmail.com

 

மாண்புமிகஇந்திய பிரதமரஅவர்களே!

இந்தியபாம்பவித்தைக்காகவும், சித்தவேலைக்களுக்காகவுமஅடையாளமகாணப்பட்ட நிலைமையுமஇருந்தது. தற்போதஇந்தியடிஜிட்டலஇந்தியாவாக உருவெடுத்துள்ளது. ஐ.டி.துறஇளைஞர்களாலஇதசாத்தியமாயிற்று. இந்தியாவரெயில்வஇணைக்கிறதஎன்றகூறப்படுவதஉண்டஆனாலதற்போதஇந்திய தேசத்தஇணைப்பதஐ.டி.துறையாக உள்ளது” இந்திய பிரதமரநரேந்திர மோடி. கடந்த சில வருங்களாக நீங்கள் “60 ஆண்டகாங்கிரஸஆட்சியிலஎதுவுமநடக்கவில்லஎன்aர்கள். நாட்டசீரழித்தவிட்டார்கள்” என்றமேடதோறுமமுழங்கினீர்கள். அதனஒரதேர்தலபிரச்சாரமாக எடுத்துககொண்டாலஅததேர்தலோடமுடியவில்லை. இரண்டவாரங்களுக்கமுன்பகூட காஷ்மீரிலகூறினீர்கள். ஆனாலசுதந்திர தினத்தன்றவித்தியாசமாகபபேசினீர்கள்.

தற்போதஇந்தியடிஜிட்டலஇந்தியாவாக உருவெடுத்துள்ளது” என்றபெருமைப்படுமநீங்களஅதற்கஉங்களகட்சியினஅர்ப்பணிப்பஎன்ன என்றஏனகூறவில்லை? அப்படியானாலஇந்த பெருமைக்கயாரபொறுப்பு? உங்களகட்சி பொறுப்பில்லஎன்றாலயாரஒருவனஅதற்கபொறுப்பாக இருப்பான்தானே. அவனைத்தானகடந்த சில ஆண்டுகளாக நாட்டசீரழித்தவிட்டானஎன்றஅகராதியிலஇல்லாத வார்த்தைகளஎல்லாமகொண்டஅர்ச்சனசெய்தீர்கள்.  சீரழித்து, சீரழித்தஎன்றாலஎன்ன அர்த்தம்? சீருமசிறப்புமாக அன்றஇருந்தது, இன்றஅழிந்தவிட்டதஎன்றபொருள். 60 ஆண்டுகளுக்கமுன்பஇந்த கணனி துறஇருந்ததா? 60 ஆண்டிற்கமுன்பஅப்படி உங்களஊரிலசீருமசிறப்புமாக இருந்த எதஇன்றஇல்லாமலபோய்விட்டது? அன்றஇல்லாத எதுவுமஇன்றஉங்களஊரிலபுதிதாக இல்லையா? பல ஊர்களிலநிறைய நிறைய உண்டு. பட்டியலபோட்டமாளாது. இருப்பினுமசிலவற்றசொல்கிறேன்.

அன்றகிராமங்களிலசைக்கிளவைத்திருந்தவர்களசிலரே. இன்றசைக்கிளிலசெல்பவர்களவிரலவிட்டஎண்ணிவிடலாம். அவர்களகடந்த நூற்றாண்டமனிதர்கள். இன்றஒரதெருவிலஎத்தனபைக்குகளநிற்கின்றன தெரியுமா? எந்த பைக்குமவீட்டினஉள்ளசெல்லாது. வீடுகளினஅமைப்பஅப்படி.

சென்னபோன்ற பெருநகரங்களிலஆளுக்கொரபைகஇருக்கிறது. இரவிலசில சிறிய தெருக்களிலகாரபோக இடமில்லை. இரபுறமுமபைகபட்டாளமஇருக்கிறது. அப்படியானாலதெருவிலகிடக்குமபணமஎவ்வளவஎனபபார்த்தீர்களா?

இவ்வளவபணமுமமக்களசம்பாதித்ததுதானே. 60 ஆண்டுகளுக்கமுன்பஇவர்களிடமஇப்படி பணமஇல்லையே. இந்த வாய்ப்பதந்ததஎந்த அரசு? அதுமட்டுமா? 60 ஆண்டுகளுக்கமுன்பகிராமங்களிலதனியாரகார்களமிகககுறைவு. இன்றஒரதெருவிலஎத்தனகார்களஇரவிலதூங்குகின்றன என்றதெரியுமா? இதிலபெரும்பாலானவசொகுசகார்களே.

இந்நிலஒரஊரிலமட்டுமல்ல, முழஇந்தியாவிலுமஇரவிலதெருவிலதூங்குமகார்களைபபார்க்கலாம். அப்படியானாலஎத்தனகோடி பணத்தமக்களதெருவிலபோட்டுவிட்டநிம்மதியாக வீட்டிலதூங்குகிறார்கள்.

இன்றஒரகாரஒரநொடிபபொழுதிலவாங்குமநிலஉள்ளது. ஒரஅம்பாசடெரகாருக்கமுனபணமகட்டி எத்தனஆண்டுகளகாத்திருந்த நாட்கள், பைக்கிலபறக்குமஇளவல்களுக்கதெரியாது. அறிந்திருந்தாலஉங்களமோடி ராகத்திற்கமயங்கி ஆடி இருக்க மாட்டார்கள். உங்களகூட்டணிக்கு 336 ஆசனமகிடைத்திருக்காது.

அந்த அம்பாசடெரகாரஇன்றசந்தையிலஇருந்தஓய்வபெற்றவிட்டதுமநீங்களஅறிந்ததுதானே. ஞிolls ஞிoyணீலகார் 50 அளவிலஇந்தியாவிலஓடுகிறதாகசசொல்லுகிறார்கள். ஒரகாரபல கோடியிலமுடியும். உலகக் கோ டீஸ்வரர்களபட்டியலிலஇன்றபல இந்தியர்களஇடம்பிடித்திருக்கிறார்கள். டாட்டா, பிர்லாவைததவிர எந்த சீமான்களநேற்றைய இந்தியாவிற்கதெரியும்?

இன்று 40 வயதிலமுதலதலைமுறகுபேரரானவர்களஎத்தனையபேரஇருக்கிறார்களே. அவர்களபெற்ற கல்வியுமஅததந்த தொழிலவாய்ப்புமதானஅதற்ககாரணம். அவைகளைததந்ததஎந்த அரசு?

ஐ.டி.துறையைபபற்றிபபேசுகிaர்கள். இந்த ஐ.ஐ.டி கல்லூரியடெல்லியிலமுதலிலதுவக்கியவரபண்டித ஜவஹர்லாலநேரஅல்லவா. அவருடைய பேரனராஜீவினவிண்ணப்பத்தகல்லூரி முதல்வரமதிப்பெணபோதாதென்றமறுதலித்ததையுமஏற்றுககொண்ட பிரதமரஅல்லவஅவர்.

நாடெங்குமஇந்த ஐ.ஐ.டி கல்லூரிகளபரவியதாலஇன்றவெளிநாட்டிலகுறிப்பாக அமெரிக்காவிலஎத்தனநிறுவனங்களினதலைமைபபொறுப்பஇந்தியர்களஏற்றநடத்துகிறார்கள் - புதிய நிறுவனங்களசொந்தமாக உருவாக்கியுள்ளார்கள்.

ஓ..... அமெரிக்கா!

அமெரிக்காவிலஉள்ள 38 சதவீதமடாக்டர்களஇந்தியர்கள்.

அமெரிக்காவிலஉள்ள 12 சதவீதமவிஞ்ஞானிகளஇந்தியர்கள்.

நாசாவிலபணிபுரியுமவிஞ்ஞானிகளில் 36 சதவீதமபேரஇந்தியர்கள்.

மைக்ரோசாஃப்டநிறுவன ஊழியர்களில் 34 சதவீதமஇந்தியர்கள்.

ஐபிஎமநிறுவனத்தினஊழியர்களில் 28 சதவீதமஇந்தியர்கள்.

இன்டலநிறுவனத்தினஊழியர்களில் 17 சதவீதமபேரஇந்தியர்கள்.

மாண்பமிகபிரதமரஅவர்களே,

அடுக்கிககொண்டபோகலாம். 60 ஆண்டுகளுக்கமுன்பஇப்படியான ஒரநிலஇருந்ததா? இல்லை. அமெரிக்காவிலநுழையவஇந்தியர்களுக்ககட்டுப்பாடஇருந்தது. இந்தியர்களதங்களஅறிவாலுமஉழைப்பாலுமஅந்த அலிபாபாவினகுகையைததிறந்தனர். இன்றஅனுபவிக்கின்றனர்.

சிறந்த கல்வியைககொடுத்தஇந்த தகுதியஅவர்களுக்கதந்ததஎந்த அரசு? உங்களஅரசா? நீங்களஅப்படி உரிமகொண்டடவில்லை. அப்படியானாலஎந்த அரசு?

உலகிலவிற்பனையாகுமமிகவுமவிலஉயர்ந்த கைககடிகாரங்களில் (ஞிolலீx, ஜிatலீk ஜிhilippலபோன்றவை) 15% இந்தியாவிலவிற்பனையாவதாக ஒரகணிப்பகூறுகிறது. இந்தியசுதந்திரமபெற்றபோது, சுதந்திரத்தமட்டுமஅல்ல வறுமையையுமசேர்த்தவாங்கியுள்ளோமஎன்றநேரசொன்னார்.

நாட்டிலபஞ்சமஇருந்தது. உணவுப்பஞ்சம், காகிதப்பஞ்சமஎன்றபல. ரேஷனமுறஅமுலுக்கவந்தது. அரசஇலாக்காக்களஒரமுறபாவித்த கடித உரையை (லீnvலீlopலீ) கிழித்தபுரட்டி மீண்டுமஉருவாக்கி பாவிப்பார்கள்.

இவைகளஎல்லாமஇன்றiஜிaனீஇலஅரட்டஅடிப்பவர்க்கோ, தீhatsappலவாழ்த்தசொல்பவர்க்கோ, இல்லஷிணிஷிலசிநேகிதி / சிநேகிதர்களோடசிணுங்கிககொண்டிருப்பவர்களுக்கதெரியாது. தெரிந்திருந்தாலகுஜராத்தினவளர்ச்சி என்ற உங்களினபோலி கோசத்திற்கமயங்கி இருக்கமாட்டார்கள்.

பஞ்சத்திலபிறந்த - புரண்ட நாட்டிலஇன்றமுற்றிலுமாக வறுமஒழிந்திடவில்லஎன்பதஉண்மை. இருப்பினுமமஞ்சத்திலபுரளுமபதினைந்தவிகித கூட்டமஒன்றஉருவாகி இருப்பதைபபார்த்தீர்களா? 60 ஆண்டுகளுக்கமுன்பஇவர்களஇருந்தார்களா? இவர்களஉருவாக்கியது 30 ஆண்டுகளுக்கமுன்பாக உங்களநண்பரஅதானியிடமஇருந்ததபழைய ழிaசீbrலீtta ஸ்கூட்டரதானே. இன்றஎத்தனஜெடவிமானங்களஅவரிடமஉள்ளன. எப்படி வந்தது? எந்த அரசினதொழிலகொள்கையாலஅவரஉயர்ந்தார்? ஆகவபிரதமரபொறுப்பிற்கவந்த பினஇந்த 60 வருட பல்லவியநீங்களவிடுவதநலம்.

நீங்களஏப்ரலமாதமவரசொன்னதமறந்தவிட்டீர்கள். நீங்களசொல்லாததஇப்போதசொல்லுகிறார்கள். சமஸ்கிருதம், ஹிந்துஸ்தான், இந்தியர்களஹிந்துக்களஎன்றபல புதியன பிறக்கின்றன. வளர்ச்சி, வேலவாய்ப்பஎன்பதஎனதாரக மந்திரமஎன்aர்கள். அதற்கான வழி எதஎன இதுவரகூறாத நீங்களஇப்போதவாய் திறந்துள்Zர்கள்.

தற்போதஉலக நாடுகளுக்கநானஅழைப்பவிடுக்கிறேன். இந்தியாவிலவந்தவெளிநாடுகளபொருட்களஉற்பத்தி செய்யட்டும். அவற்றஎங்கவேண்டுமென்றாலுமவிற்றுககொள்ளட்டும். நமக்கதிறனஉள்ளது. இந்தியாவிலஉற்பத்தி செய்யப்பட்ட பொருட்களஉலகமமுழுவதுமபரவ வேண்டும். அதநமதகனவு. இந்தியபொருட்களஇறக்குமதி செய்யுமநாடாக இல்லாமலஏற்றுமதி செய்யுமநாடாக மாற வேண்டும். நமததயாரிப்புக்கள், குறைபாடுகளஇல்லாததாக இருக்க வேண்டும்.”

சீனாவிற்கமாற்றாக நாங்களுமஇருக்கிறோமஎன்றமுதலீட்டாளர்களுக்கநினைவபடுத்துகிaர்கள். அதஅவர்களுக்குததெரியும். உங்களிடமஇந்த வார்த்தையவாக்களித்த இளைஞர்களஎதிர்பார்க்கவில்லை. கட்டுப்பாடுகளதளர்த்தி, வீணவிரயங்களைததவிர்த்து, அரசஇலாக்காக்களினசெயல்பாடுகளவிரைவபடுத்தி வேலவாய்ப்புகளைபபெருக்குவீர்களஎன்றஎதிர்பார்த்தனர்.

ஆனாலநீங்களவெளிநாட்டாரவந்தாலதானவேலவாய்ப்பஉருவாகுமஇல்லாவிட்டாலஇல்லஎன்றசொல்லாமலசொல்கிaர்கள். சீனர்களைவிட திறமையான கடமஉணர்வகொண்ட தொழிலாளரஉலகத்திலேயஇல்லை. இந்தியர்களைபபற்றி சொல்ல வேண்டியதஇல்லை. வேலைக்காரனஎன்றபாரதியாரபாடிய ஒரபாட்டசான்று. மேலுமஇரு(று)க்குமதொழிலாளரசட்டங்களமுதலீட்டாளர்களஊக்குவிக்காது.

1998ஆம் ஆண்டஅப்போதைய நிதி அமைச்சரப.சிதம்பரமஅவர்களுக்கஹாங்காஙஇந்திய வர்த்தக கழகமகொடுத்த பகலுணவவரவேற்பிலபிரதானமாகபபேசப்பட்டதசீனாவைப்போல தொழிலவளத்திலஏனஇந்தியாவாலமுன்னேற முடியவில்லஎன்பதுதான்.

அமைச்சரதந்த பதில் “சீனாவினஅரசியலகொள்கையதீர்மானிப்பது 25 பேரமட்டுமகொண்ட ஜிolitburo என்ற உயரமட்ட குழுவே (தற்போது) இந்தியாவினநாடாளுமன்றத்தின் 545 உறுப்பினர்களையுமதிருப்திபடுத்த வேண்டும். எத்தனவிவாதங்கள், எத்தனதடைகளைததாண்டவேண்டும். தாமதமஅதிகம். முதலீட்டாளர்களபொறுப்பதில்லை - அதவிரும்புவதில்லை. ஆகவசீனாபோலநம்மாலதுரிதமாக செயல்பட முடியாது”

அதனால்தானசீனஉட்பட தூர கிழக்கநாடுகளபுலிகளஎன்றுமஇந்தியாவயானஎன்றுமகுறிப்பிடுகிறார்கள். யானைக்கபலமஅதிகமஇருக்கலாம். ஆனாலவேகமகுறைவு.

அதமட்டுமல்லநமததயாரிப்புக்களகுறைபாடுகளஇல்லாததாக இருக்க வேண்டும்” என்றுமசொல்கிaர்கள். அம்பாசடெரகாரசத்தத்திற்கஎன்ன காரணம்? லைசென்ஸராஜகாலத்திலமூடிய சந்தையிலஜாம்பவனாகததிகழ்ந்தவர்களதிறந்த சந்தைக்கஏற்ப பொருட்களினதரத்தஉயர்த்தவில்லை.

பஜாஜஆட்டோவைபபாருங்கள். 50 ஆண்டுகளுக்கமுன்பஇருந்ததபோலதானஇன்றுமஇருக்கிறது. எந்த அபிவிருத்தியுமஇல்லை. வெளிநாடுகளிலகாலத்திற்ககாலமபொருளிலமாற்றமசெய்வார்களே.

உங்களஅபார வெற்றிக்ககாரணமவளர்ச்சி, வேலவாய்ப்பஎன்ற தூண்டில். இப்போதஇல்லாத ஊருக்கபொய்யான வழியைககாட்டுகிaர்கள். இளவல்களபொறுக்க மாட்டார்கள்.

ராசராசராசமன்மத ராசபோச்சபோச்சவெறுமபேச்சா?

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com