Contact us at: sooddram@gmail.com

 

ஐ.நா.விசாரணையிலுமகூட்டமைப்பிற்குளபிளவ

தமிழதேசிய கூட்டமைப்பஇரண்டகுழுக்களாக செயற்படுவதாக முன்னருமசில தகவல்களகசிந்திருந்தன. தற்போதஅதஉண்மைதானஎன்பதபோல ஒரவிடயமநடைபெற்றிருக்கிறது. வடக்கமற்றுமகிழக்கமாகாண சபஉறுப்பினர்கள் 33 பேரகையெழுத்திட்ட மனஒன்றஐ.நமனித உரிமைகளஆணையாளருக்கஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிலதற்போதஐ.நஇலங்கையினமீதான விசாரணைக்காக வரையறுத்திருக்குமகாலத்தை 1974 வரநீடிக்க வேண்டுமஎன்றவலியுறுத்தப்பட்டுள்ளது. மேலுமஇலங்கையிலஇடம்பெற்றதஇனப்படுகொலஎன்றஅறிவிக்க வேண்டுமஎன்றுமதெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலஇந்த விடயமதொடர்பிலகூட்டமைப்பினதலைமையுடனஎந்தவிதமான கலந்துரையாடல்களுமஇடம்பெறவில்லை.

இதபற்றி ஊடகங்களதமிழரசகட்சியினசெயலாளருமகூட்டமைப்பினசட்டபூர்வ செயலாளருமான மாவசேனாதிராஜாவிடமகேட்ட போது, அதபற்றி எங்களுக்கஒன்றுமதெரியாது. சிலரதங்கட பாட்டிலஏதசெய்திருக்கின்றனர். என்றதெரிவித்திருக்கின்றனர். மேலுமமாவஇதஒரசிறுபிள்ளைத்தனமான நடவடிக்கஎன்றும், இததொடர்பிலநாங்களவிசாரிக்கவுள்ளோமஎன்றுமதெரிவித்திருக்கின்றார். ஆனாலவேறசிலரஇதசம்பந்தனினஅரசியலமுன்னெடுப்புகளுக்கநெருக்கடி கொடுக்குமவகையிலபுலம்பெயரகுழுவொன்றினசதி நடவடிக்கஎன்றகூறுகின்றனர்.

இந்த விவகாரமபற்றி விசாரித்தறிந்த போது, சில தகவல்களசேகரிக்க முடிந்தது. இந்த நடவடிக்கடெலோவினசார்பிலவடக்கமாகாண சபையிலஅங்கமவகிக்குமசிவாஜிலிங்கத்தினதலைமையில்தானஇடம்பெற்றுள்ளது. ஐ.நமனித உரிமைகளபேரவையினசெயலாளராக இருக்கின்ற நவிப்பிள்ளஅப்பதவியிலிருந்தஓய்வபெறுவதற்கமுன்னர், இப்படியொரமனுவஅனுப்ப வேண்டுமென்றசிவாஜிதானஆலோசனகூறியிருக்கிறார். அதற்கான மனுவுமஅவராலேயதயாரிக்கப்பட்டுள்ளது. இப்படியான மனுவொன்றஆங்கிலத்திலதாயாரிக்குமஆற்றலஅவருக்கஇல்லை.

எனவபுலம்பெயரதரப்பினரஅல்லதயாழ்ப்பாணத்திலஇருக்கின்ற எவரஅதனதயாரித்துககொடுத்திருக்கலாம். தயாரிக்கப்பட்ட மனுவவடக்ககிழக்கிலஉள்ள கூட்டமைப்பினமாகாண சபஉறுப்பினர்களுக்கஅனுப்பியிருக்கின்றார். இதனைததொடர்ந்தஇதிலபலருமகையெழுத்திட்டிருக்கின்றனர். வடக்கமாகாண சபையபொறுத்தவரையிலஅனைத்தஉறுப்பினர்களுமஅந்த மனுவிலகையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனாலவடக்கமுதலமைச்சரவிக்னேஸ்வரனஅதிலகையெழுத்திடவில்லஎன்பதுமகுறிப்பிடத்தக்கது. கிழக்கமாகாண கூட்டமைப்பஉறுப்பினர்களைபபொறுத்தவரையிலஒரசிலரகையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனாலகிழக்கமாகாண சபையிலஎதிர்க்கட்சிததலைவராக இருக்கின்ற சி. தண்டாயுதபாணி அதிலகையெழுத்திடவில்லை. வடக்கமுதலமைச்சரும், கிழக்கமாகாண சபைக்ககூட்டமைப்பினசார்பிலதலைமைத்துவமவழக்குமதண்டாயுதபாணியினதுமஆதரவின்றியமனஅனுப்பப்பட்டுள்ளது. இதனமூலமவடக்கமற்றுமகிழக்கமாகாண சபையினகூட்டமைப்பஉறுப்பினர்களயாருடைய தலைமையினகீழசெயற்படுகின்றனரஎன்னுமகேள்வி எழுந்துள்ளதாக கூட்டமைப்பினஆதரவாளர்களவிசனமதெரிவிக்கின்றனர். ஆனாலஇதகுறித்ததேர்தலகாலத்திலகூட்டமைப்பினசார்பிலமேடபோடாமலபிரச்சாரமசெய்யுமஊடக ஜாம்பவான்களஎவருமவாயதிறக்கவில்லை.

இதபற்றி சில சுவாரசியமான தகவல்களையுமநீங்களதெரிந்தகொள்ள வேண்டும். சிவாஜிலிங்கத்தினமனுவிலஎன்ன இருந்ததஎன்றபடித்தபார்க்காமலசிலரஅதிலகையெழுத்திட்டிருக்கின்றனர். இதிலகிழக்கமாகாண சபையைசசேர்ந்த கூட்டமைப்பினஉறுப்பினர்களான நாகேஸ்வரனமற்றுமராஜேஸ்வரனஆகியோருக்கஅதஆங்கிலத்திலஇருந்ததாலஅதிலஎன்ன இருக்கின்றததெரியாமலகையெழுத்திட்டிருக்கின்றனர். ஆனாலமனஐ.நாவிற்கஅனுப்பிவைக்கப்பட்ட பின்னர், அததொடர்பான செய்திகளஊடகங்களிலவெளியான போதுதான், அந்த மனுவிலஇப்படியெல்லாமவிடயங்களஇருக்கின்றன எனததெரியாமலகையெழுத்தவைத்தவிட்டோமஎன்றகூறியிருக்கின்றனர். இப்படியொரநிலையில்தானகூட்டமைப்பஇருக்கிறது.

வடக்கமாகாண சபநிறுவப்பட்ட பின்னரகூட்டமைப்பவட்டாரங்களுக்குளவடக்கமாகாண சபமுன்வைத்தஒரஅரசியலும், கூட்டமைப்பினதலைவராக இருக்கின்ற சம்பந்தனினதலைமையிலபிறிதொரஅரசியலுமகாட்சிப்படுத்தப்படுகின்றது. வடக்கமாகாண சபைக்குளடெலசிவாஜிலிங்கமமற்றுமபுலிகளினதிருகோணமலமாவட்ட அரசியலதுறைபபொறுப்பாளராக இருந்த எழிலனினமனைவியான அனந்தியுமவடக்கமாகாண சபைக்குளசம்பந்தனினமுயற்சிகளுக்கமுட்டுக்கட்டபோடுமஅரசியலுக்கதலைமவழங்கிவருகின்றனர்.

இன்னொரபக்கமகூட்டமைப்பினபுலி என்றவர்ணிக்கப்படுமகிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரசிறிதரனசம்பந்தனுக்கஎதிராக ஆட்களதிரட்டி இன்னொரஅரசியலுக்கதலைமவகிக்கின்றார். இதற்கிடையிலவடக்கமாகாண சபையஅடிப்படையாகககொண்டஇடம்பெற்றுவருமஅரசியலவிடயங்களதனதநடவடிக்கைகளுக்ககுந்தகமவிளைவிப்பதாக, கிழக்கமாகாண சபையிலகூட்டமைப்பிற்கதலைமதாங்கிவருமதண்டாயுதபாணி சம்பந்தனிடமமுறையிட்டிருக்கிறார். ஒட்டமொத்தத்திலகூட்டமைப்புக்குளசம்பந்தனுக்கஆதரவானவர்கள், சம்பந்தனுக்கஎதிரானவர்களஎன்றஇரண்டஅணிகளதிட்டவட்டமாக உருவாகிவிட்டன. இதனஎதிர்கொள்ள முடியாத சம்பந்தனதனக்கஆதரவான ஊடகக்காரர்களிடமஏனதம்பி இவர்களஇப்படிசசெய்கின்றார்களஎன்றகேட்கிறாராம். இதிலசிலரதநிலைமையஇன்னுமகவலைக்கிடமாக இருக்கிறது. முக்கியமாக வடக்கமாகாண சபையிலஅங்கத்துவமவகிக்குமஉறுப்பினர்களசிலர், அங்கநடைபெற்றுவருமவிடயங்களகோமாளித்தனமாக இருப்பதாகவே, தங்களுக்கநெருக்கமானவர்களிடமகூறி குறைப்படுகின்றனர். குறிப்பாக சிவாஜிலிங்கத்தினநடவடிக்கைகளஅவர்களசிறுபிள்ளைத்தனமாக நடவடிக்கஎன்றகருதுகின்றனர்.

ஆனாலதாங்களஅதற்கஇணங்குவதபோன்றபாசாங்கசெய்யாவிட்டால், தங்களதுரோகியாக்கிவிடுவார்களஎன்னுமஅச்சத்தினகாரணமாகவே, தாமஉடன்படுவதாகவுமஅவர்களகூறுகின்றனர். தற்போதஐ.நமனித உரிமைகளபேரவைக்கசிவாஜிலிங்கத்தாலஅனுப்பி வைக்கப்பட்டிருக்குமமனுவிலபலரகையெழுத்திட்டிருப்பதுமகூட, அப்படிப்பட ஒன்றுதானஎன்றஅவர்களகூறுகின்றனர்.

இந்தககட்டுரஎழுதிககொண்டிருக்குமபோதஒரசெய்தியபார்க்க முடிந்தது. இலங்கையிலஇடம்பெற்றதஇனப்படுகொலைதானஎன்னுமதொனிப்பொருளிலகாரசாரமான விவாதங்களஇடம்பெற்றவருகிறதாம். இதிலுமகூட்டமைப்பற்குளஇரண்டவிளையாட்டஅணிகளஉண்டாம். தற்போதஇரண்டஅணிகளுமஒரநாளபோட்டியொன்றிலகுதித்திருக்கின்றனராம். சம்பந்தனஇன்றுவரஎங்குமஇனப்படுகொலஎன்னுமசொல்லதவறியுமஉச்சரித்ததில்லை. ஏனெனிலசம்பந்தனைபபொறுத்தவரையிலஅப்படிககூற முடியாதென்றஅவரகருதுகின்றார். சுமந்திரனஅதற்கான சட்ட விளங்கங்களதாராளமாகவவாரி வழங்கியிருக்கின்றார்.

ஆனாலுமகூட்டமைப்பிற்குளஇருக்குமஅந்த முருங்கைமர வேதாளங்களஇன்றுவரசம்பந்தனாலஅல்லதசுமந்திரனாலவெல்ல முடியவில்லை. இதனாலஇனப்படுகொலையா - இல்லையஎன்னுமவகையிலுமஇப்போதபட்டிமன்றங்களஆரம்பித்திருக்கின்றனவாம். ஆனாலதுரதிஷ்ட வசமாக இந்த பட்டிமன்றங்களதமிழமக்களாலதானகேட்க, பார்க்க முடியாமலபோய்விட்டது. மொத்தத்திலகூட்டமைப்பிற்குளஇருக்குமஒரஅணியினருமதற்போதகோதாவிலகுதித்திருக்கின்றனர். வெல்லப்போவதயாரஎன்பதபொறுத்திருந்துதானபார்க்க வேண்டும். கிட்டதட்ட தமிழமக்களினஅரசியலதற்போதவிஜயதொலைக்காட்சியிலவருமதலைப்புகளுக்கஇணையாகிவிட்டது. கூட்டமைப்பபெரிதாக நம்பியிருக்குமஐக்கிய நாடுகளசபையினமனித உரிமைகளபேரவையினஅடிப்படையாகககொண்டகூட்டமைப்பபிளவுற்றிருப்பதுதானஇதிலஉள்ள பெரிய சோகமென்றகவலைப்படுகின்றனரகூட்டமைப்பிற்கநெருக்கமானவர்கள்.

(வாசுதேவன)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com