Contact us at: sooddram@gmail.com

 

ஆறுகளஇல்லாத நாட்டிலுமவிவசாயமசெய்கிறார்கள்.

ஐக்கிய அரபஅமீரகத்தில் (UAE) ஆறுகளஎதுவுமகிடையாது. ஏரிகளுமகிடையாது.ஆனாலஇங்குமதற்போதவிவசாயமசெய்யப்படுகிறது. கடலநீரிலிருந்தசுத்திகரிக்கப்பட்ட நீரைதானமக்களபயன்படுத்துகிறார்கள். மக்களபயன்படுத்திய பிறகவீடுகளிலஇருந்தவெளியேறுமகழிவநீரமறசுழற்சி செய்யப்பட்டசாலையோர மரங்களுக்கும்,பூங்காக்களுக்குமபாய்ச்சப்படுகிறது. அந்த நீரவிவசாயமசெய்ய விரும்புகிறவர்களுக்ககுறைந்த விலைக்கவிற்கப்படுகிறது. விலைக்கவாங்கப்பட்ட நீரைக்கொண்டபாலைவனத்திலபசுமகுடில்களஅமைத்தகாய்கறிகளபயிரிடுகிறார்கள்.

அப்படி பசுமகுடில்களிலபயிரிடப்பட்டிருக்குமதக்காளி செடிகள்தானமேலஉள்ள படம். கடந்த ஆண்டமட்டும் UAE 38,000 டனகாய்கறிகளவிளைவித்து 20 மில்லியனஅமெரிக்க டாலர்களுக்கவிற்பனசெய்திருக்கிறது. 2020ம் ஆண்டுக்குளநாட்டினஒட்டுமொத்த தேவையில் 40% காய்கறிகளஉள்நாட்டிலேயஉற்பத்தி செய்ய இலக்கநிர்ணயித்திருக்கிறதஐக்கிய அரபஅமீரக அரசு. தக்காளி,முட்டைக்கோசு,வெள்ளரிக்காய்,கத்தரிக்காயஎன ஒவ்வொரகாய்கறியாக பயிரிட்டவந்தவர்களதற்போதகோதுமபயிரிட்டஅறுவடசெய்யுமஅளவிற்கவளர்ந்துவிட்டார்கள். இதவேகத்திலபோனாலபாலைவனத்திலநெலஅறுக்குமகாலமவிரைவிலவந்தாலுமஒன்றுமஆச்சர்யப்படுவதற்கில்லை.

விவசாயமலாபகரமான தொழிலாக மாறும்போதவிவசாயிகளவிவசாயத்தவிட்டவேறதொழிலுக்கமாற மாட்டார்கள். இங்கஉள்நாட்டிலஉற்பத்தி செய்யப்படுமகாய்கறிகளசற்றஅதிக விலைக்கவிற்பனசெய்யப்படுகிறது. ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகளபயன்படுத்தாமலஉற்பத்தி செய்யப்படுமகாய்கறிகளஎன்பதாலமக்களஇவற்றவாங்க அதிக ஆர்வமகாட்டுகின்றனர்.

UAEயை போன்றபெரும்பாலுமபாலைவனத்தகொண்ட நாடுதானஇஸ்ரேல். ஆலஇல்லாத ஊருக்கஇலுப்பைப்பசர்க்கரையஎன்பதபோல இஸ்ரேலிலஓடுமயோர்தானநதிதானஅவர்களினஒரநீரஆதாரம். பல்விளக்கக்கூட பற்றாத தண்ணீரைககொண்டபல பயிர்களையுமவிளைவிக்கிறார்களஇஸ்ரேலியர்கள். இஸ்ரேலினமழபொழிவவிகிதமஆண்டுக்கவெறும் 50 மி.மீட்டர்தான். 6.25 மில்லியனஎக்டரமீட்டர்தானஇஸ்ரேலநாட்டினஒட்டுமொத்த நீர்வளம். அதசராசரியாக நம்மூரபவானிசாகரஅணையிலஒரஆண்டிலவந்தசேருமநீருக்கசமம். இந்த அளவநீரைக்கொண்டஅவர்களசுமாரஐந்தலட்சமஏக்கரபரப்பிலசாகுபடி செய்கிறார்கள்.

அப்படி விவசாயமசெய்யுமஒரஇஸ்ரேலிய விவசாயியினசராசரி ஆண்டவருமானமஆண்டுக்கு 66,000 அமெரிக்க டாலர்கள். பரப்பளவிலமிகச்சிறிய நாடான இஸ்ரேலிலவிவசாயமநடைபெறுமபகுதி இன்னுமகுறைவானது. சொட்டநீரபாசனம்,தெளிப்பநீரபாசனத்திலஉலகிற்கமுன்னோடி இஸ்ரேலியர்கள். இஸ்ரேலிலாவதயோர்தானநதி எனப்படுமஒரசிறிய நதி ஓடுகிறது. ஆனால் UAEல் அதுக்கூட கிடையாது.முற்றிலுமபாலைவன தேசமான இங்கமழபொழிவினஅளவஇஸ்ரேலைவிட மிக குறைவு. அவர்களகாட்டிய அதசொட்டநீரபாசனம்தானஇங்குமகைகொடுக்கிறது. நீரபாசன முறையிலநாமமாற்றத்தகொண்டவர வேண்டிய நேரம்நேரமநெருங்கிவிட்டது. நமநாட்டிலநீர்வளமகுறைவான பகுதியிலஇதபோன்ற முறையபின்பற்றி நாமுமவிவசாயமசெய்ய முயற்சி செய்யலாமே.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com