Contact us at: sooddram@gmail.com

 

ஞாயிறகதைகள் - 22

விடுதலைபபுலிகளுக்குமஅரச படையினருக்குமிடையிலமிக மூர்க்கமான போரநடந்தகொண்டிருந்த நேரமஅது. இலங்கைபபடையினரஒவ்வொரராணுவ நடவடிக்கைக்குமஒவ்வொரபெயரசூட்டிபபடநடத்தினர். புலிகளுமபயங்கர எதிர்த்தாக்குதலநடத்திககொண்டிருந்தனர். பிரதான தெருக்களிலகூட எந்நேரமஎன்ன நடக்குமஎன்பததெரியாது. வெடிசசத்தமகேட்டாலபொதஜனமஒடுங்கி விடும். இவ்வாறான ஒரகாலபபகுதியிலமுன்னரவநேரத்திலஅக்கரைபபற்றிலிருந்தபொத்துவிலுக்கமுச்சக்கர வண்டியொன்றிலசென்றேயாக வேண்டிய இக்கட்டிலஇருந்தார்களஅவர்கள்.

அவர்களிலஅடங்கியோரயாரயாரெனிலஎனக்கமிகவுமபிடித்தமான, 'விளக்கம்' உள்ள ஊடகவியலாளரநண்பர், அவரதநண்பருமஇளமமனைவியுமஅவர்களதகைககுழந்தையும், முச்சக்கர வண்டிசசாரதியும். முக்கியமான பிரச்சனஎன்னவெனிலஇவர்களஅனைவருமமுஸ்லிம்கள். அக்கரைபபற்றிலிருந்தபொத்துவிலுக்குசசெல்வதானாலதிருக்கோயில், தாண்டியடி, காஞ்சிரங்குடா, கோமாரி ஆகிய தமிழமக்களவாழுமபிரதேசங்களைததாண்டித்தானபோக வேண்டும். இந்த ஊர்களிலமிகவுமஆபத்தான பிரதேசமாக இருந்ததகாஞ்சிரங்குடா. இந்த இடத்திலிருந்தவிடுகலைபபுலிகளினபிரதேசமான கஞ்சிக்குடிச்சாறுக்குததொடர்புபபாதஉண்டு.

சமாதானமநிலவிய காலங்களிலகாஞ்சிரங்குடாபபிரதேசத்திலவிடுதலைபபுலிகளஆயுதங்கனோடசர்வ சாதாரணமாக நடமாடினார்கள். பஸ்களிலஆயுதங்களோடபயணமசெய்தார்கள். இப்பிரதேசத்திலமுஸ்லிம்களபலரகாணாமலபோயுள்ளனர். பலரபடுகொலையாகியுள்ளனர். வயலசெய்தவர்கள், கூலி வேலசெய்தவர்கள், சிறவியாபாரங்களிலஈடுபட்டவர்கள், பயணங்களிலகடத்திசசெல்லப்பட்டவர்களஎன்றமுஸ்லிம்களைபபொறுத்த வரஒரபெரும் 'துன்பியலவரலாறு' இப்பிரதேசத்திலநடந்தமுடிந்திருக்கிறது. 

எனவஇப்பகுதியாலஒரமுஸ்லிமபயணமசெய்வதஒன்றிலவாழ்வஅல்லதமரணம்! குறிப்பிட்ட தமிழ்பபிரதேசங்களகழியுமவரஉயிரைககையிலபிடித்தபடியஅவர்களதபயணங்களநடந்திருக்கின்றன. நானஎழுதுவதைபபொத்துவிலசார்ந்த எந்த முஸ்லிமிடமுமகேட்டுததெரிந்தகொள்ளலாம். பயணமகிளம்பிய முச்சக்கர வண்டி சரியாக காஞ்சிரங்குடாககாட்டுபபகுதியிலபழுதடைந்தநின்றுவிட்டது. 

அதிலிருந்த அனைவரதுமஇரத்தமஉறைய ஆரம்பித்தது. கைக்குழந்தபசியாலஅழததுவங்க, அந்த இளமதாயமுலையூட்டினாள். ஆனாலகுழந்தகடுமபசியாலதொடர்ந்தஅழுதது. வாழ்வினஅந்திம நேரத்தநெருங்கி விட்டோமஎன்ற அச்சத்திலஅந்தததாயினமுலையிலிருந்தபாலசுரக்கவில்லை. பிள்ளையகட்டுப்படுத்த முடியாமலஅழுதது... எந்த வழியுமஇல்லை... மரணத்தஅவர்களஎதிர்பார்த்திருந்த போது...

காட்டுபபகுதிககுடிசைகளிலிருந்தகுழந்தஅழுகஒலி கேட்டுசசில தமிழ்பபெண்கள்  எதையுமபொருட்படுத்தாமலதெருவுக்கஓடி வந்தார்கள். அங்கஒரமுஸ்லிமஇளம்தாயபாலூட்ட முடியாமலகைககுழந்தையுடனகண்ணீரஉகுத்தநின்றதைககண்டார்கள். நமதஊடக நண்பரபயத்திலஅண்ணத்தோடஒட்டிககாய்ந்தபோன நாக்கைபபயன்படுத்திககுளறிய படி விடயத்தைசசொன்னார். அந்தககுடிசைகளிலிருந்தசில ஆண்களுமஒவ்வொருவராக அங்கவர ஆரம்பித்தனர்.

முன்னாலநகர்ந்த ஒரதமிழ்பபெண், 'பிள்ளையைத் தா தங்கச்சி!' என்றகைகளுக்குளகோதியெடுத்தாள். அங்கிருந்த எந்த ஆணமகனையுமசட்டசெய்யாமலசட்டையஉயர்த்திததனதமுலையஅந்தககுழந்தையினவாய்க்குளதிணித்தாள்! கதையைசசொல்லி நிறுத்தி, எனதஊடக நண்பரஒரகணமநிதானித்தவிட்டு 'இங்கபாருங்கள்!' என்றதனதஇரண்டகரங்களினமேற்புறங்களையுமஎனதமுகத்துக்கநேரநீட்டினார்.

அவரதகரங்களிலஇருந்த மயிர்களஅனைத்துமசிலிர்த்தநிமிர்ந்திருந்ததை 

அல்லாஹமீதஆணையாக நானபார்த்தேன்!

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com