Contact us at: sooddram@gmail.com

 

உழைக்குமவர்க்கத்தினஉயர்வமறுக்குமதமிழதேசியமபோலியானத

"பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினர், எம்முடனஇணங்கிபபோக முடியாத பகைவர்கள். அவர்களதசெல்வமானதஎமதவறுமையினமேலகட்டபபட்டது. அவர்களதமகிழ்ச்சி எமததுயரங்களஅடித்தளமாகககொண்டது." - ஸ்டாலின

ஈழததமிழர்களினஉரிமைகளுக்காக போராடுவதாக காட்டிககொள்ளும், "மாற்றுக்" கருத்தாளர்களும், போலிததமிழஇன உணர்வாளர்களும், அதஈழததமிழமக்களினஉரிமைகளமறுப்பதை, பல தடவைகளஅவதானிக்கககூடியதாக உள்ளது. ஒரவளர்ச்சி அடைந்த நாட்டிலவாழுமபிரஜைகளஅனுபவிக்குமஈழததமிழர்களும், மேற்கத்திய நாடுகளிலவாழுமமக்களைபபோன்றஅடிப்படவசதி, வாய்ப்புகளஅனுபவிக்குமஉரிமகொண்டவர்களஇல்லையா? கல்வி, தொழில், வீடு, சுகாதார வசதிகளஒரமனிதனினஅடிப்படமனித உரிமைகளஇல்லையா? இந்த வசதிகளஅனைத்தையுமஅனுபவிக்குமநடுத்தர வர்க்க தமிழர்கள், அதனஉழைக்குமவர்க்க தமிழர்களஅடைய விடாமலதடுப்பதஎன்ன நியாயம்?

தமிழமக்களினஅடிப்படமனித உரிமைகளமறுப்பதற்கஇவர்களயார்?

          அவர்களதான் உழைக்குமவர்க்கததமிழர்களினவர்க்க எதிரிகள். 

தற்போதயாழவைத்தியசாலையிலஇளமமருத்துவராக பணியாற்றுமநண்பரஒருவர், என்னுடனான முகநூலவிவாதமஒன்றினஇறுதியிலஒரகேள்வி கேட்டார்: 

//நீங்களஏழஉழைக்குமவர்க்க மக்களுக்காக பாடுபடுகிறீர்கள். ஆனால், சிங்கள உழைக்குமவர்க்கத்தசேர்ந்த ஏழமக்களதான், பெரும்பாலுமதமிழர்களுக்கஎதிரான இனவெறியகாட்டுவோராக இருக்கின்றனர்.// 

ஏழஉழைக்குமவர்க்க மக்களஇனவாதிகளாக மட்டுமல்ல, மதவாதிகளாகவும், சாதிய வாதிகளாகவுமகூட இருக்கின்றனர். இலங்கையிலமட்டுமல்ல, உலகமமுழுவதுமஅததானநிலைமை. மேற்கஐரோப்பாவிலும், அமெரிக்காவிலுமவெளிப்படையாக நிறவெறியகாட்டுவோர், பெரும்பாலுமவெள்ளையின ஏழஉழைக்குமவர்க்க மக்களதான். 

சே குவேராவுமஒரமருத்துவரதான். சுகபோக வாழ்க்கையஉதறிததள்ளி விட்டு, பொலிவிய ஏழஉழைக்குமமக்களினவிடுதலைக்காக, காடுகளுக்குளமறைந்திருந்தபோராடினார். மக்களினஆதரவின்றி, அவரதகெரில்லாபபோராட்டமதோல்வியடைந்தது. இறுதியில், பொலிவியபடையினரிடமஅகப்பட்டு, கைதியாக வைக்கபபட்டிருந்த சே இடம், ஒரஇராணுவ அதிகாரி கேட்டான்: 

//நீ எந்த ஏழமக்களுக்காக போராடுவதாக கூறிககொண்டாயோ, அதமக்களதானஉனக்கஎதிராகததிரும்பினார்கள், பார்த்தாய?/ 

அதற்கு சே கூறிய பதில் : 

//அவர்கள் நீ சொன்ன பொய்களநம்புகிறார்கள். அதனாலதான.//

கொழும்பிலவாழ்ந்தகொண்டிருந்த எமதகுடும்பம், அனேகமாக தமிழர்களுக்கவிரோதமான எல்லாககலவரங்களையுமகண்டஅனுபவித்துள்ளது. 1977, 1983 கலவரங்களநானநேரிலகண்டஅனுபவித்துள்ளேன். அந்தககாலங்களில், கொழும்பிலவாழுமதமிழர்களஅரசுக்கஎதிரான தமதஅதிருப்திகளதெரிவித்த போதெல்லாம், தமிழீழத்திலசென்றவாழுமாறசிங்களவர்களமிரட்டலவிடுப்பார்கள்.  

இதனால், 1983 கலவரமதொடங்குவதற்கு, சில மாதங்களுக்கமுன்னரே, எமதசொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு, அதாவததமிழீழத்திற்கபடிப்படியாக புலம்பெயர்ந்தகொண்டிருந்தோம். 83 படுகொலைகளுக்கபின்னர், இனிமேலதமிழரயாருமசிங்களபபிரதேசங்களிலவாழ மாட்டார்களஎன்றும், எல்லோருமதமிழீழமசென்றவிடுவார்களஎன்றஅப்பாவிததனமாக நம்பிககொண்டிருந்தோம்.  

எமதநம்பிக்கையதகர்க்குமவண்ணம், ஜூலமாதமஅகதிகளாக யாழ்ப்பாணத்திற்கவந்த தமிழர்களிலபெரும்பான்மையானோர், ஆகஸ்டமாதத்திலமீண்டுமகொழும்புக்கசென்றவிட்டார்கள். அப்படிததிரும்பிசசென்றவர்கள், தமததொழிலவாய்ப்புகளஅதற்ககாரணமாக காட்டினார்கள். ஈழபபோரதொடங்கிய பின்னர், இன்னுமபுதிதாகபபலர், ஆயிரககணக்கிலகொழும்பசென்றகுடியேறி விட்டார்கள். அதிலஒரதொகையினரவெளிநாடுகளுக்கசென்றவிட்டார்கள். நாங்களமட்டுமதமிழீழ தாயகபபூமியிலநிரந்தரமாக தங்கி விட்டிருந்தோம்.  

சில வருடங்களுக்குபபின்னர், நானுமகொழும்புக்கசெல்ல வேண்டிய நிலைமவந்தவிட்டிருந்தது. அப்போதயுத்தமதீவிரமாக நடந்தகொண்டிருந்தது. கொழும்பிலகூட குண்டுவெடிப்புகளகாரணமாக, நூற்றுககணக்கான சிங்களவர்களஇறந்தவிட்டிருந்தனர். ஆனால், கொழும்புததமிழர்களயாரமனதிலுமமீண்டுமஓரஇனககலவரமவருமென்ற கவலஇருக்கவில்லை. காரணமகேட்டதற்கு, அரசாங்கமஇனிமேலஅப்படி எதுவுமநடக்க விடாதஎன்றஉறுதியாகககூறினார்கள்.

இன்றைக்குமகொழும்பிலவசதியாக வாழுமநடுத்தர வர்க்கததமிழர்களபலர், மிகததீவிரமான தமிழதேசியவாதிகளாக உள்ளனர். "இனிமேலுமசிங்களவர்களோடசேர்ந்தவாழ முடியாது. தமிழீழமஎன்பதமுடிந்த முடிவு." என்றவாதாடினார்கள். அப்படிககூறுமபலர், சிங்கள அரசிடம் கை கட்டி, வாயபொத்தி சேவகமசெய்கிறார்கள். சிங்கள அரசநிர்வாகத்திற்கதமதஉழைப்பசெலுத்திககொண்டிருகிறார்கள்.

சிங்கள
மக்களுடனசேர்ந்தவாழ முடியாதவர்கள், எவ்வாறசிங்கள அரசுடனசேர்ந்தவாழ்கிறார்களஎன்பதமட்டுமஎனக்குபபுரியவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com