Contact us at: sooddram@gmail.com

 

சாட்சியமளிக்குமகூட்டமைப்பு?

ஜக்கிய நாடுகளசபையினமனித உரிமைகளபேரவையினாலமுன்னெடுக்கப்பட்டவருமமஹிந்த அரசினமீதான விசாரணதொடர்பிலதமிழமக்களமத்தியிலஅளப்பரிய நம்பிக்கநிலவுகிறது. இதற்கதமிழமக்களினதற்போதைய தலைமையான தமிழதேசியககூட்டமைப்ப, மேற்படி விசாரணதொடர்பிலவெளிப்படுத்தி வருமஅதீத நம்பிக்கையபிரதான காரணமாகும். அரசனஎவ்வழியோ, அவ்வழியகுடிகளஎன்றொரகருத்துண்டு. அதபோன்றஒரமக்களகூட்டத்தபிரதிநிதித்துவப்படுத்துமஓரஅரசியலஅமைப்பானது, எதனமக்களமுன்வைக்கிறதோ, அதுவமக்களதநம்பிக்கையாகவுமபரிணமிக்கிறது. அந்த வகையில், தமிழமக்களஜ.நா. மனித உரிமைகளபேரவையினவிசாரணமீதபெருமஎதிர்பார்ப்பகொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரவிசாரணையென்றவரும்போதஅதற்கசாட்சிகளஅவசியமாகின்றது. ஆனால், ஜ.நா. விசாரணைககுழுவினரஇலங்கைக்குளபிரவேசிப்பதற்கான அனுமதியகொழும்பவழங்கவில்லை.

இதபற்றி கருத்துததெரிவித்திருக்குமஜ.நா. மனித உரிமைகளபேரவையினஆணையாளரநவிப்பிள்ளை, இலங்கையிலஇடம்பெற்ற போர்ககுற்றங்களதொடர்பான ஏராளமான தகவல்களஇலங்கைக்கவெளியிலஇருக்கின்றன. அவற்றஜ.நா. விசாரணைககுழதிரட்டிககொள்ளும். எனவே, இலங்கைக்கபயணமமேற்கொள்ளாமலஜ.நா. விசாரணைககுழுவாலசிறந்த முறையிலவிசாரணையமுன்னெடுக்க முடியுமென்றதெரிவித்திருக்கின்றார். அவரமேலுமகுறிப்பிடும்போது, வட கொரியா, சிரியவிவகாரத்திலுமஜ.நா. விசாரணைககுழஅங்கசென்றிருக்கவில்லை. ஆனால், விசாரணைகளசிறப்பாக இடம்பெற்றன. எனவே, ஜ.நா. விசாரணைககுழுவஇலங்கஅரசஅனுமதிக்காமலவிடுவதாலஎமக்கஎந்தவிதமான பாதிப்புகளுமஇல்லஎன்றுமகுறிப்பிட்டிருக்கின்றார். அவரினமேற்படி கருத்துக்கள், இலங்கதொடர்பான ஜ.நா. விசாரணையிலஎந்தவிதமான தொய்வுமஇருக்கபபோவதில்லஎன்பதையகுறித்தநிற்கிறது.

இததொடர்பிலகூட்டமைப்பினஊடகபபேச்சாளருமநாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸபிரேமச்சந்திரன், ஜ.நா. விசாரணநீதியாக இடம்பெறுமஎன்பதற்கான உறுதிமொழி கிடைத்திருப்பதாக குறிப்பிட்டிருப்பதுடன், இந்த விசாரணையினஊடாக தமிழமக்களுக்கான அரசியலதீர்விற்கான வாசலதிறக்குமென்றுமநம்பிக்கதெரிவித்திருக்கின்றார்.

நவிப்பிள்ளகுறிபிட்டவாறவிசாரணைக்கதேவையான சாட்சியங்களமுற்றிலுமாக வெளியிலஇருந்தவாறகையாளும்போது, அதிலஉள்ளூரமக்களின், குறிப்பாக வன்னியிலஇடம்பெற்ற இறுதி யுத்தத்தினசாட்சிகளாக இருக்கின்ற மக்களபங்களிக்க முடியாதவொரநிலைமகாணப்படுகிறதஎன்பதையுமஇவ்விடத்திலகுறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனகருத்திலகொண்டே, கூட்டமைப்பினதேசிய பட்டியலநாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பினகொள்கநெறிப்படுத்தலாளருமான எம்.ஏ. சுமந்திரன், மக்களநோக்கி ஒரகோரிக்கையமுன்வைத்திருந்தார். அதாவது, சாட்சியமளிப்பதிலஅச்சமிருப்பின், சாட்சியங்களகூட்டமைப்பிடமஒப்படைக்குமிடத்து, அதனஉரிய இடத்திற்கஎங்களாலசேர்பிக்க முடியுமஎன்றதெரிவித்திருக்கின்றார். இதனமூலமகூட்டமைப்பு, ஜ.நா. விசாரணையிலஒரபங்காளராக மாற முயற்சிக்கிறதஎன்பததெளிவாகிறது.

இலங்கைக்குளஜ.நா. விசாரணைககுழபிரவேசிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற சூழலில், தமிழமக்களவெளிப்படையான சாட்சிகளாக மாறுவதிலபல இடர்களஉண்டு. இதனைககருத்திலகொண்டசுமந்திரனுமமேற்படி ஆலோசனையமுன்வைத்திருக்கின்றாரபோலும். சுமந்திரனகுறிப்பிடுவதபோன்றே, ஜ.நா. விசாரணதொடர்பிலகூட்டமைப்பாலவினைத்திறனுடனபணியாற்ற முடியுமஎன்பதிலசந்தேகமில்லை. இதற்கமுக்கிய காரணமபோர்ககுற்றச்சாட்டமற்றுமமனித குலத்திற்கஎதிரான குற்றச்சாட்டுக்களதொடர்பிலசாட்சியமளிக்கககூடிய ஆற்றலுள்ளவர்களகூட்டமைப்பிற்குள்ளேயஇருக்கின்றனர். அவர்களஇதற்கதலைமதாங்க முடியும்.

இன்றஅரசாலநியமிக்கப்பட்டுள்ள காணாமல்போனோரதொடர்பான ஆணைககுழுவினமுன்னிலையிலபல பெண்களதுனிகரமாக சாட்சியமளித்துள்ளனர். சில தினங்களுக்கமுன்னரபுலிகளினமன்னாரதளபதியாக இருந்த ஜானஎன்பவரினமனைவி தன்னுடைய கனவனஇராணுவத்தினரகொண்டசென்றனரஎனபபகிரங்கமாக சாட்சியமளித்திருக்கின்றார். இதேபோன்றஇன்னுமபல கணவன்மார்களஇழந்ததவிக்குமபெண்களபகிரங்கமாகவசாட்சியமளித்துள்ளனர்.

இததொடர்பிலகருத்துததெரிவித்திருக்குமமன்னாரபிரஜைகளகுழுவினதலைவரான கத்தோலிக்க மத குரஇமானுவேலஜெபமாலை, ஜனாதிபதி ஆணைக்குழுவினமீதான நம்பிக்கையீனத்தினகாரணமாகவபலரசாட்சியமளிக்க முன்வரவில்லஎன்றகுறிப்பிட்டிருக்கின்றார். இதனபிறிதொரவகையிலவிளங்கிககொள்வதாயின், அவர்களஅனைவருமநடைபெற்றுககொண்டிருக்கின்ற ஜ.நா. விசாரணையினமீதகொண்டிருக்குமஅளப்பரிய நம்பிக்கையினகாரணமாகவஉள்ளக விசாரணைகளபுறக்கணித்திருக்கின்றனர். இந்த நிலைமையானதகூட்டமைப்பினமீதமேலுமபொறுப்புக்களசுமத்தியிருக்கின்றது. இதனகூட்டமைப்பாலபுறக்கணிக்க முடியுமா?

தற்போதுள்ள சூழலிலஜ.நா. விசாரணையினபோதபலராலுமசிறந்த முறையிலபங்களிக்க முடியாதவொரபுறநிலைமகாணப்படுகிறது. சுரேஸபிரேமச்சந்திரனகுறிப்பிடுவதபோன்றஜ.நா. விசாரணதமிழமக்களுக்கான தீர்விற்கான வாசலதிறந்துவிட வேண்டுமாயின், அதிலதமிழரதரப்பினகாத்திரமானதொரதலையீடநிகழவேண்டியதஅவசியமாகிறது. இங்கஊன்றி கவனிக்க வேண்டிய விடயமஎன்னவென்றால், மேற்படி விசாரணவெறுமனமஹிந்த அரசகுற்றமகாணுமஒரநிகழ்வாக சுருங்கிவிடுவதஅனுமதிக்கககூடாது. அதற்கமாறாக, மேற்படி விசாரணையஒரஅரசியலதீர்விற்கான மேற்கினஆசிர்வாதமாக மாற்ற வேண்டும். அவ்வாறஇதனசரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாயின், இதிலகூட்டமைப்பகாத்திரமான தலையீட்டசெய்தாக வேண்டியுள்ளது.

இந்த இடத்திலமேலெழுமகேள்வி, ஜ.நா. விசாரணைககுழஇலங்கைக்குளஅனுமதிக்கப்பட்டிராத சூழலிலகூட்டமைப்பாலஎன்ன செய்ய முடியும்? தற்போதைய சூழலிலஇரண்டவிடயங்களகூட்டமைப்பாலசெய்யக்கூடிய நிலகாணப்படுகிறது. ஒன்று, சுமந்திரனகுறிப்பிடுவதபோன்றசாட்சிகளதிரட்டி, அதனஉரிய இடத்திற்கசேர்பிக்க முடியும். இரண்டு, கூட்டமைப்பிலஅங்கத்துவமவகிக்குமநாடாளுமன்ற, மாகாணசபஉறுப்பினர்களநேரடியாக சாட்சியமளிக்கலாம். இந்த இடத்திலஒரகேள்வி எழலாம், கூட்டமைப்பிலஅங்கத்துவமவகிக்குமநாடாளுமன்ற உறுப்பினர்களமற்றுமமாகாண சபஉறுப்பினர்களாலஎவ்வாறசாட்சியாக மாற முடியும்? அதசாத்தியமான ஒன்றே!

இன்றகூட்டமைப்பினமுக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களிலஒருவரான சிறிதரனஇறுதி யுத்தத்தபார்த்த ஒருவர். இறுதி யுத்தத்திலமக்களோடமக்களாக இருந்த ஒருவர். எனவே, யுத்தத்தினபோதும், யுத்தமநிறைவுற்ற பின்னருமமக்களோடஇணைந்திருக்குமஒருவரஎன்னுமவகையிலசிறிதரனாலபல்வேறவிடயங்களஜ.நா. விசாரணைககுழுவினமுன்னாலநேரடியாகவசொல்ல முடியும். அதேபோன்று, வடக்கமாகாண சபையிலஉறுப்பினராக இருக்கின்ற முல்லைத்தீவபிரதிநிதித்துவமசெய்யுமரவிகரனமற்றுமகிளிநொச்சியபிரதிநிதித்துவமசெய்யுமபசுபதிப்பிள்ளஆகியோரபோரஎழுச்சிககுழுவிலஇருந்தவர்கள். இறுதிவரவன்னி யுத்த அரங்கிலஇடம்பெற்ற அனைத்தினதுமசாட்சியாயஇருப்பவர்கள். மக்களபிரதிநிதிகளான இவ்வாறானவர்களசாட்சியமளிக்க முன்வருவார்களாயினஅதனஅரசசுலபமாக தடுத்துவிடவுமமுடியாது. இவர்களுக்கஇருப்பதபோன்ற யுத்தகால அனுபவங்களஏனைய நாடாளுமன்ற அல்லதமாகாண சபஉறுப்பினர்களஎவருக்குமஇல்லை.

எனவே, கூட்டமைப்பினதலைமஇந்தககோணத்திலசிந்தித்தால், அதவிசாரணையிலகூட்டமைப்பினதலையீட்டஅதிகரிக்க உதவும். மக்களபிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினரசிறிதரன், அதேபோன்றமாகாண சபஉறுப்பினர்களஅனைவரும், சாட்சியமஅளிப்பார்களாயினமக்களமத்தியிலுமஒரநம்பிக்கஏற்படும். இதனைததொடர்ந்தஅச்சப்படுபவர்களகூட தங்களினசாட்சிகளபதிவுசெய்ய முன்வருவர். மேலும், சுமந்திரனினகோரிக்கைக்கஅமைவாக அவர்களிலபலரகூட்டமைப்பிடமதங்களினசாட்சியங்களஒப்படைக்கககூடியதொரசூழலுமமலரும். சாட்சிகளஅவ்வாறகூட்டமைப்பநோக்கி அணிதிரள வேண்டுமாயினஅதற்கமுனநிபந்தனையாக மேற்குறிப்பிடப்பட்ட மக்களபிரதிநிதிகளஜ.நா. சாட்சியாக மாறவுள்ளனரஎன்னுமசெய்தி அவர்களபோய்சசேர வேண்டும்.

இதேபோன்று, கஜேந்திரகுமாரபொன்னம்பலமுமஇறுதிக்கட்ட யுத்தத்தின்போது, தானதொடர்பிலஇருந்தாரஎன அவரசில இடங்களிலகுறிப்பிட்டிருக்கின்றார். அவருமநடந்தமுடிந்த போரகுறித்ததனக்குததெரிந்த விடயங்களஜ.நா. விசாரணைககுழுவினமுன்னாலநேரடியாகவமுன்வைக்க முடியும். இலங்கைக்குளசெல்லாமலேயதங்களாலவிசாரணையசிறந்த முறையிலமுன்னெடுக்க முடியுமஎன்றநவிப்பிள்ளகுறிப்பிடுவதிலிருந்து, ஜ.நா. விசாரணைக்குததேவையான பல்வேறஆதாரங்களஏலவஅவர்களவசமுள்ளதபோலதெரிகிறது. எனவே, இறுதி யுத்தத்தின்போதஅகப்பட்டவர்களினதகவல்களபோதியளவஆவணப்படுத்தப்பட்டுள்ளன என்னுமமுடிவுக்கநாமவரவேண்டியுள்ளது. எனவே, இத்தகையதொரசூழலிலசாட்சியமளிக்கககூடிய தகுதிநிலையிலஇருக்கின்ற மக்களபிரதிநிதிகளநேரடியாகவஜ.நா. விசாரணைககுழுவினமுனசாட்சியமஅளிப்பார்களாயின், அதவிசாரணையமேலுமவலுப்படுத்துமஎன்பதிலஜயமில்லை. இதகுறித்தகூட்டமைப்பகருத்திலகொள்ளுமா?

மேலகுறிப்பிட்டவாறான மக்களபிரதிநிதிகளஜ.நா. விசாரணையினமுன்னிலையிலசாட்சியமளிக்கததயங்குவார்களாயின், அவர்களகுறித்தமக்களமத்தியிலசந்தேகங்களஎழவுமவாய்ப்புண்டு. மேலும், இவர்களஇதுவரசொல்லிவந்த விடயங்களகுறித்துமமக்களமத்தியிலசந்தேகங்களஎழலாம். இன்றைய சூழலில், மக்களஎதிர்ப்பார்ப்பதஎவரபிரபாகரனஆத்மார்த்த தலைவராக கைக்கொள்கின்றாரஎன்பதையோ, எவரபுலிகளகுறித்தபுகழ்கின்றனரஎன்பதைபபற்றியஇல்லை. மாறாக, வரலாற்றினமுக்கியமான தருணங்களில், தங்களதநலனமுன்னிறுத்தி உண்மையிலேயஎவரசெயற்படுகின்றாரஎன்பதையமக்களஉற்றுநோக்குகின்றனர்.

தினக்குரலபத்திரிகைக்காக யதீந்திர எழுதிய கட்டுரஇங்கதரப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com