Contact us at: sooddram@gmail.com

 

அச்சுவேலி கைத்தொழிலபேட்டயாழமக்களுக்கவரப்பிரசாதம

யாழ்ப்பாணமமாவட்டத்திலுள்ள அச்சுவேலியிலபாரியதொரகைத்தொழிலபேட்டநேற்றமுனதினமசம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணமசெய்தவைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சரபசிலராஜபக்ஷ, இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சின்ஹஆகியோரஇணைந்தகைத்தொழிலபேட்டையைததிறந்தவைத்தனர். இந்நிகழ்விலஅமைச்சரடக்ளஸதேவான ந்தா, பிரதியமைச்சரவீரக்குமார திசாநாயக்க. வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி. வி. விக்னேஸவரனஉட்பட முக்கியஸ்தர்களபலரபங்கேற்றிருந்தனர்.

அச்சுவேலி கைத்தொழிலபேட்டையமீளக்கட்டியெழுப்புவதிலபெருந்தொகநிதி செலவிடப்பட்டுள்ளது. இந்திய அரசினசிறிய நன்கொடஅபிவிருத்தி நிகழ்ச்சிததிட்டத்தினகீழஇதற்கென 225 மில்லியனரூபஉதவியாகககிடைத்திருந்தது. இலங்கஅரசாங்கமஐம்பதமில்லியனரூபநிதியஒதுக்கியிருந்தது. பாரம்பரிய கைத்தொழில்களமற்றுமசிறதொழிலமுயற்சி அபிவிருத்தி அமைச்சினகீழஅச்சுவேலி கைத்தொழிலபேட்டமுழுமையாகபபுனரமைக்கப்பட்டநேற்றுமுன்தினமஅதனசெயற்பாடுகளஆரம்பித்தவைக்கபபட்டுள்ளன.

இலங்கையிலஉள்நாட்டயுத்தமமுடிவுக்குககொண்டவரப்பட்ட பின்னரவடக்கு, கிழக்கமாகாணங்களமீளக்கட்டியெழுப்புமஅரசாங்கத்தினபாரிய வேலைததிட்டங்களுக்கஇந்தியவழங்கி வருகின்ற உதவிகளைபபாராட்ட வேண்டிய கடமஎமதமக்களுக்கஉண்டு. யாழ்ப்பாணமரயிலபாதநிர்மாணம், வீடமைப்புததிட்டமஉட்பட பல்வேறஉதவிகளஇந்திய அரசினஉதவிததிட்டத்தினகீழஅடங்குகின்றன. இரநாடுகளுக்குமிடையதொன்றுதொட்டநிலவி வருமதொன்மமிகுந்த நல்லுறவுகளினஅடிப்படையிலஇந்தியஇவ்வாறான பாரிய உதவிகளஇலங்கைக்கவழங்கி வரகிறது.

இதற்கெல்லாமமேலாக இலங்கையிலயுத்தமமுடிவடைந்த பினனரவடக்கு. கிழக்கமீளககட்டியெழுப்புவதிலஎமதஅரசக்கதோளகொடுத்தஉதவுவதிலஇந்தியபாரிய பங்களிப்பசெய்தவருவதஇங்கவிசேடமாகககுறிப்பிடுவதபொருத்தமாகும். இலங்கையினஜனநாயகமஇறைமை, ஒருமைப்பாடஆகியவற்றுக்கபங்கமஏற்படாத வகையிலஎமதநாட்டினமீள்கட்டுமான நடவடிக்கைகளிலஇந்தியபங்களிப்பசெய்தவருகிறது.

இதேசமயமஅச்சுவேலி கைத்தொழிலபேட்டமீள்கட்டமைப்பசெய்யப்பட்டமயாழ். மாவட்ட மக்களுக்கான மிகபபெருமவரப்பிரசாதமாக விளங்குகிறது. 1970 ஆமஆண்டஅச்சவேலியிலபாரிய எதிர்பார்ப்புகளுடன் 65 ஏக்கரநிலப்பரப்பிலநிர்மாணிக்கப்பட்ட கைத்தொழிலபேட்டையானதவெற்றிக ரமான முறையிலஇயங்கததொடங்கிய போதிலுமயுத்த சூழலஅதற்கஇடமளிக்காத காரணத்தினால் 1991 ஆமஆண்டகாலபபகுதியிலஅதனசெயற்பாடுகளஸ்தம்பிதமடைந்தன. அதனபின்னரவெறுமனகாடமண்டிககிடந்த அப்பிரதேசமஇன்றபுதுப்பொலிவுடனகாட்சியளிக்கிறது. நாட்டிலதற்போதுள்ள பதினெட்டகைத்தொழிலபேட்டகளிலஅச்சுவேலி கைத்தொழிலபேட்டமுன்னணியிலதிகழகிறது. அங்கஎண்ணிலடங்காத கைத்தொழிலமுயற்சிகளஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளமுன்னெடுக்கப்பட்டுள்ளன.

இக்கைத்தொழிலபேட்டையானதமுழுமையாக செயற்படுமபட்சத்திலஇரண்டாயிரமமில்லியனரூபாவுக்கமேற்பட்ட முதலீடுகளையும் 3500 இற்கமேற்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையுமஎதிர்பார்க்க முடியுமென பாரம்பரிய கைத்தொழில்களமற்றுமசிறுதொழிலமுயற்சி அபிவிருத்தி அமைச்சினசெயலாளர் வே சிவஞானசோதி தெரிவித்திரக்கிறார்.

யாழ். குடாநாட்டமக்களவிவசாயம், கைத்தொழில், வியாபாரமசார்ந்த சுயதொழிலமுயற்சிகளிலமிகவுமசுறுசுறுப்புமதேர்ச்சி யுமமிக்கவர்களாவர். யாழ்ப்பாணத்தினஉற்பத்திபபொருட்க ளுக்கஉள்நாட்டிலமட்டுமன்றி உலக நாடுகளஎங்குமதனியான மதிப்புண்டு. எனினுமகொடிய யுத்தமகாரணமாக மூன்றதசாப்த காலமாக அம்மக்களசுயபொருளாதார முயற்சி களிலவெற்றியீட்ட முடியாதவர்களாகவகாணப்பட்டனர். உற்பத்திக்கான வாய்ப்பவசதிகளகிடைக்காததஒருபுறமிருக்க உற்பத்திபபொருட்களுக்கான சந்தவாய்ப்புகளுமகாணப்படவில்லை. இதனகாரணமாக உள்ளூரதொழிலமுயற்சிகளஅனைத்துமஅங்கமுடங்கிபபோயிருந்தன.

அமைதிசசூழ்நிலதிரும்பியிருக்கின்ற இவ்வேளையிலஅரசினஅபிவிருத்திததிட்டங்களுக்குசசமாந்தரமாக உள்ளூரசுயபொருளாதார முயற்சிகளையுமமீளக்கட்டியெழுப்பககூடிய வாய்ப்பமக்களுக்கஇப்போதஉருவாகியிருக்கிறது. இத்த கைய வாய்ப்புகளுக்கபெருமவரப்பிரசாதமாக அச்சுவேலி கைத்தொழிலபேட்டஅமைந்திருக்கிறது.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com