Contact us at: sooddram@gmail.com

 

வந்த காசதிரும்பிபபோகுது - முதலமைச்சருக்கதெரியாத சங்கதி

வடக்கமாகாண சபைக்கவந்த நிதி போதாதஎண்டமுதலமைச்சரதம்பட்டமஅடிச்சுக்கொண்டதிரியிறார். ஆனாலவந்த நிதி திரும்பிப்போகபபோகுதஎண்டதமுதலமைச்சருக்குததெரியுமோ? தெரியாதோ? கடந்த பட்ஜெட்டிலவடக்கமாகாண சபைக்கஇலங்கையிலஇரண்டாவதகூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்பிடி ஒதுக்கப்பட்ட நிதியஒழுங்காகபபயன்படுத்தாமலமூண்டிலரண்டபங்ககாசஇப்ப திரும்பிபபோற நிலையில இருக்கு.  இதுக்கயாரபொறுப்பு? முதலமைச்சரஇதைப்பற்றி வாயதிறப்பாரா? அல்லதமனந்திறப்பாரா? அல்லதகணதிறப்பாரா?

வடக்கமாகாண சபைக்கநிதி காணாது. அரசாங்கமதிட்டமிட்டஇந்த மாகாண சபையபுறக்கணிக்குதஎண்டமாதிரி எல்லாமதமிழ்ததேசியககூட்டமைப்பினமாகாண சபஉறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமபுலம்பிக்கொண்டஇருக்கினம். ஆனாலவடமாகாண சபையின்ர பட்ஜெட்டைபபற்றிககேட்டாலவடமாகாண சபைக்கஒதுக்கப்பட்ட நிதியைபபற்றிககேட்டாலஒழுங்காகபபதிலசொல்லுறதுக்கஒருதருக்குமவிபரமுமதெரியாதவிளக்கமுமதெரியாது. இப்பிடியான நிலையிலதானமாகாண சபையில மன்னர்களஇருக்கினம்.

அட, கொஞ்சமவிசயமவிளங்கின சுமந்திரனபோன்ற ஆக்களகூட சிலவேளவெங்காயக்கதைதானகதைக்கினம். ஒதுக்கப்பட்ட நிதியவைச்சசெய்யக்கூடிய வேலைகளசெய்யலாம். மீதி நிதியதேவையெண்டகோரலாம். ஆனாலவந்த காசையபயன்படுத்தததெரியாமலதிரும்பிபபோக விட்டுட்டஅணிலஏறவிட்ட நாயபோல ஏமளாந்திக்கொண்டஇருக்கிற கூட்டமாக மாகாண சபைக்காரரஇருக்கினம். அரசாங்கத்ததிட்டிததிட்டியதங்கட குறைகளமறைக்கபபாக்கினம்.

வாக்குபபோட்ட மக்களுக்கெண்டவந்த காசதிரும்பிப்போக விடுகிற இந்தக்கூட்டமமாகாண சபஉறுப்பினரஎண்ட பதவிசசலுகைகளையும், பாராளுமன்ற உறுப்பினரஎண்ட பதவிசசலுகைகளையுமஆண்டஅனுபவிக்காமலவிடுகிறதில்லை. தங்களுக்கெண்ட சலுகைகளஒண்டையுமவிட்டுவிடாமலஅனுபவிக்கிற இவசனங்களினஉரிமையமட்டுமஏனபொருட்படுத்தாமலவிடுகினம். இதபச்சைததுரோகமஅல்லவா?

ஆனாலஇந்தததுரோகத்ததலைமுறை, தலைமுறையாக தமிழ்ததேசிய அரசியல்வாதிகளமனங்கூசாமலசெய்தவருகினம். இப்படியெல்லாமசெய்துகொண்டதாங்களதானதியாகிகளஎண்டும், புனிதர்களஎண்டும், நீதிமான்களஎண்டுமவெளியிலகாட்டுகினம். சொந்த மக்களின்ர தலையிலையநெருப்பவைக்கிற இந்தககூட்டத்தநம்பித்தானஆதரிக்க வேண்டுமென்றபடிச்சவையும், புத்திஜீவிகளுமவாக்களித்தவாங்கியினம். எழுபதஆண்டுகால அரசியலவரலாற்றில உருப்படியாக ஒரகாரியத்தையாவதஇந்தததேசிய பித்தர்களசெய்திருக்கிறார்களா?

இடதுசாரிகளதூற்றி அவதூறசெய்தஓரங்கட்டினார்கள். மாற்றுககருத்தாளர்களதுரோகிகளஎண்டவசபாடினார்கள். யதார்த்த வாதிகளகாட்டிக்கொடுப்போரஎண்டார்களநியாயமாக நடப்போரநம்ப முடியாதவர்கள  எண்டார்கள். ஆனாலதங்களுடைய சுயநலத்தைபபற்றியுமஏமாற்றைபபற்றியுமநடக்கவநடக்காத அரசியலஅபிலாசையைபபற்றியுமஇவர்களகதைப்பதஇல்லை. எடுத்ததற்கெல்லாமஎதிரநிற்பவரகுற்றஞசொல்லிககுறசொல்லியமக்களஏமாற்றி வருகினம். இவர்களநம்பும்வரதமிழமக்களுக்கவிமோசனமஇல்லை.  இதற்கமேலுமஓரஉதாரணமஇப்ப மாகாண சபைக்கவந்த நிதி திரும்பி மத்திய அரசுக்கபோவதுமஆகும்.
(வடபுலத்தான்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com