Contact us at: sooddram@gmail.com

 

இந்தியா (மோடி) சொன்னதுமதமிழஊடகங்களசொல்லாததும

சம்பந்தனதலைமையிலான கூட்டமைப்பினஉயர்மட்ட குழுவினரமுதல்முதலாக இந்தியாவினபிரதமரஉள்ளடக்கிய குழுவினரசந்தித்ததிரும்பியிருக்கின்றனர். இந்தியாவிலபாரதிய ஜனததலைமையிலான புதிய அரசாங்கமஆட்சியமைத்ததைததொடர்ந்தசம்பந்தனஇவ்வாறானதொரசந்திப்பிற்கான வேண்டுகோளவிடுத்திருந்தார்.  இதற்கான ஒழுங்குகளகொழும்பிலுள்ள இந்திய தூதுவரமேற்கொண்டிருந்தார். ஆனாலஇந்த சந்திப்பினபின்னரஅதிசயங்களநடைபெறப்போவதாக சொல்லி வந்த தமிழஆய்வாளர்கள், ஊடகக்காரர்களஎன்போரினகதைதானஅதோகதியாகிவிட்டது. பெருமஆவலுடனஒரதிரைப்படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகரஒருவரபடத்தபார்த்தபினஇவ்வளவுதானஎன்றஅலுத்துககொள்ளுவதற்கஒப்பானதுதான், இந்த ஆய்வாளர்கள், ஊடகக்காரர்களினநிலைமையும்.

ஆனாலஓரளவஉண்மைகளபேச வேண்டுமென்பதிலநாட்டமகொண்டிருக்குமவிரல்விட்டஎண்ணக்கூடிய சில அரசியலபத்தி எழுத்தாளர்களகொஞ்சமாக பேசியுமிருக்கின்றனர். ஆனாலமற்றவர்களமுன்னரஅரைத்த மாவையஇப்போதுமஅரைத்துககொண்டிருக்கின்றனர். அதாவதகூட்டமைப்புககாரர்களசொன்னதஅப்படியகிளிப்பிள்ளபோன்றஎழுதி வருகின்றனர்.

கூட்டமைப்பு - மோடி சந்திப்பினபின்னரவெளியான எந்தவொரஆங்கில அறிக்கைகளையுமபடித்திராத இவர்கள், தமிழமக்களினதலையிலநன்றாகவமிளகாயஅரைத்துவருகின்றனர். கூட்டமைப்புககாரர்களவழமபோலவே - நாங்களஎல்லாவற்றையுமதெளிவாக சொல்லியிருக்கிறோம். அவர்களஎல்லாவற்றையுமகுறித்துககொண்டனர். மோடி அவர்களமிகவுமஉன்னிப்பாக விடயங்களசெவியுற்றார்.

அவர்களினபதிலிலஓரஉறுதி தெரிந்தது. கடந்த முப்பதவருடங்களுக்குமமேலாக இந்தபபுராணத்தவைத்துத்தானதமிழதேசி யவாதிகளஎன்போர், தங்களஅரசியலகுதிரையஓட்டிவருகின்றனர். தமிழஊடகங்களினவக்காலத்தஇந்த தேசிய வாதிகளஎன்போருக்கபக்கபலமாக இருப்பதால்தான், அவர்களாலதொடர்ந்துமநன்றாக மிளகாயஅரைக்க முடிகிறது.

உண்மையிலஅங்கஎன்ன நடந்தது? கூட்டமைப்பகாரர்களுமதமிழஊடகக்காரர்களுமசொல்லுவதபோன்று, மோடி அவர்களமூக்கிலவிரல்வைக்குமளவிற்கஎதையாவதசொல்லி விட்டாரா? சம்பந்தனதலைமையிலசென்ற கூட்டமைப்பினஉயர்மட்ட குழுவினரபுதுடில்லியிலஇரநாட்களதங்கியிருந்தனர். கூட்டமைப்பினசார்பில், தமிழரசகட்சியினதலைவரசம்பந்தன், மாவசேனாதிராஜh, சுமந்திரனமற்றுமபொன்.செல்வராசஆகியோருடன், ஈழ மக்களபுரட்சிகர விடுதலமுன்னணியினசெயலாளரசுரேஸபிரேமச்சந்திரன், டெலதலைவரசெல்வமஅடைக்கலநாதனஆகியோரபங்குகொண்டிருந்தனர்.

கூட்டமைப்பிலஅங்கத்துவமவகித்துவருமபிறிதொரமுக்கியமான கட்சியினதலைவரான தர்மலிங்கமசித்தார்த்தனமேற்படி கூட்டமைப்பினகுழுவிலஇடம்பெறவில்லை. ஆனாலஇந்திய தூதரக மட்டத்திலஇததொடர்பிலஅதிருப்தி நிலவியதாகவுமதகவலுண்டு. இந்திய பிரதமரமோடியமுதன்முதலாக சந்திக்க செல்லுமபோதஅனைத்தகட்சிததலைவர்களையுமஅழைத்துசசென்றாலநல்லதுதானஎன்று, நடப்பாக வினவியதாகவுமதகவலுண்டு. ஆனாலதமிழமக்களினஉரிமைக்காக போராடுவதாக சொல்லிககொள்ளுமகூட்டமைப்பாலஆகககுறைந்தததங்க ளுக்குள்ளேயஒற்றுமையாக பயணிக்க முடியவில்லஎன்பதுதானவேடிக்கயானது. இதபற்றி தமிழஊடகக்காரர்களஒரபோதுமவாயதிறந்ததில்லை.

மேற்படி சந்திப்பினபோது, இந்திய பிரத மரநரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சரசுஸ்மசுவராஜ் , இந்திய தேசிய பாதுகாப்பஆலோசகரஅஜத்குமாரடோவலமற்றுமஇந்திய வெளிவிவகாரசசெயலரசுஜhதசிஙஆகியோரசந்தித்தகூட்டமைப்பஅளவளவியிருந்தது. ஆனாலஇந்த சந்திப்பினபோதபுதுடில்லி தரப்பாலகூறப்பட்ட விடயங்களஎவையுமபுதியவஇல்லை.

1987 இந்திய - இலங்கஒப்பந்தமஏற்பட்ட காலத்திலிருந்து, இந்தியஎதனைகதெரிவித்தவந்ததஅதனையதற்போதுமகூறியிருக்கிறது. அதாவது 13வது தீருத்தசசட்டத்தினஅடிப்படையிலஅல்லதஅதனஒரசட்டகமாகககொண்டு, தீர்வொன்றகாணுங்கள். அதற்கநாங்களஉங்களுக்கஉதவுவோம். இவ்வளவுதானமோடியுமசுஸ்மாவுமசொன்ன விடயங்கள். ஆனாலஅதற்கமேலஒரமுக்கியமான விடயததையுமஅவர்களகூட்டமைப்பிடமவலியறுத்தியிருக்கின்றனர்.

அதாவதஅரசாஙகத்துடனஒரஉணர்வார்ந்த பங்களிப்புடனும் (ளிசைவழக pயசவநெசளாip) பரஸ்பரமஒருவரிலொருவரதாங்கிநிற்கககூடியதுமான (அரவரயட யஉஉழஅஅழனயவழைn) ஒரஅணுகுமுறையினமூலம், 13வது திருத்தச்சட்டத்தினஅடிப்படையிலஒரதீர்வகாண்பதற்கமுயற்சிக்க வேண்டும். ஆனாலகூட்டமைப்பினபுதுடில்லி விஜயத்திற்கவிளக்கவுரைகளஎழுதிககுவித்துககொண்டிருக்குமஎந்தவொரதமிழஆய்வாளருமஇதபற்றி வாய்திறக்கவில்லை. இதபற்றி பேசினாலஎங்கதங்களினகுட்டவெளிப்பட்டுவிடுமென்றஅனைவருமமௌனமகாக்கின்றனர். ஆனாலஇதஊடகக்காரர்களஊடக சுதந்திரமபற்றியும், கருத்துசசுதந்தரமபற்றியுமவாய்கிழிய உபதேசமசெய்துவருகின்றனர்.

மோடியினஇந்திய கூட்டமைப்பிற்கமிகவுமதெளிவான செய்தியவழங்கி விட்டது. அதாவதஆளுமஜக்கிய மக்களசுதந்திரககூட்டமைப்பஅரசாங்கத்துடனநீங்களபேசுவதற்கான ஓரஉறவஏற்படுத்துவதகட்டாயமான ஒன்று. அவ்வாறில்லாதபோனாலஇந்தியாவாலஎதனையுமசெய்ய முடியாதபோகும். அரசியலதீர்வஒன்றகாண வேண்டுமானாலமுதலிலஅரசாங்கத்துடனஓரஇணக்கப்பாடஅவசியம். அவ்வாறில்லாதபோனாலதீர்வுக்கான முழுமையான ஒத்துழைப்பஅரசாங்கத்தினபக்கத்திலிருந்தஎதிர்பார்க்க முடியாது. எனவகூட்டமைப்பஒரதீர்வநோக்கிசசெல்ல வேண்டுமாயினமுதலிலஉள்ளுக்குளஒரசுமூகமான உறவஎற்படுத்த வேண்டும்.

ஆனாலஇந்த நோக்கிலதமிழஊடகங்களஎதுவுமகுறிப்பிடவில்லமாறாக, இந்தியஏதஅரசாங்கத்தஎச்சரிக்கசெய்திருக்கிறதஎன்னுமகோணத்திலேயதமிழஊடகங்களசெய்தி வெளியிட்டிருந்தன. பிரதமரநரேந்திர மோடி அடுத்த ஆண்டஇலங்கவருவதற்கான சாத்தியப்பாடுகளஆராயப்படுகின்றன.

எனவஅத்தகையதொரசூழலிலஇலங்கஅரசாங்கத்துடனமுரண்பட்டநிற்குமகூட்டமைப்பிற்கஓரஆலோசனவழங்குமநோக்கிலேயஇந்த சந்திப்பஇடம்பெற்றுள்ளது. ஆனாலஇதனஅரைகுறையாக விளங்கிக்கொண்ட தமிழஊடகங்களோ, அரைகுறையாகவசெய்திகளையுமஆய்வுகளையுமவெளியிட்டவருகின்றன. இந்தியாவினஆலோசனைப்படி கூட்டமைப்பசெயலாற்ற வேண்டுமாயின், முதலிலகூட்டமைப்பஅரசாங்கத்ததண்டிக்குமநோக்கிலமேற்கொண்டவருமநடவடிக்கைகளஅனைத்தையுமநிறுத்த வேண்டும்.

இலங்கையினநன்மதிப்பசீர்குலைக்குமவகையிலசர்வதேசத்திற்ககருத்துசசொல்வதநிறுத்த வேண்டும். புலம்பெயரபுலித்தரப்புக்களுடனகைகோர்த்தஇலங்கஇராணுவத்திற்கஎதிராக பேசுவதநிறுத்த வேண்டும். பிரச்சினைகளஎதுவாக இருப்பினும், அவற்றஉள்ளுக்குள்ளேயபேசிததீர்ப்பதற்கான விருப்பத்தவெளிப்படுத்த வேண்டும். சர்வதேச வல்லாதிக்க சக்திகள், தங்களினதேவைகளுக்காக செய்யுமகாரியங்களினபின்னாலஇழுபட்டுககொண்டிருப்பதநிறுத்த வேண்டும்.

இவற்றசெய்யாதபோனால், மோடி இந்தியஎதிர்பார்க்குமஉணர்வார்ந்த பங்களிப்புடனும் (ளிசைவழக pயசவநெசளாip), பரஸ்பரமஒருவரிலொருவரதாங்கிநிற்கககூடியதான (அரவரயட யஉஉழஅஅழனயவழைn) ஒரசூழலை, எக்காலத்திலுமகூட்டமைப்பாலஏற்படுத்த இயலாது. முதலிலகூட்டமைப்பதமிழமக்களஉண்மையாக நேசிக்க வேண்டும். அவ்வாறில்லாதமண்குதிரையிலவைகுண்டமசெல்லலாமஎன்பதாக கதைகளசொல்லிககொண்டிருந்தால், ஓரஇணக்கமான தீர்வகாண்பதற்கமுடியாதபோகும். இந்த அரசாங்கமமட்டுமல்ல எந்தவொரஅரசாங்கமுமதன்னவீழ்த்த நினைப்பவர்களுடனஎவ்வாறஒரஇணக்கத்திற்கசெல்லும்?

கூட்டமைப்புக்காரரஅரசாங்கத்திற்கஎதிராக செயலாற்றிககொண்டிருக்குமபோது, இந்த நாட்டிலஇனப்படுகொலஇடம்பெற்றதாக கூறிக்கொண்டிருக்குமபோது, எவ்வாறஅரசாங்கமகூட்டமைப்புடனபேச முடியும். எனவஇவற்றகருத்திலகொண்டுதானமோடியினஇந்தியஇப்படியானதொரஆலோசனையவழங்கியிருக்கிறது. ஆனாலஇந்த விடயங்களதமிழமக்களபோய்சசேர்ந்துவிடால், தமிழஊடகக்காரர்களதங்களினவார்த்தைஜhலங்களாலவேலி போட்டுவிட்டனர். எல்லாவற்றுக்குமமுன், இந்த தமிழஊடகக்காரர்களஎன்பவர்களதங்களதிருத்திக்கொள்ள வேண்டும். தமிழமக்களமீதஅக்கறைகொள்ள வேண்டும்.

உண்மையிலதமிழஊடகக்காரர்கள்தானபொய்களசொல்லிவருமதமிழஅரசியலவாதிகளினகாவல்காரர்களாக இருக்கின்றனர். இந்த காவல்காரர்களஇருக்குமவரகூட்டமைப்பினகாட்டிலஒரமழைதான்.

(வாசுதேவன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com