Contact us at: sooddram@gmail.com

 

மாற்றுத்திறனுடையோர் வாழ்வில் ஒளியூட்டும் அரசின் திட்டங்கள்

இலங்கையிலுள்ள மாற்றுத் திறன் உடையவர்களின் நல் வாழ்வுக்காக, எனது நிர்வாகத்தின் கீழ் சகல வசதிக ளும் செய்து கொடுக்கப்படும். பார்வையற்றவர்கள், பேச முடியாதவர்கள், மனநிலை வளர்ச்சி குறைந்தவர்கள், மற்றவர்களின் உதவியின்றி நடமாட முடியாதவர்கள் மற் றும் சாதாரண மக்களை விட மாறுபட்ட நிலையில் உள்ள வர்கள் அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை தங்கு தடையின்றி நிம்மதியாக கழிப்பதற்கு தேவையான சகல வசதிகளும், வாழ்வாதாரங்களும், பயிற்சிகளும் கொடுக்கப் படும் என்று மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்திருப்பதற்கு அமைய, அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகிறது.

கல்வியமைச்சு, சுகாதார அமைச்சு, சமூகசேவைகள் அமைச்சு ஆகியவற்றின் பூரண ஒத்துழைப்புடன் இந்தப் பணி இன்று வெற்றிகரமான முறையில் நாட்டின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மலையகம் என்ற பாரபட்சம் இன்றி, சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

மாற்றுத்திறன் உடைய பிள்ளைகளுக்கென ஒவ்வொரு பாட சாலையிலும் குறிப்பாக, தேசிய பாடசாலைகளில் ஒரு தனி யான வகுப்பை ஒழுங்கு செய்து, நடத்த வேண்டும் என்று கல்வியமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய பிள்ளைக ளுக்கு கல்வியை புகட்டுவதில் அனுபவமிக்க பயிற்சி பெற்ற ஆசிரியர்களிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளது. எல்லாப் பாடசாலைகளிலும் மாற்றுத் திறனு டைய பிள்ளைகளுக்கான தனியான வகுப்புகளை நடத்த முடியாவிட்டாலும், ஒரு பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலை யிலாவது இந்த வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

விடலைப் பருவத்தை கடந்து பெரியவர்களாக வளர்ந்துள்ள மாற்றுத்திறனுடையவர்களுக்கு விசேட தொழிற்பயிற்சி களை அளிப்பதற்கான நிலையங்களும் இப்போது இயங் கிக்கொண்டிருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கையை மாவ ட்ட ரீதியில் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் முயற்சிகளை செய்து வருகிறது.

பார்வையற்றவர்களுக்கு தேவையான பிரேல் முறையில் புத்த கங்களை தயாரிப்பதற்கும், உயர்கல்வி பெறும் இத்தகைய மாற்றுத் திறன் உடையவர்களுக்கு ஒலிப்பதிவு கருவிகளை இலவசமாக கொடுத்து விரிவுரைகளுக்கு செவிமடுத்து, கல் வியில் தங்கள் முழுக்கவனத்தை செலுத்துவதற்கும் வசதி கள் செய்து கொடுக்கப்படுகின்றன. பேச்சு திறனற்றவர்களு க்கு சமிக்ஞை பாஷையில் பயிற்சி அளிக்கும் திட்டமும் நாடெங்கிலும் செயற்படுத்தப்படுகின்றன.

தனியாக நடக்க முடியாதவர்களுக்கென சக்கர நாற்காலிகளை யும் அரசாங்கம், அமைச்சுக்கள் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் மூலம் இன்று பெற்றுக் கொடுக்கின்றது. காலில் ஊனமுற்றவர்களுக்கு செயற்கை கால்களை பொரு த்துவதற்கும் சிலருக்கு செயற்கை கைகளை பொருத்துவதற் கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கால்களை பொருத் திக்கொண்டு நடப்பதற்கும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. இவ்விதம் மாற்றுத்திறனுடையவர்களின் வசதிக ளுக்காக திறைசேரி என்றுமே பணம் இல்லை என்று மறு ப்பு தெரிவிப்பதே இல்லை.

மாற்று திறனுடையவர்களும் இந்நாட்டு பிரஜைகள் என்பத னால், அவர்களுக்கும் மற்ற பிரஜைகளுக்கும் இருக்கும் உரிமைகளையும், வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண் டும் என்ற இயற்கை நீதியை நெறியாக பயன்படுத்த வேண் டும் என்று ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும், திணைக்களங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாற்றுத்திறனுடையவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் உட்பட, ஏனைய உயர்கல்வி நிலையங்களில் சேர்ந்து கொள்வதற் கும், வெளிநாட்டு புலமைப் பரிசில்களை பெற்று உயர் கல்வியை பெறுவதற்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் தீர்மானித்திருப்பதனால், இனிமேல் மாற்றுத்திறனுடையவர்களின் வாழ்க்கையில் நிச்சயம் ஒளி நிரந்தரமாக பிரகாசித்துக்கொண்டிருக்கும்.

2010 டிசெம்பர் மாதம் 3ந் திகதியன்று, மாற்றுத்திறனுடையவர்க ளின் சர்வதேச தினத்தை இலங்கையில் சிறப்பாக கொண் டாடுவதற்கான ஒழுங்குகளை கல்வியமைச்சு செய்து வருகி றது.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com