|
||||
|
போர்குற்றங்களுக்கு மஹிந்த
பொறுப்பு "விக்கிலீக்ஸ்" இலங்கை போர் காட்சிகள்
இலங்கைப்
போரின் இறுதியில்
நடைபெற்ற
படுகொலைகளுக்கு
அதிபர் ராஜபக்சேதான்
பெருமளவில்
பொறுப்பு
என்று அமெரிக்க ராஜதந்திரிகள்
கருதியதாக
தற்போது விக்கி லீக்ஸ் இணைய தளத்தில்
கசியவிடப்பட்டுள்ள
ஆவணங்கள்
காட்டுகின்றன.
உலகின் பல்வேறு
பகுதிகளில்
உள்ள அமெரிக்க
தூதரக அதிகாரிகள்
– அமெரிக்க
அரசுத் துறைக்கு அளித்த ரகசிய தகவல்களை
தற்போது விக்கி லீக் வெளியிட்டு
வருகிறது. இதில் இலங்கை
குறித்த ஆவணங்கள் இன்று வெளியாகியுள்ளன.
இலங்கைக்கும்
அமெரிக்காவுக்கும்
இடையேயான
இரு தரப்பு
உறவுகளில்
இலங்கை இராணுவத்தாலும்,
அதிகாரிகளாலும்
இழைக்கப்பட்ட
போர் குற்றங்களுக்கு
பொறுப்பேற்றல்
குறித்த விடயம் தொடர்ந்து
நெருடலான
விடயமாக இருப்பதாக
கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசுத் துறை காங்கிரஸ்
அவைக்கு அளித்த அறிக்கையும்
– மனித உரிமைகளுக்கான
யாழ் பல்கலைக்
கழக பேராசிரியர்கள்
அமைப்பின்
அறிக்கையும்
விடுதலைப்
புலிகள் மீதும் மனித உரிமை
மீறல் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுக்களை
ஆவணப்படுத்தியிருந்தும்
விடுதலைப்
புலி இயக்கத்
தலைவர்கள்
பலர் போரின்
இறுதியில்
கொல்லப்பட்டு
விட்டதால்
இதற்கான பொறுப்பை ஏற்க வெகு
சிலரே உள்ளனர் என்கிறது அமெரிக்க ஆவணம். ஒரு
நாட்டின்
அரசாங்கம்
தனது இராணுவத்தினர்
மீதும், மூத்த அதிகாரிகள்
மீதும் போர் குற்றம்
இழைத்து தொடர்பான விசாரணையை
நடத்தியதாக
சரித்திரத்தில்
இது வரை
எவ்வித சம்பவமும்
காணப்படவில்லை
என்பது ஒரு புறம்
இருக்க, இலங்கையில்
போர் குற்றங்களுக்கான
பொறுப்பு
நாட்டின்
மூத்த சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளைச்
சார்ந்ததாக
இருப்பதாகவும்
இலங்கைக்கான
அமெரிக்க
தூதர் தனது தந்தியில்
தெரிவித்ததாக
விக்கி லீக் ஆவணம்
கூறுகிறது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் பேட்ரிகா
புடேனிஸ்
இந்த ஆண்டு
ஜனவரி 15 ஆம் தேதி
அனுப்பிய
தந்தியில்,
போர் குற்றஹ்களுக்கு,
அதிபர் மகிந்த ராஜபக்சவும்-
போரின் போது இராணுவத்தின்
தளபதியாக
இருந்த சரத் பொன்சேகாவும்
காரணம் என்று கூறியுள்ளார்.
அதே நேரம்
போர் குற்ற
விசாரணைகள்
பற்றி புலம் பெயர்
தமிழர்கள்
காட்டும்
அளவுக்கு
இலங்கையில்
வசிக்கும்
தமிழர்கள்
ஆர்வம் காட்டவில்லை
என்றும் இதில் கூறப்பட்டுள்ளது.
வருங்காலத்தில்
இந்தப் பிரச்சனை குறித்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று விரும்பும்
தமிழ் தலைவர்கள்
அதனால் அதை தொடர்ந்து
இப் பிரச்சனையை
வைத்திருக்க
தமிழ் தலைவர்கள்
விரும்புவார்கள்
என்று குறிப்பிட்டுள்ள
அமெரிக்கத்
தூதர் புடேன்ஸ், கொழும்பிலும், யாழ்பாணத்திலும்
பிற இடங்களிலும்
தாம் பேசிய
தமிழ் தலைவர்கள்
போர் குற்ற
விசராணை பற்றி பேச
இது சரியான
தருணம் அல்ல என்று
தெரிவித்ததாக
தெரிவித்துள்ளார்.
இது பற்றி அதிகம் அழுத்தம் கொடுத்தால்
அதனால் தாம் பாதிக்கப்படுவோம்
என்ற அச்சத்தை
அவர்கள் வெளியிட்டதாகவும்
அவர் கூறினார்.
கடந்த மாதம்
சுயாதீன போர் விசாரணைகளுக்கு
தான் ஆதரவு
அளிப்பதாக
பிரிட்டிஷ்
பிரதமர் டேவிட் கேமரூன் கூறியிருந்தார். ஆனால் இது போன்ற பகிரங்க
வெளிநாட்டு
அழுத்தங்கள்
எதிர்மாறான
பலனைத் தரும் என்று
அமெரிக்க
தூதர் முன்பு கருத்து வெளியிட்டிருந்தார்.
இலங்கை அரசுக்கு போரில் வெற்றியை ஈட்டித் தந்த போர்
வீரர்களுக்கு
எதிரான ஒரு சர்வதேச
சதியே போர் குற்ற
விசாரணை கோரிக்கை என்று அதிபர்
ராஜபக்சேவும்
அவரது கூட்டாளிகளும்
பிரசாரம்
செய்ய வாய்ப்பு ஏற்படுத்தித்
தரும் என அமெரிக்க
தூதர் குறிப்பிட்டுள்ளார். (TeaVadai) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |