|
||||
|
விவசாயத்துறை விஞ்ஞானிகள்
வட பகுதியின்
பசுமையான
சிவப்பு மண்ணை மேலும்
வள ப்படுத்தி,
விவசாய புரட்சி ஒன்றை ஏற்படுத்தி,
நாட்டின்
பொருளாதாரத்தை
வளப்படுத்துவதற்கு
ஏற்புடைய
வகை யில்
விவசாயத்
துறையில்
கற்றறிந்த
விஞ்ஞானிகளை
உருவாக் கும் எண்ணத்துடன்
உயர்கல்வி
அமைச்சர்
எஸ். பி. திஸாநாய க்க, யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தில்
விவசாயப்பீடம்
ஒன்றை ஆரம்பிப்பதற்கு
தீர்மானித்துள்ளார்.
விஞ்ஞான, கணித துறையில்
கல்விமான்களை
உருவாக்கும்
அதே வேளையில்
நாட்டு மக்களின் பசிப்பிணியை
போக்குவதற்காக
நவீன விஞ்ஞான
ரீதியில்
விவசாயத்தை
மேம்படுத்துவதற்கு
விவ சாயத்துறையில்
உயர்கல்வி
அவசியம் என்ற ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின்,
மஹிந்த சிந்தனை லட்சியக்கனவை
நிறைவேற்று
வதற்காகவே,
இந்த தீர்மானத்தை
அரசாங்கம்
எடுக்கவுள்ளது.
ஏற் கனவே,
பேராதனை பல்கலைக்கழகத்திலும்,
ஏனைய பல்கலைக்
கழகங்களிலும்
விவசாயப்
பட்ட கல்வி
மேற்கொள்ளப்படுகின்ற
போதிலும்,
அவற்றை உயர்கல்வி
பீடங்களாக
மாற்றுவதில்
இது வரையில்
எந்தவொரு
பல்கலைக்கழகமும்
செயற்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்
கடந்த வாரம் நடைபெற்ற
விழிப் புணர்வு நிகழ்ச்சியில்
கலந்துகொண்ட
உயர்கல்வி
அமைச்சர்,
அடுத்த ஆண்டு முடிவுக்குள்
எமது நாட்டிலுள்ள
பல்கலைக்
கழகங்களில்
கற்கைநெறி
முற்றாக மாற்றப்படும்
என்று அறி வித்தார்.
எங்கள் நாட்டை பொறுத்தமட்டில்,
இன்றைய உலகில் முதன்மை இடத்தை வகிக்க வேண்டுமாயின்
சுதேச மொழிக ளான
சிங்களம்,
தமிழ் உடன் சர்வதேச
மொழியான ஆங்கில அறிவு முக்கியத்துவம்
பெறுகின்றது
என்றும், பல்கலைக்கழகங்க
ளுக்கு சேர்த்துக்கொள்ளப்படும்
மாணவ, மாணவிகளுக்கு
முத லில்
ஆங்கில கல்விப் போதனை மேற்கொள்ளப்படும்
என்றும் தெரிவித்தார்.
ஆங்கில மொழியில் திருப்திகரமான
அளவுக்கு
தகுதிபெற்ற
பின் னரே,
பல்கலைக்கழக
மாணவர்கள்
தாங்கள் கற்பதற்கு
தெரிவு செய்துகொண்ட
துறைகளில்
அவர்களுக்கு
கல்வி புகட்டும்
செயற்பாடுகள்
ஆரம்பமாகும்.
இனிமேல் நாட்டின் பொருளாதார
உற்பத்திக்கும்,
அபிவிருத்திக்கும்
ஏற்புடைய
வகையில் பல்க லைக்கழக
கல்வி அமையும் என்று அமைச்சர்
திஸாநாயக்க
மேலும் சுட்டிக்காட்டினார்.
இம்மாதம் தென்னாபிரிக்காவில்
நடைபெற இருக்கும்
இளைஞர்கள்
மற்றும் உயர் கல்வி
மாணவர்கள்
கலந்துகொள்ளும்
17 வது உலக
மகாநாட்டில்,
சுமார் 35 ஆயிரம் இளைஞர்களும்
யுவதிக ளும் உலகின்
பல்வேறு நாடுகளிலிருந்து
கலந்துகொள்ள
இருக்கி றார்கள். இம்மகாநாட்டில் இந்தியாவிலிருந்து
750 பேரும், இலங் கையிலிருந்து
200 பேரும் கலந்துகொள்வர்.
இம்மகாநாட்டில் கல ந்துகொள்வதற்காக
யாழ்ப்பாணத்திலிருந்து
இளைஞர்களும்,
யுவ திகளும்
தெரிவுசெய்யப்படுவார்கள்
என்றும் அமைச்சர் அறிவித்தார்.
இந்த உலக மகாநாட்டின்
தொனிப்பொருளாக
“ஏகாதிபத்தியத்தை
தோற்கடித்து
உலகில் சமாதானம், சகோதரத்துவம்,
மற்றும் சமூக நல்வாழ்வுக்கு
வித்திடுவோம்”
என்ற எண்ணக்கரு
முன்வைக்கப்
பட்டுள்ளது.
சர்வ பல்கலைக்கழக
மாணவ நிலையம்
ஒழுங்கு செய்துள்ள
இம் மகாநாட்டில்,
26 பல்கலைக்கழக
மாணவ, மாணவிகள்
கலந்து கொள்வார்கள்.
தற்போது இலங்கை பல்கலைக்கழகங்களின்
அமைதியான
வளர்ச்சி
க்கு பெரும்
முட்டுக்கட்டையாக
இருக்கும்
ஒரு சில
அரசியல் அமைப்புக்களின்
கைம்பொம்மைகளாக
விளங்கும்
மாணவ அமை
ப்புக்களின்
செயற்பாடுகளும்,
அவற்றின்
தூண்டுதலின்
பேரில் விஸ்வரூபம்
எடுத்து இருக்கும்
தரக்குறைவான
பகிடிவதை
துன் புறுத்தல்களும்
கூடிய விரைவில் முற்றாக ஒழித்துக்
கட்டப்படும்.
இனிமேல் 1940ஆம்,
1950ஆம் ஆண்டு
தசாப்தங்களில்
பேரா தனை,
கொழும்பு
பல்கலைக்கழகங்களில்
இருந்தது
போன்று, எமது பல்கலைக்கழகங்களில்
ஒழுக்கத்திற்கு
முன்னுரிமை
அளிக் கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
ஆரம்ப கட்டத்தில்
ஒரு மாணவரின்
மனோநிலையை
பாதிக்காத
வகையில், புதிய மாணவர்களுக்கும்,
பழைய மாணவர்களுக்கும்
இடையில் நட்புறவை வளர்க்கும்
உன்னத நோக்கத்துடன்,
பகிடி வதை என்ற
பாரம்பரியம்
ஆரம்பமாகியது.
அதனால், அன்றைய காலகட்டத்தில்
பல்கலைக்கழகங்களிலிருந்து
பட்டம் பெற்று வெளி யேறியவர்கள்
உன்னத குணம் படைத்த
கனவான்களாக
விள ங்கி,
எங்கள் நாட்டில் அரசியல், நீதித்துறை,
கல்வித்துறை,
வைத் தியம்,
பொறியியல்துறை
ஆகியவற்றில்
உயர் பதவிகளை
வகித்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு
அடிதளமாக
அமைந்தார்கள்.
அது போல்
மீண்டும்
பல்கலைக்கழகங்களிலிருந்து
கல்வி கற்ற நல்ல
ஒழு க்க
சீலர்களை
சமூகத்திற்கு
பெற்றுக்கொடுக்கும்
எண்ணத்துடன்
அரசாங்கம்
மேற்கொண்டு
வரும் முயற்சிகள்
நிச்சயம்
எதிர்பார்க்கும்
வெற்றியை
அளிக்கும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |