|
||||
|
ஆங்கில மொழி விருத்தியில்
அரசு விசேட
அக்கறை
ஆங்கில மொழி மேற்கு நாடுகளுக்கோ
அல்லது ஐரோப் பாவுக்கோ
சொந்தமான
மொழி என்ற
உணர்வு இனி மேலும்
நிலைத்திருப்பதற்கான
அவசியம் இல்லை.
21வது நூற்றாண்டில்
ஆங்கில மொழி எந்தவொரு
தனிப்பட்ட
நாட்டிற்கோ,
உபகண்டத்திற்கோ
அல்லது கண்டத்திற்கோ
சொந்த மான மொழியும்
அல்ல. ஆங்கிலம்
ஒரு உலக
மொழியாகவும்
இலங்கையில்
இந்நாட்டு
மக்கள் அனைவரையும்
ஒன்றிணைக்கும்
ஒரு தொடர்பு
மொழியாகவும்
இருந்து வருகிறது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின்
ஆங்கில மொழிப் பயிற்சி பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்
கலாநிதி திருமதி அஸாந்த யூ அத்த
நாயக்க எழுதியிருக்கும்
ஒரு ஆராய்ச்சிக்
கட்டுரையில்
இந்த தக
வல்களை வெளியிட்டு
இருக்கிறார்.
இந்த சிந்தனையின்
எண்ணக்கருவுக்கு
அமைய, இலங்கை
வாழ் மக்கள்
அனைவருக்கும்
2020 ஆம் ஆண்டுக்குள்
ஆங்கில மொழி யில்
நல்ல தேர்ச்சியை
அளிப்பது
அவசியம் என்ற கொள்கை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய,
ஆங்கில மொழி அறிவு
சிறிதேனும்
இல்லாத ஒருவருக்கு
முதலில் ஆங்கில அறிவை புகட்ட
வேண்டுமாயின்,
ஆசிரியர்கள்
அவர்கள் மனதில் நம்பிக்கையை
கட்டியெழுப்புவது
மிகவும் அவசியமாகும்.
முதலில் மாணவ, மாணவிகளுக்கு
ஆங்கில மொழிச் சொற்களை பரிச்சயப்படுத்திய
பின்னர் அவர்களை சிறிது சிறிதாக ஆங்கிலத் தில் ஓரிரு
வசனங்களை
பேசுவதற்கு
கற்றுக்கொடுக்க
வேண்டும்.
அதற்குப்
பின்னரே ஆங்கில சொற்பதங்களையும்
தவறின்றி
அவர்கள் எழுதுவதற்கான
இலக்கண அறிவையும்
கற்றுக்கொடுக்க
வேண்டும்
என்றும் கலாநிதி அத்தநாயக்க
தமது இந்த
ஆராய்ச் சிக் கட்டுரையில்
குறிப்பிட்டுள்ளார்.
1950வது, 1960வது தசாப்தங்களில்
இருந்தது
போன்று இனிமேலும்
ஆங்கில மொழிக் கல்வியை எமது மாணவர்கள்
புறக்கணிக்காமல்
அதற்கு முன்னுரிமை
அளிப்பது
மிகவும் அவசியமாகும். ஆங்கி லம், எமது நாட்டின்
ஒரு இணைப்பு
மொழியாக இருப்பதனால்,
எமது கலாசார
பாரம்பரியங்களுக்கு
தீங்கு இழைக்காத வகையில், ஆங்கில மொழியை நாம் கற்றுக்கொள்ள
வேண்டும்.
ஒரு காலத்தில்
ஆங்கில அறிவில் பின்தங்கிய
நிலையில்
இருந்த இந்தியாவில்
இன்று, சகல மாநிலங்களிலும்
உள்ள பாடசாலை
களில் ஆங்கில மொழிக்கே முன்னுரிமை
அளிக்கப்பட்டு,
ஆங் கிலத்தின்
மூலம் சகல பாடங்களையும்
கற்றுக்கொடுக்கும்
நடை முறை
பின்பற்றப்படுகிறது.
இதனால்தான் இந்தியர்கள்
இன்று தகவல் தொழில்நுட்பத்
துறையில்
முழு உலகிலேயே
முன்னணி யில் திகழ்ந்து
வருகிறார்கள்.
இன்று அமெரிக்காவின்
கணனி மற்றும்
தகவல் தொழில்நுட்பத்
துறை இந்திய
விஞ்ஞானிகளின்
கட்டுப்பாட்டிலேயே
இருந்து வருவது ஆசியாவைச்
சேர்ந்த நாம் அனைவரும்
பெருமைப்பட
வேண் டிய
ஒரு புதிய
மாற்றமாகும்.
அதுபோன்று, இலங்கை
மக்களும்
உலகில் கல்வித்துறையில்
முன்னிலைக்கு
வரவேண்டுமாயின்
ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது
மிகவும் அவசியமாகும்.
ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்
அதே நேரத்தில்,
எமது நாட்டின்
மாணவ, மாணவிகளுக்கு
தங்கள் தாய்மொழிகளான
தமிழையும்,
சிங்களத்தையும்
கற்றுக்கொள்வதற்கும்
சகல வசதிகளையும்
கல்வி யமைச்சு இப்போது பெற்றுக்கொடுத்து
வருகிறது.
ஆங்கில மொழி யறிவு
இருக்கும்போது,
எமக்கு வெளிநாடுகளுடன்
தொடர்புகளை
ஏற்படுத்திக்
கொள்வற்கும்
வெளிநாடுகளின்
நிகழ்வுகளை
இலகுவில்
புரிந்துகொள்வதற்கும்
வசதியாக இருக்கும்.
இலங்கை சுதந்திரம்
அடைந்த ஆரம்பத்தில்
இங்கு செல்வச் செருக்கோடு
வாழ்ந்த பல தமிழர்களும்,
முஸ்லிம்களும்,
சிங்களவர்களும்
தங்கள் தாய்மொழியை
முற்றாக மறந்து, கறுப்பு இன வெள்ளையர்கள்
என்ற போலி
கெளரவத்துடன்
வீட்டில்
கூட பிள்ளைகளுடன்
தங்கள் தாய்மொழியில்
பேசாமல், ஆங்கிலத்தில்
மாத்திரமே
பேசும் பழக்கத்தை
கையாண்டு
வந்தார்கள்.
ஆனால் மஹிந்த
சிந்தனை எண்ணக்கரு
அதனை எவ்விதத்திலும்
ஆதரிக் கவில்லை. ஆங்கில மொழி அறிவில்
எமது நாட்டவர்கள்
முன்ன ணியில் திகழ்ந்தாலும்
தங்கள் தாய்மொழிகளான
தமிழுக்கும்,
சிங்களத்திற்கும்
முக்கியத்துவம்
அளித்து, எங்கள் கலாசார பாரம்பரியங்களுக்கு
அமைய வாழ்க்கையை
அமைத்துக்கொள்ள
வேண்டும்
என்ற கருத்தையும்
வலியுறுத்துகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
இந்த லட்சியக்
கனவை நிறைவேற்றுவதற்காக,
கல்வியமைச்சும்,
உயர்கல்வியமைச்சும்
இன்று ஆங்கில மொழிப் போதனைக்கு
முக்கியத்துவம்
அளித்து, எமது நாட்டின்
இளம் சந்ததியினரை
இன்னும் ஓரிரு ஆண்டு
களுக்குள்
சர்வதேச ரீதியில் எங்கள் தாய்நாட்டிற்கு
பெருமையை
பெற்றுக்கொடுக்கக்
கூடிய தன்னிகரற்ற
கல்விமான்களாக
உருவாக் குவதற்கு திடசங்கற்பம்
பூண்டிருப்பது,
இந்நாட்டு
மக்கள் அனை வரையும்
பெரும் மகிழ்ச்சியில்
ஆழ்த்திவிடும்
என்பதில்
சந்தேகமே
இல்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |