|
||||
|
பெண்கள் மீதான வன்முறையை
ஒழிப்பதில்
இலங்கை முன்னணியில்
பெண்களுக்கு எதிரான
வன்முறைகளை
முற்றாக ஒழித்துக்
கட்டுவதில்
இலங்கை இன்று பெருமளவில்
முன்னேற்றம்
அடைந்துள்ளது. பால் நிலையை
அடிப்படையாக
வைத்து, பெண்களை ஆண்களை விட தாழ்ந்த
தரத்தில்
வைத்து, துன்புறுத்துவதை
இல்லாமல்
செய்யும்
செயற்பாட்டில்
இன்று இலங்கை 16வது
ஸ்தானத்திற்கு
உயர்ந்திருக்கிறது.
இந்தியா இந்த விடயத்தில்
இலங்கையை
விட பல
படிகள் உயர்ந்த நிலை யில்
இருக்கிறது.
அதற்கு காரணம்,
அந்நாட்டில்
பால்நிலை
அடிப் படையில் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு
எதிராக இருந்து வரும் கடுமையான
சட்டங்களாகும்.
இதனால், இந்த குற்றச் செயல் களில்
ஈடுபடுவோருக்கு
சிறைத்தண்டனை
உட்பட கடுமையான தண்டனைகள்
இந்தியாவில்
வழங்கப்படுகின்றன.
இலங்கையில் இவ்விதம் பெண்களுக்கு
சட்டத்தின்
மூலம் கொடுக்கப்
படும் பாதுகாப்பு
இருக்கின்ற
போதிலும்,
அது இதுவரையில்
நூற் றுக்கு
நூறு வீதம்
நல்லமுறையில்
செயற்படுத்தப்படவில்லை
என்ற உண்மையை
நாம் விரும்பியோ,
விரும்பாமலோ
ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.
இந்தியாவில் அரசியலில்
சுதந்திரமாக
ஈடுபடுவ தற்கு பெண்களுக்கு
பூரண உத்தரவாதத்தை
சட்டம் அளிக்கின்
றது. இதனால், இன்று இந்திய பாராளுமன்றத்தில்
சுமார் 30 சத வீதமான
பெண்களுக்கு
பிரதிநிதித்துவம்
பெறும் வாய்ப்பு கிடைத் துள்ளது.
இலங்கையிலும் சட்டம் இத்தகைய உரிமையை எமது பெண்களுக்கு
கொடுத்து
இருக்கின்ற
போதிலும்,
எமது அரசியல்வாதிகள்
பெண் களுக்கு
பாராளுமன்றத்திற்கு
செல்வதற்கோ,
ஏனைய தேர்ந்தெடுக்
கப்படும்
உள்ளூராட்சி
மன்றங்களுக்கு
தெரிவு செய்யப்படுவத
ற்கோ சுமார்
5 வீதத்திற்கும்
குறைவான வாய்ப்புக்களையே
அளி த்து
வருகிறார்கள்.
ஆயினும், இதில் இன்னும் ஓரிரு ஆண்டுக
ளுக்குள்
பெண்களுக்கான
உரிமையை மேம்படுத்தும்
வகையில் நடவடிக்கைகளை
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ இப்போது எடு த்து
வருகிறார்.
உலகின் முதலாவது பிரதம மந்திரியாக
எமது நாடு
திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை
1960ல் நியமித்து,
உலக சாத
னையை ஏற்படுத்திய
போதிலும்,
காலப்போக்கில்
பெண்களுக்கு
நாட்டின்
தலைமைத்துவத்தை
அடைவதற்கும்
அமைச்சரவையில்
கூடுதலான
பிரதிநித்துவத்தைப்
பெறுவதற்கும்
இதுவரை சரிசம மான
வாய்ப்புக்கள்
கிடைக்கவில்லை.
திருமதி சந்திரிக்கா
குமார துங்க ஜனாதிபதியாக
இருந்த போது கூட
அவர் தமது
அமைச் சரவையில் பெண்களுக்கு
கூடுதலான
பிரதிநிதித்துவம்
வழங்காத மையை நாம்
இங்கு குறிப்பிட
விரும்புகிறோம்.
இந்தியாவில் இன்று ஜனாதிபதி பதவியிலும்
பாராளுமன்றத்தின்
சபாநாயகர்
பத வியிலும்
பெண்கள் வீற்றிருப்பது
குறிப்பிடத்தக்க
ஒரு அம்சமா
கும்.
பெண்களுக்குரிய உரிமையை
ஆண்களுக்கு
சரிசமமாகப்
பெற்றுக்
கொடுப்பதற்குரிய
அடித்தளமாக
அமைந்த ஒரு சம்பவத்தை
நாம் இப்போது
ஆராய்ந்து
பார்ப்பது
அவசியமாகும். 1961ம்
ஆண்டில், டொமினிக்கன்
குடியரசில்
மிரபெல் சகோதரிகள்,
அந்நாட்டின்
ஜனாதிபதி
ரவேல் ரூஜிலோ சர்வாதிகாரியாக
மாறிக் கொண்டிருக்
கிறார் என்று எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களை
நடத்தியமையால்
அவ் விருவருக்கும்
அந்நாட்டு
அரசாங்கம்
மரண தண்டனையை
நிறை வேற்றியது.
இதுவே பெண் உரிமைக்கான
போராட்டத்தின்
அடித்தளமாக
அமை ந்த
நிகழ்வாகும். இதையடுத்து, 1999 ம் ஆண்டு
நவம்பர் 25ம்
திகதியை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பெண்களுக்கு
எதிரான வன்முறைகளை
அடியோடு ஒழித்துக்
கட்டும் சர்வதேச தினமாக பிரகடனம் செய்தது.
பெண்கள் கணவன்மார்களினால்
கொடுமைப்படுத்தப்படும்
நிகழ்வுகள்
இன்று இலங்கையிலும்,
உலக நாடுகளிலும்
அதிகரித்த
வண்ணம் இருக்கின்றன. இந்த விடயத்தில்
றுவான்டா,
லைபீரியா,
பேரு, சோமாலியா,
கம்போடியா,
உகண்டா மற்றும் முன்னாள் யுகோஸ் வியா போன்ற
நாடுகளில்
பெண்கள் பெருமளவில்
துன்பத்தை
அனுபவிக்கிறார்கள்.
அங்கு பெண்கள்
படுகொலை செய்யப்படுவ
துடன், பாலியல் துன்புறுத்தல்களுக்கும்
ஆளாக்கப்படுகிறார்கள். அந்த குற்றச்
செயல்களில்
ஈடுபடுவோர்களுக்கு
அந்நாட்டு
அரசா ங்கங்கள்
கடுமையான
தண்டனை விதிப்பதிலும்
அக்கறை காட்டு வது இல்லை.
இவ்விதம் உலகில்
உள்ள 120 மில்லியனுக்கு
கூடுத லான பெண்கள்
பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது
வேதனைக் குரிய விடயமாகும்.
இந்தியா இந்த விடயத்தில்
மிகவும் கடுமையான தண்டனைகளை
விதி த்து
வருகிறது. சீதனம் கொடுக்காத
காரணத்தினால்,
மனைவிமாரை
துன்புறுத்தும்
கணவன்மாருக்கும்,
அவரது குடும்பத்தினருக்கும்
எவ்வித தயவுதாட்சணியமும்
இன்றி, இந்திய நீதிமன்றங்கள்
சிறை த்தண்டனையை
விதிக்கின்றன.
இலங்கையிலும் இந்த சட்டம்
இரு க்கின்ற
போதிலும்,
அதனை எங்கள்
நாட்டின்
நிர்வாகத்தில்
பெரும் பகுதி அதிகாரத்தை
வகித்து வரும் ஆண்வர்க்கம்
இந்த சட்டங்
களை கடுமையான
முறையில்
நிறைவேற்றி
எங்கள் நாட்டு பெண் களுக்கும்
இத்தகைய துன்பங்களிலிருந்து
விடிவை பெற்றுக் கொடுக்கும்
என்று நாம் நம்பிக்கை
கொண்டுள்ளோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |