|
||||
|
எமது பண்டைய
துறைமுகங்கள்
வர்த்தகத்துக்கு
வலுவூட்டின இலங்கையின் பண்டைய பெருமைகளை
எடுத்துக்
காட்டக் கூடிய புதிய
கண்டுபிடிப்புகளை
எமது தொல்பொருள்
ஆய்வு திணைக்களத்தைச்
சேர்ந்த நிபுணர்கள்
சமீபத்தில்
வடக்கிலும்,
கிழக்கிலும்
மேற்கொண்ட
ஆய்வுகளின்
மூலம் பெறுவதில்
வெற்றி கண்டுள்ளார்கள்.
சுமார் 1,500 ஆண்டுகளுக்கு
முன்னர், இங்கு வணிகம்
செய்வதற்காக
வந்த சீன
மாலுமிகளும்,
உரோமன் சாம்பிராஜ்யத்தைச்
சேர்ந்த வணிக கப்பல்களும்
பயன்படுத்திய
பண்டைய துறைமுகங்களின்
அழிவுகளை
இவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த வெளிநாட்டு
கப்பல்களில்
வந்த வர்த்தகர்கள்
சீன மற்றும்
உரோமபுரியின்
வர்த்தகர்கள்
எமது நாட்டின்
வாசனைத் திரவியங்கள்
மற்றும் இரத்தினக்
கற்கள் ஆகிவற்றுடன்
எமது மக்களின்
கடும் உழைப்பினால்
உற்பத்தி
செய்யப்பட்ட
அரிசி உணவையும் வாங்கிச் சென்றதற்கான
புதிய சான்றுகள்
இப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த வெளிநாட்டு
மாலுமிகள்
உலகெங்கிலும்
கடல் பிரயாணம்
செய்வதில்
வல்லவர்களாக
இருந்தாலும்
கூட, அவர்கள்
இலங்கையைச்
சார்ந்த கடல் பிரதேசத்தில்
பிடிபடும்
மீனின் சுவையை விரும்பியும்
இங்கு வருவதாக இவ்வாய்வாளர்கள்
நடத்திய ஆய்வுகளின்
மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த தகவல்களை வெளியிட்ட
தேசிய பாரம்பரிய
துறைக்கு
பொறுப்பான
அமைச்சர்
ஜகத் பாலசூரிய,
இந்த வரலாற்று
முக்கியத்துவம்
வாய்ந்த ஆவணங்கள் சுவடிகள் திணைக்களத்தில்
வைத்து பாதுகாக்கப்படும்
என்றும், இவை பண்டைய
வரலாற்று
பெருமைகளை
எழுதும் முயற்சியில்
ஈடுபடும்
வரலாற்று
ஆசிரியர்களுக்கு
ஒரு வரப்பிரசாதமாக
அமையும் என்றும் கூறியிருக்கிறார்.
மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம்,
திருகோணமலையில்
உள்ள கோணேஸ்வரம்
ஆகியன வரலாற்று பெருமைக்குரிய
சிவதிருத்தலங்களாக
விளங்குகின்றன
என்றும், இவற்றை பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்டு,
இன்று, நாட்டில் பூரண சமாதானமும்,
அமைதியும்
ஏற்பட்டு
இருக்கின்றதனால்
மக்கள் அனைவரும் தங்குதடையின்றி
நாட்டின்
எந்தவொரு
பகுதிக்கும்
பாதுகாப்பாக
சென்று திரும்பக்கூடியதாக
இருக்கின்ற
காரணத்தினால்,
இவ்விரு திருத்தலங்களிலுள்ள
வசதிகளை மேலும் பெருக்குவதற்கு
அரசாங்கம்
பெருமளவில்
பணத்தை இப்போது முதலீடு செய்து வருகிறது.
இவ்விரு புனித சிவத்தலங்களுக்கு
இந்துக்கள்
மட்டுமன்றி
பெளத்தர்களும்
சென்று வழிபட்டு வருகிறார்கள்
என்றும், இவற்றை வெளிநாடுகளிலிருந்து
கிடைக்கும்
உதவியை பயன்படுத்தி
உலகின் பாரம்பரிய
பெருமைக்குரிய
திருத்தலங்களாக
மாற்றுவதற்கும்,
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின்
அரசாங்கம்
தீர்மானித்து
அதற்கான நடவடிக்கைகளை
எடுத்துவருவது
மகிழ்ச்சிக்குரிய
விடயமாகும்.
இந்து சமுத்திரத்தில்
அமைந்திருக்கும்
அழகிய தீவான இலங்கைக்கு
அருகில் ஆழ்கடலில்
இருக்கும்
மீன் வளத்தை
சரியான முறையில் பயன்படுத்தினால்,
இலங்கை மக்களின் போஷாக்கு உணவான மீனை
பிடித்து
நியாயவிலைக்கு
அதனை மக்களுக்கு
பெற்றுக்
கொடுக்கலாம்
என்பதில்
அரசாங்கம்
அசையாத நம்பிக்கை
கொண்டிருக்கிறது.
கடற்றொழில் மீன்பிடித்துறை
அமைச்சர்
டாக்டர் ராஜித்த சேனாரத்ன, தற்போது ஒரு இலங்கை
பிரஜைக்கு
சராசரியாக
மீன் என்ற
போஷாக்கு
உணவு 31 கிராம்
மாத்திரமே
கிடைக்கின்றது
என்றும், இது ஒரு
மனிதனின்
உடல் வழுவை
பெருக்கி,
அவனை ஆரோக்கியமாக
வைத்திருப்பதற்கு
போதுமானதாக
இல்லை என்றும், எனவே 2013 ஆம்
ஆண்டளவில்
இதனை 61 கிராமாக
அதிகரிப்பதற்கு
தமது அமைச்சு
வெற்றிகரமான
நடவடிக்கைகளை
எடுத்து இருப்பதாக
கூறினார்.
மீனை கூடுதலாக பிடித்து எமது நாடின்
மக்களுக்கு
அதனை குறைந்த
விலையில்
சந்தைப்படுத்துவதற்கும்
பிடிபடும்
மீனை வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி
செய்தல், அளவுக்கதிகமாக
சிறிய மீனினங்கள்
பிடிபடும்
காலகட்டத்தில்
அவற்றை பதனிட்டு ரின்களின்
அடைப்பதற்கும்
கடற்றொழில்
நீர்வள துறை அமைச்சு
இப்போது உரிய வசதிகளை
செய்து வருகின்றது.
நன்னீர் மீன்பிடி, தரைவலை மீன்பிடி நாட்டிற்கு
அருகில் உள்ள இடங்களில்
மீன்களை பிடித்தல்,
ஆழ்கடலில்
மீன் பிடித்தல்,
நூற்றுக்
கணக்கான கடல் மைல்களுக்கு
அப்பாலுள்ள
பெரும் சமுத்திரத்தில்
மீன்பிடித்தல்
ஆகியவற்றிற்கு
உகந்த பாரிய இழுவைக்
கப்பல்களையும்,
சிறிய மோட்டார் படகுகளையும்
உள்ளூரில்
தயாரிப்பதற்கான
பாரிய தொழிற்சாலைகளை
வெளிநாட்டு
முதலீட்டுடன்
அமைப்பதற்கும்
அரசாங்கம்
இப்போது நடவடிக்கை
எடுத்து வருகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |