Contact us at: sooddram@gmail.com

 

வடபகுதி மக்களுக்கு விரைவில் குடிநீர் விநியோகத் திட்டம்

வட இலங்கைக்கான 5 ஆண்டு கால குடிநீர் விநி யோகத் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆசிய அபி விருத்தி வங்கியின் உதவியுடன் 20,740 மில்லியன் ரூபா செலவில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், வட பகுதியில் உள்ள 3 இலட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கு, சுத்தமான குடிநீரை பெறும் வாய்ப்பு கிடைக்கும். இந்த குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான சாத்தியக் கூற்று ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே உயரதிகாரிகளாலும் குடிநீர் விநியோக நிபுணர்களாலும் ஆராய்ந்து அங்கீகரிக் கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த குடிநீர் விநியோக திட்டம் 2015 ஆம் ஆண்டில் முற்றாக நிறை வேற்றப்படும். ஆயினும், 2011 ஆம் ஆண்டிலிருந்தே இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் பூர்த்தி செய்யப் படுவதற்கு அமைய, நீர் விநியோகம் படிப்படியாக வட பகுதியின் பல்வேறு பிரதேசங்களுக்கு பெற்றுக் கொடுக் கும் செயற்பாடுகள் ஆரம்பமாகும்.

இரணைமடு நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் தண்ணீர், அங்கிருந்து பாரிய நீர்ப்பாய்ச்சும் பம்புகளின் உதவியுடன் பரந்தன் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப் படும். இதனடிப்படையில், 2015 ஆம் ஆண்டில் யாழ்ப் பாண மாவட்டத்திற்கு 13.1 சதவீதம் நீர்விநியோக மேம் பாடும் அதிகரிக்கப்படும். இதே அடிப்பபடையில் 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 22.74 ஆகவும், 2030 இல் 43 சதவீதமாகவும் அதிகரிக்கும்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டத்திற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கம் வழங்கும். 20 ஆயிரம் மில் லியன் ரூபா இதற்கென செலவிடப்படும்.

இதனால், 3 இலட்சம் மக்கள் பயனடைவார்கள். பருத்தித்துறை நீர் விநியோகத் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியும் 515 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுக்கும். இதனால் 20 ஆயிரம் பேர் நன்மையடைவார்கள். வல்வெட்டித்துறை நீர் விநியோக திட்டத்திற்கு உலக வங்கி 225 மில்லியன் ரூபா வழங்கும். இதனால் 10 ஆயிரம் பேர் நன்மையடை வார்கள்.

மருதங்கேணிக்கு 25 மில்லியன் ரூபா கொடுக்கப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேர் நன்மையடைவார்கள். நெடுந் தீவுக்கு 12.75 மில்லியன் ரூபா வழங்கப்படும். இதன் மூலம் 4 ஆயிரம் மக்கள் நன்மையடைவார்கள்.

இந்த குடிநீர் விநியோகத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஆறாவது அபிவிருத்தித் திட்டமாகும்.

தற்போது, வட இலங்கையில் குறிப்பாக, யாழ்ப்பாண மாவட் டத்தில் இருந்து கிணறுகள் மூலம் பெறப்படும் குடிநீரில் உவர்நீரும் கலந்து இருப்பதனால், அது மக்களின் தேகாரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் என்பதனால், அப்பகுதி மக்கள் கிணற்று நீரை வடிகட்டி கொதிக்க வைத்த பின்னரே, மிகவும் பாதுகாப்பான முறையில் குடிப் பதற்கு பழகியிருக்கிறார்கள். இந்த உவர் நீரைக் குடிப்ப தனால், பெரும்பாலான மக்கள் சிறுநீரக அழற்சி நோய் களினாலும் பாதிக்கப்படுவதுண்டு.

இத்திட்டத்தின் அடுத்த கட்டத்தை மன்னார் மாவட்டத்திற்கும் விஸ்தரிப்பதற்கு இப்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வடபகுதியின் ஆளுநர் முன்னாள் மேயர் ஜெனரல் சந்திரசிறி, ஓராண்டு காலமாக எடுத்த முயற்சி யின் காரணமாகவே, இந்தக் குடிநீர் திட்டத்தை நிறை வேற்றுவது சாத்தியமாகி இருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் சமாதானத்தையும், அமைதியையும் ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்க்கையில் ஒளியை பரப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் அரசாங் கத்திற்கு ஒரு சில சமூகவிரோதிகளின் தூண்டுதல்களை உண்மையான எதிர்ப்புகள் என்று நம்பி அவற்றை ஆத ரித்து, இங்குள்ள தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.

(தினகரன்)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com