|
||||
|
தேடல்தான் வாழ்க்கையின்
வெற்றி
ஊனால் ஆகிய இந்த உடம்பு
மதிப்பு மிக்க பல
உறுப்புகளைப்
பெற்றுள்ளது. இவற்றுள் ஏதேனும்
ஒன்றிரண்டு
குறைபாடுகள்
பெற்றவர்களை
ஊனுமுற்றவர்கள்
என்கின்றோம்.
ஒரு குழந்தை
எந்த இடத்தில்
எந்த வீட்டில்,
எந்த இனத்தில்
எந்த மதத்தில்
பிறப்பது
என்பதை பிறக்கப்போகும்
அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை.
பிறப்பும், இறப்பும்
யார் சொல்லியும்
வருவதில்லை.
எப்படியோ நிகழ்ந்து
விடுகின்றன.
ஊனமும் அப்படித்தான்.
யாரும் விரும்பி
ஊனமடைவதில்லை.
பிறப்பாலோ, வியாதியாலோ,
விபத்தாலோ
எப்படியோ
உடலில் ஊனம் ஏற்பட்டு
விடுகின்றது.
பாரசீகக் கவிஞன்
உமர் கயாம்,
பாரசீகம்தான்
இன்றைய ஈரான் நாடு. ஒரு கூடாரம்
தைப்பவனின்
மகனாகப் பிறந்தவர்
உமர். கவிதை, கணிதம்,
ஜோதிடம், வானவியல் என பல துறைகளில்
மாற்றத்தை
அறிந்து வெற்றி பெற்றவர்.
அதற்குக் காரணம்
எதையும் ஈடுபாட்டுடன்
செய்ததுதான்.
போதையின் மயக்கத்தில்
எழுதிய அவரின் கவிதைகள் எல்லோரையும்
மயங்கச் செய்தன.
‘பானை பேசுகிறது’
என்கிற தலைப்பில்
ஊனமுற்றவர்களைப்
பற்றி அவர் எழுதிய
சிறிய கவிதை, எத்தனையோ
பானைகளை குயவன் செய்கிறான். அவற்றுள் நல்லவற்றைத்
தேடி வாங்கிச்
செல்கின்றனர்.
சில பானைகளை
வளைந்திருக்கிறது,
நெளிந்திருக்கிறது,
ஓட்டையாக
இருக்கின்றது
என்றெல்லாம்
சொல்லி ஒதுக்கி வைத்துவிடுகின்றனர்.
அப்படி ஒதுக்கி
வைக்கப்பட்ட
ஒரு பானை
பேசுகிறது.
‘வளைந்தும்
நெளிந்தும்
உள்ளதென்று
விலகிப் போகின்றார்கள்
அந்த நாள்
குயவன் செய்த பிழைக்கு
நான் என்ன
செய்வேன்?’
என்று அந்தப்
பானையின்
ஏக்கத்தை
வெளிப்படுத்தியுள்ளார். இது பானையின்
ஏக்கம் மட்டுமல்ல,
ஊனமுற்றவர்களின்
ஏக்கத்தையும்
இந்தப் பானையின் வழியாக உமர் கயாம்
பதிவு செய்துள்ளார்.
இது ஒரு கவிதைப் பார்வை.
அன்பானவர்களே! ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்
என்பார்கள்.
ஆம்! ஒவ்வொரு வருக்குள்ளும்
இன்னொரு மாற்றுத்திறன்
இருக்கிறது.
அதைத் தேடிக்
கண்டு பிடிக்க வேண்டும்.
தேடலில்தானே வாழ்க்கையின்
வெற்றி அடங்கி இருக்கிறது.
அந்த வெற்றிதான்
வாழ்க்கையில்
மிகப் பெரிய மாற்றத்தையும்
ஏற்படுத்துகின்றது.
ஒரு குழந்தை
ஒரு வருடம்,
ஏழு மாதங்களே
கடந்த ஒரு குழந்தை. எதிர்பாராத ஒரு நோயின் தாக்குதலில்,
பேசுகிற பார்க்கிற
கேட்கிற சக்தியை பறிகொடுத்துவிட்ட
சின்னஞ்சிறிய
பசுந்தளிரின்
கதை.
எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும்
போராடிப்
போராடி ஒரு புத்தம்
புது உலகத்தை
வசப்படுத்திக்
கொண்ட அற்புதக் கதை. கொடிய
நோய் பறித்துக்
கொண்ட பேச்சுத்திறனை,
எழுத்துத்திறனை,
பகீரத முயற்சியால்
மீட்டுக்கொண்ட
ஒரு குழந்தையின்
போராட்டக்
கதைதான் ‘என் கதை’.
அதிசயமே அதிசயத்துப்
போகும் அசாத்திய சாதனைக்குரிய
அந்தக் குழந்தைதான்
ஹெலன் கெல்லர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி,
துணிச்சல்,
ஆர்வம், அன்பு, பரிவு,
பாசம், தேடல் இதன்
மறு பெயர்தான்
ஹெலன்கெல்லர்.
தன் ஊனத்தை
மலைபோன்ற
மன உறுதியால்
வெற்றி கண்டவர்.
‘அசைக்க
முடியாத உறுதியும்
திடசித்தமும்
கொண்டவன்
உலகத்தைத்
தன் வழியில்
தானே உருவாக்கிக்
கொள்வான்’
என்பார் தத்துவமேதை
கதே. இந்தச் சிந்தனைக்குச்
சிகரம் வைத்தாற்போல்
வாழ்ந்து
சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகள்
எத்தனையோ
பேருண்டு.
அதில் ஒருவர்
63 வயது நிரம்பிய
ஸ்டீபன் ஹாக்கிங்.
2005 ஆம் ஆண்டு வீல்
சேரில் அமர்ந்தபடி
தொலைக்காட்சி
நிலையத்திற்கு
செவிலியர்கள்
அவரை அழைத்து
வருகிறார்கள்.
கை, கால், வயிறு, தலை
என உடலின்
எந்தப் பாகமும் செயல்படாத
நிலை. நம்பிக்கை இழக்காமல்
வலக்கண்ணை
மட்டுமே அசைத்து எழுத்துகளை
அடையாளம்
காட்டி பாடம் நடத்தி,
புத்தகம்
எழுதி புகழின் உச்சிக்கு
உயர்ந்தவர்.
தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்,
தொலைக்காட்சியில்
கேட்ட கேள்விகளுக்கு
கணனி மூலம்
விடை சொல்லுகிறார்.
வாழ்க்கை எப்படி
இருக்கிறது
என்ற ஒரு
கேள்வியைக்
கேட்கிறார்
தொகுப்பாளர். முன்பை விட சந்தோஷமாகவும்,
சவால் நிறைந்ததாகவும்
இருக்கிறது
என்கிறார்
ஹாக்கிங்.
‘இந்த உடல் நிலையில்
உங்களால்
சந்தோஷமாக
இருக்க முடிகிறதா?’
என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார்
தொகுப்பாளர்.
‘எதை இழந்தீர்கள்
என்பதல்ல
என்ன மிச்சம்
இருக்கிறது
என்பதுதான்
முக்கியம்’
என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.
அம்பானவர்களே! இதுதான் வாழத் தெரிந்தவர்களின்
வழி. பூரான் தனக்கு
எத்தனை கால்கள் என்று எண்ணத்
தொடங்கினால்
அது நகராமலேயே
நின்றுவிடும்.
இழந்ததை மறந்துவிடுங்கள்.
தன்னிரக்கத்தைத் தூக்கி
எறியுங்கள்.
ஒவ்வொரு வருக்குள்ளும்
தனித் திறமைகள் இருக்கின்றன.
மாற்றுத் திறமைகளும்
இருக்கின்றன.
அந்தத் திறமைகளைக்
கண்டு பட்டை தீட்டுங்கள்.
தடைகளையும் தோல்விகளையும்
கண்டு பயந்து விடாதீர்கள்.
சிறகுகளை விரியுங்கள்.
பரந்து கிடக்கிறது
பூமி. விரிந்து கிடக்கிறது
வானம். வாழ்க்கை வசப்படும்! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |