Contact us at: sooddram@gmail.com

 

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த ஆண்டில் மின் ஒளி பரவும்

இலங்கையில் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் மின்சார கட் டணத்தை உயர்த்துவதற்கான அடித்தளத்தை அமைத் துக் கொடுப்பவர்கள், எமது நாட்டின் மின்சார பாவனையாளர்களேயாவர்.

மாதம் ஒன்றுக்கு 90 அலகுக்கு கூடுதலான அளவில் மின்சார கட்டணத்தை பயன்படுத்துபவர் களுக்கு மாத்திரமே, அடுத்த ஆண்டு முதல் சற்று கூடுதலான மின்சார கட்டணத்தை அரசாங்கம் அறவிடும் என்று மின் சக்தி மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்திருக்கிறார்.

இந்த மின்சார கட்டண அதிகரிப்பு எங்கள் நாட்டில் உள்ள 78 சதவீதமான மின்சார பாவனையாளர்களை எவ்விதத்திலும் பாதிக்காது. அதற்குக் காரணம் அவர்கள் 90 அலகுக்கு குறைவான அளவிலேயே மாதாந்தம் மின்சாரத்தை தங்கள் வீட் டுத் தேவைகளுக்காக பயன்படுத்துவதே ஆகும்.

இது குறித்து ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தீ. கி. கனேகல ஒரு யதார்த்த பூர்வமான யோசனையை தெரிவித் திருக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் பாவனையாளர்கள் தங்கள் அன்றாட மின்சார பாவனையில் ஒரேயொரு அலகை மாத்திரம் குறைத்துக்கொள்வார்களே ஆனால், ஒரு மாதத்தில் அவர்கள் 30 அல்லது 31 அலகு மின்சார பாவனையை குறைத்துக்கொள்ள முடியும். அதுபோன்று, 120 அலகு வரை மின்சாரத்தை பயன்படுத்தும்.

மேலும் 10 முதல் 12 சதவீதமான மின்சார பாவனையாளர்களும் இந்த வழிமுறையை பயன்படுத்தி, மின்சார கட்டணத்தை மாதத்திற்கு 90 அலகு எல்லையை விட குறைவாக பயன்படுத்தினால், அவர்கள் அதிகரித்த மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்காது. இதனால் அவர்களின் மாதாந்த மின்சார கட்டணமும் கணிசமான அளவுக்கு குறைந்துவிடும்.

இதற்கமைய, எங்கள் நாட்டின் மின்சார பாவனையாளர்களில் செல்வந்தர்களின் தரத்தைச் சேர்ந்த 10 சதவீதமானோர் மாத் திரமே, அதிகரித்த மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இந்த தரத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகக் கூடுதலான வருமானம் கிடைப்பதனால் அவர்கள் இந்த மின்சார கட்டண உயர்வினால் அந்தளவுக்கு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படமாட்டார்கள்.

அரசாங்கம் மின்சார கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீதான பொருளாதார பழுவை சுமத்தி அவர்களை மேலும் வேதனைக்குட்படுத்தி வருகிறது என்ற எதிர்க்கட்சியின் தவறான பிரசாரத்திற்கு பொதுமக்கள் இவ்விதம் தக்க பதிலடியும் கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

நாட்டிலுள்ள 90 சதவீதமான மின்சார பாவனையாளர்கள் தங் கள் மின்சார பாவனையை மாதத்திற்கு 90 அலகுக்கு குறைவாக வைத்துக்கொள்ளும்போது, மின்சார சபை மின்சக்தியை சேமிக்கக் கூடிய ஒரு சாதகமான சூழ்நிலையும் உருவாகும். அதன் மூலம் இலங்கையில் அடுத்த 10, 15 வருடங் களுக்கு மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதையும் தடுக்க முடியும்.

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, நாட்டில் உயர்ந்த மலை ப்பிரதேசத்தில் மின் விநியோகத்தை வழங்கக் கூடிய மின் சார கம்பங்களை நாட்டுவதில் இருக்கும் பிரச்சினைகள் காரணமாக மலையகத்தில் உள்ள பல பின்தங்கிய கிராமங்களுக்கு, மின்சார விநியோகத்தை பெற்றுக்கொடுக்க முடியாத சிக்கல் நிலை, பல்லாண்டு காலமாக தோன்றியிருக்கிறது என்று சுட்டிக்காட்டி, மின்சார சபையிடம் போதியளவு மின்சாரம் கையிருப்பில் இருந்தாலும் கூட, இப்பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது என்றும், அதற்கு தாம் ஒரு மாற்று வழியை விரைவில் அமுலாக்கப் போவதாகவும் கூறினார்.

நாடெங்கிலும் உள்ள 320 பிரதேச செயலகங்களுக்கு கீழ் வரும் 14,000 கிராமசேவக பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு, இலங்கை மின்சார சபை அடுத்த ஆண்டு முதல் சூரியசக்தி, காற்று சக்தியின் மூலம் அந்தந்த பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய மின்சாரத்தை விநியோகித்து, இலங் கையிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஏழை மக்களின் குடிசைகளுக்கும் மின்சார ஒளியை பரப்புவதற்கு அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருவது மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நன வாக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துவிடும் என்பது திண் ணம்.

(தினகரன்) 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com