|
||||
|
நாளைய வெற்றிக்காக
இளைஞரை தயார் செய்வதே
புதிய கல்வித் திட்டத்தின்
இலக்கு இன்றைய பாடசாலைக்
கல்வியில்
இனங்காணப்பட்ட
குறைபாடுகளைத்
திருத்தும்
நோக்கில்
புதிய கல்வித் திட்ட மறுசீரமைப்பு
2005 ஆம் ஆண்டு
முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு
வருகிறது.
மகரகமவில் அமைந்திருக்கும்
தேசிய கல்வி நிறுவகம்
புதிய கல்வித்திட்ட
மறுசீரமைப்புக்கான
வடிவமைப்பை
உருவாக்கி,
அதை அமுலாக்கும்
முயற்சியை
மேற்கொண்டுள்ளது.
இது வரையில்
நடைமுறையிலிருந்த
கல்வி அமைப்பானது
தெரிந்த விடயங்களை
மெருகூட்டுவதிலும்
ஏற்கனவே முடிவு செய்தவற்றைக்
கற்பதிலும்
இருக்கும்
விடயங்களை
மீண்டும்
அதே அடிப்படையில்
கட்டியெழுப்புவதிலுமே
கல்வியாளர்களை
ஈடுபடுத்தியது.
இந்நிலையை மாற்றியமைத்து,
தெரிந்தவற்றை
மாற்ற முயற்சித்தும்,
புதியனவற்றைக்
கண்டறிந்தும்,
எதிர்காலத்திற்குத்
தேவையானவற்றை
உருவாக்கியும்
நாளைய வெற்றிக்காகத்
தயார் நிலையில் இருக்கக்கூடிய
மாணவர் கூட்டத்தை
உருவாக்குவதையே
அடிப்படை
நோக்காகக்
கொண்டு மறு சீரமைப்புத்
திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக
வகுப்பறையில்
ஆசிரியரின்
பாகமும் மாணவரின் பாகமும் புரட்சிகரமான
முறையில்
மாற்றத்திற்குள்ளாகவேண்டியுள்ளது. ஆசிரியரிடமிருந்து
அறிவு வெறுமனே கடத்தப்பட்டு
மாணவரிடம்
படிப்பதற்குப்
பதிலாக, மாணவர் மைய, தேர்ச்சிக்கமைய
செயற்பாடுகளை
அடிப்படையாகக்
கொண்ட முறைமை புகுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வகுப்பில்
கற்கும் ஒவ்வொரு மாணவனதும்
மாணவியினதும்
சிந்தனைத்திறன்கள்,
சமூகத்திறன்கள்,
தனிப்பட்ட
திறன்கள்,
அறிவைத் தேடியறியும்
திறன்கள்
என்பவற்றை
விருத்தி
செய்யும்
பெரும் பொறுப்பை ஆசிரியர் தம் தோளின்
மீது சுமக்கத்
தயாராக வேண்டிய கட்டுப்பாடு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வகையில் சிந்திப்பதற்கும்
நாளாந்த அனுபவங்களூடாக
ஆழ்ந்து அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும்,
பகுப்பாய்வுத்
திறன்களை
வெளிக்கொணர்வதற்கும்
மாணவர்களுக்கு
வாய்ப்பளித்து,
சரியாகத்
தீர்மானங்கொடுக்கக்
கூடிய, பிரச்சினைகளைத்
தீர்க்கக்
கூடிய புதியதொரு
சமுதாயத்தை
எதிர்காலத்தில்
உருவாக்குவதில்
ஆசிரியரின்
அர்ப்பணிப்பு
மிகுந்த பணி எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வியினால் மூளையை மட்டும் போஷிக்கும்
முன்னைய முறையை மாற்றி, உள்ளத்தையும்
போஷித்து
நல்ல மனப்பாங்குள்ள
பிரஜைகளை
உருவாக்குவதே
புதிய கல்வித் திட்டத்தின்
அடிப்படை
நோக்கமாகும்.
புத்தறிவைப் பெறுவதற்கு
ஆசிரியரையே
நம்பியிருக்கும்
நிலை நாளைய
உலகில் சாத்தியப்படாது
என்பதனால்
அறிவு துரிதமாகப்
பெருகிச்
செல்லும்
தற்போதைய
நிலையைக்
கருத்தில்
கொண்டு புதிய கல்வி
மறுசீரமைப்பின்
அம்சங்கள்
திட்டமிட்டுள்ளன.
வகுப்பில் மாணவரால் முன்னெடுக்கப்படவுள்ள
குழு நிலைச்
செயற்பாடுகளால்
அவர்களின்
சகபாடிகள்
தொடர்பாகக்
கவனம் செலுத்துவதற்கும்
அவர்கள் கூறுபவற்றைப்
பரிவுணர்வுடன்
செவி மடுப்பதற்கும்
அவர்களுடன்
பகிர்ந்து
பரிமாறிக்
கொள்வதற்கும்
பல்வேறு வாய்ப்புக்கள்
கிடைக்கும்.
சிறு குழு
நிலையில்
தேடிப்பெறும்
அறிவை வகுப்பில்
ஏனையோருடன்
பகிர்ந்து
பரிமாறியவாறே
எதிர்காலத்தில்
உருவாக்கத்தக்க
பிரச்சினைகளைத்
தைரியமாக
எதிர்கொண்டு
வெற்றி கொள்வதற்கு
மாணவர்கள்
தயாராவர்.
சகலவற்றையும் ஆசிரியரிடமே
கேட்டுத்
தெரிந்து
கொள்வதற்குப்
பதிலாக வாசித்தும்,
கலந்துரையாடியும்
அவதானிப்புகளில்
ஈடுபட்டும்
தாமாகவே செயல்களில்
ஈடுபட்டும்
ஆழ் சிந்தனையூடாகப்
புத்தறிவைத்
தேடிப் பெறப் பழகும்
மாணவர்கள்,
தொடர்பாடல்
திறன்களையும்
தம்மிடையே
வளர்த்துக்கொள்வர்.
குழு முறைச் செயற்பாடுகளில்
மாணவர்கள்
ஈடுபடுவதால்
ஏனையோரின்
கருத்துக்களைச்
சகிப்புத்தன்மையுடன்
அங்கீகரிக்கப்
பழகுவதோடு,
சிறு சிறு
விடயங்களுக்குக்
கூடப் பொறுமையிழந்து
சினக்கும்
பழக்கத்தை
ஒதுக்கித்
தள்ளி, நேர¨த்தை வீணடிக்கும்
வெட்டிப்
பேச்சுக்களைத்
தவிர்த்து,
அந்நேரத்தைச்
சுய மேம்பாட்டுக்காகப்
பயன்படுத்தி
பணிகளின்
விளைதிறனுக்காகத்
திட்டமிட்டுச்
செயற்படுவர்.
நல்ல ஆற்றல்களை
வளர்த்துக்கொள்வர்.
புதிய வேலைகளைத்
தாமாகவே தொடங்குவதற்கும்
ஏனையோர் அறிமுகம் செய்யும் விளைதிறனுடைய
மாற்றங்களுக்கு
ஒத்துழைப்பு
வழங்குவதற்கும்
பழகிக் கொள்வர்.
அவர்கள் சுய விளக்கத்தை
வெளிக்காட்டுவதோடு
பொருத்தமான
முறையில்
இடர்களை எதிர்கொண்டு
முற்சியாண்மைத்
திறன்களையும்
விருத்திசெய்து
கொள்வர். இப்புதிய முறையியலுக்கூடாகப்
பொறுப்புகளை
வகிப்பதற்கும்
வகை சொல்வதற்கும்
மாணவர்களுக்குக்
கிடைக்கும்
வாய்ப்பானது
வெற்றியளிக்கும்
வகையில் கற்றல் கற்பித்தல்
முறைமையை
நெறிப்படுத்தும்
ஆசிரியர்,
தேசிய நற்பணிகளில்
அர்ப்பணிப்புடன்
செயற்படத்தக்க
சுய கட்டுப்பாடுடைய
புதியதொரு
சந்ததியை
உருவாக்குவதில்
பங்களிப்புச்
செய்தவாறு
தமது வாண்மைத்
திருப்தியையும்
மேம்படுத்திக்கொள்வர்.
புரட்சிகரமான புதிய கல்வித்திட்டத்தின்
முன் மிகவும்
சவாலாக அமைவது, க. பொ. த. (உயர்தர)
கலைப்பிரிவு
மாணவர்களிடையே
தொழில்நுட்பப்
பாடங்களை
அறிமுகஞ்
செய்தலாகும்.
எமது அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்து கணத்திற்குக் கணம் புதியனவற்றைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்பமானது உணவு உற்பத்தி, வைத்திய தேவைகள், உற்பத்திப் பொருட்கள், சக்தி வளங்கள், எண்ணங்கள் தொடர்பாடல் போக்குவரத்து போன்ற அனைத்துத் துறைகளிலும் ஊடுருவி மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால் தொழில் நுட்பம் சம்பந்தப்பட்ட கல்வியை அனைவரும் ஓரளவுக்காயினும் கற்றிருப்பது அத்தியாவசியமானது. தொழில்நுட்பக் கல்வியின் அடிப்படையானது உள்Zடுகள், மூலவளங்கள், செய்முறைகள், வெளிப்பாடுகள், பின்னூட்டல் மற்றும் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் தங்கியுள்ளது. பிரயோகம் இல்லாத தொழிற்நுட்பக் கல்வியினால் சமுகத்திற்கு எப்பயனும் விளையாது. (தொடரும்....)
(சா.சக்திதாசன்
பட்டயஇயந்திரப்
பொறியியலாளர்
(செயற்றிட்ட
அதிகாரி) தொழில்
நுட்பக்கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம்
மகரகம.) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |