|
||||
|
வடபகுதியின் அபிவிருத்திக்கு
புலம்பெயர்ந்த
தமிழர்களின்
ஆதரவு அவசியம் 30 ஆண்டு
கால பயங்கரவாத
யுத்தத்தை
அரசாங்கம்
வெற் றிகரமான
முறையில்
கடந்த ஆண்டு மே
மாதம் 18ம் திகதியன்று
முடிவுக்குக்
கொண்டுவந்ததையடுத்து,
புலி உறுப்பினர்கள்
12,000 பேர் பாதுகாப்புப்
படையினரிடம்
சரண டைந்தனர்.
இவர்களில் 10,992 பேர் ஆண்கள். 2,098 பேர் பெண்கள். இவர்க ளுக்கு
ஆயுதப் படையினர் எவ்வித உளவியல் ரீதியிலான,
உடல் ரீதியிலான
துன்புறுத்தலையும்
செய்யாமல்
சரியான விசார ணைகளின்
பின்னர் நெறியான முறையில் புனர்வாழ்வு
நிலையங் களில் சேர்த்து
புனர்வாழ்வளிக்கும்
நற்பணியை
ஆரம்பித்தனர்.
இவர்களில் 8,894 பேர் திருமணம் முடிக்காதவர்கள்.
4,143 பேர் மாத் திரமே
திருமணமானவர்கள்.
இந்த எண்ணிக்கையில்
4,649 பேரைத் தவிர எஞ்சிய
அனைவரும்
புனர்வாழ்வு
அளிக்கப்ப
ட்டு பல்வேறு
தொழில்களில்
பயிற்சி பெற்றதை அடுத்து அவ ர்களின்
பெற்றோரிடம்
ஒப்படைக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட வர்களில் சுமார் 60 பேர் நெருக்கமான
நற்புறவைக்
கொண்டிரு
ந்த காரணத்தினால்
அவர்களுக்கு
திருமணம்
செய்து வைக்கும் சமூக பணியையும்
இராணுவத்தினர்
தங்கள் சொந்த செலவில்
செய்து வைத்தமை ஒரு பாராட்டுக்குரிய
விடயமாகும்.
இவ்விதம் புனர்வாழ்வு
பெற்ற ஒரு படித்த
முன்னாள்
புலி உறுப்பி
னர் ஒருவருக்கு
புனர்வாழ்வு
ஆணையாளர்
நாயகம் பிரிகேடியர்
சுசந்த ரணசிங்க சமீபத்தில்
முல்லைத்தீவில்
உள்ள வட்டரப்பலை
வித்தியாலயத்தில்
ஆசிரியர்
நியமனம் ஒன்றை பெற்றுக்
கொடுத் துள்ளார். இவர் தேசிய கல்வி நிலையத்தில்
கல்வித் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற ஒருவர்
என்று பிரிகேடியர்
ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நத்தார்
பண்டிகை தினத்தில்
மேலும் 100 முன்னாள் புலிகள் சமூக நீரோட்டத்தில்
கலந்து கொள்ளு மாறு விடுவிக்கப்பட்டும்
இருக்கிறார்கள்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த புலி பயங்கரவாதிகளின்
முக்கியத்
தலைவர்கள்
என்று அடையாளம் காணப்பட்ட
703 பேர் தொடர்
ந்தும் ஓமந்தை இராணுவ முகாமில் விசாரணைக்கு
உட்படுத்தப்ப
ட்டு வருவதாகவும்
விசாரணைகள்
முடிவு பெற்ற பின்னர்
அவர் களுக்கும்
புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு
பலதரப்பட்ட
தொழில் பயிற்சிகளில்
கலந்து கொள்வதற்கும்
சந்தர்ப்பம்
அளிக்கப்படும்
என்றும், காலப்போக்கில்
அவர்கள் வடபகுதியில்
வெளிநாட்டுத்
தனியார் நிறுவனங்கள்
முதலீடு செய்து ஆரம்பிக்கவுள்ள
கைத் தொழிற்சாலைகளில்
தொழில் வாய்ப்பைப்
பெற்றுக்
கொடுப்பதற்
கும் நடவடிக்கை
எடுக்கப்படும்.
இவ்விதம் முன்னாள் புலிகளுக்கு
புனர்வாழ்வு
அளித்து அவர்களை மீண்டும் சமூகத்தின்
பொறுப்பான
பிரஜைகளாக
வெளியேற்றுவத
ற்கு அரசாங்கம்
நடவடிக்கைகளை
மேற்கொண்டு
வருகின்ற
போதி லும்,
அதைப்பற்றி
சிறிதளவேனும்
பாராட்டாமலும்
மெச்சாமலும்
வெளிநாடுகளில்
உள்ள, அரசாங்கத்தை
எவ்விதமேனும்
கண்டி த்து அரசாங்கத்தின்
நற்பெயருக்கு
தீங்கிழைக்க
வேண்டுமென்ற
எண்ணத்துடன்
செயற்பட்டு
வரும் சில தேசத்துரோக
சக்திகளின்
துர்பிரசாரத்தை
நம்பி வெளிநாடுகளில்
உள்ள இலங்கையின்
புலப்பெயர்ந்த
தமிழர்கள்
ஏமாந்து விடலாகாது.
இந்தத் தீய சக்திகள் இலங்கைக்கு
என்றென்றும்
சர்வதேச அரங்கில் அபகீர்த்தீயை
ஏற்படுத்தும்
எண்ணத்துடன்
செயற்படுவதில்
மாத் திரமே
ஆர்வம் கொண்டுள்ளன. அவற்றுக்கு இலங்கையில்
உள்ள தமிழ்
மக்களின்
நல்வாழ்வைப்
பற்றி எவ்வித அக்கறை யும் இல்லை.
இலங்கையில் தமிழர்கள்
நிம்மதியாக
வாழ்ந்தால்
என்ன? செத்து மடிந்தால்
என்ன? என்ற எண்ணத்துடன்
செயற் பட்டு வரும்
இந்த சமூக
விரோத சக்திகளின்
சதித்திட்டத்தைப்
பார்த்து
வெளிநாடுகளில்
உள்ள புலம்
பெயர்ந்த
இலங்கைத்
தமி ழர்கள்
ஏமாந்து விடக்கூடாது.
எனவே, வெளிநாடுகளில்
உள்ள புலம்பெயர்ந்த
தமிழ் மக்கள் இல ங்கை
எங்கள் தாய்நாடு என்ற நாட்டுப்பற்று
உணர்வுடன்
இங் குள்ள
அப்பாவி தமிழ் மக்களின்
நல்வாழ்வுக்காக
தங்களால்
முடி ந்தளவிற்கு
உதவிகளையும்
அனுசரணைகளையும்
வழங்குவது
அவசியமாகும்.
என்றாவது ஒருநாள் தாங்கள் வெளிநாட்டுத்
தொழில்களில்
இருந்து இளைப்பாறி
வயோதிப காலத்தை அடை யும்
போது வயோதிப
காலத்தை இலங்கையில்
செல்வ செழிப் போடு நிம்மதியாகக்
கழிக்க வேண்டும் என்ற எண்ணம்
கொண்ட புலம்பெயர்ந்த
தமிழர்கள்
இந்த அரிய
வாய்ப்பை
ஏற்றுக்கொ
ண்டு, வடபகுதியில்
தொழில் முயற்சிகளையும்
கைத்தொழிற்சா
லைகளையும்
ஆரம்பிப்பதற்கு
அணிதிரண்டு
முதலீடுகள்
செய்ய முன்வர வேண்டும்.
இவ்விதம் புலம்பெயர்ந்த
இலங்கைத்
தமிழர்கள்
வடபகுதியின்
பொரு ளாதார
வளர்ச்சிக்கு
தங்கள் முழுமையான
பங்களிப்பை
வழங்கி னால் யாழ்ப்பாணத்தின்
பொன்விளையும்
சிவந்த மண் பொருளா
தார வளர்ச்சிக்கு
உந்து சக்தியாக அமையும் பல இராட்சக
விரு ட்சங்களை
நிச்சயம்
உருவாக்கும்
என்பது சந்தேகமேயில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |