|
||||
|
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கை சர்வதேச சமூகத்திற்கு
உண்மையை எடுத்துரைக்கும்
இலங்கை மீது சர்வதேச
ரீதியில்
சுமத்தப்பட்ட
யுத்தக் குற்றச்சாட்டுக்
கள் மற்றும்
மனித உரிமை
மீறல்கள்
பற்றிய குற்றச்சாட்டுக்கள்
அனைத்திற்கும்
ஆதாரபூர்வமாக
பதிலளிக்கக்கூடிய
வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்
நியமிக்கப்பட்டிருந்த
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கை அமைந்திருப்பதாக
அர சியல்
அவதானிகள்
மகிழ்ச்சி
தெரிவித்துள்ளார்கள்.
தருஸ்மன்
அறிக்கையும்,
நவனீதம்பிள்ளையின்
அறிக்கையும்
இலங்கை மீது ஆதாரமற்ற
யுத்தம் மற்றும் மனித உரிமை
மீறல் பற்றிய குற் றச்சாட்டுக்களை
சுமத்தி, அவற்றின் ஊடாக எங்கள்
நாட்டிற்கு
சர்வ தேச
ரீதியில்
அழுத்தங்களையும்
பிரச்சினைகளையும்
ஏற்படுத்த
அடித் தளமாக அமைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
தருஸ்மன் நியுயோர்க்
நகரில் குளிரூட்டும்
அறையில் தனது சகாக்
களுடன் அமர்ந்திருந்து
இலங்கைக்கு
எதிரான எல்.ரீ.ரீ.ஈ.
யின் அடி
வருடிகள்,
நாட்டுப்பற்றற்ற
தேசத்துரோக
கொள்கைகளை
கடைப் பிடிக்கும்
சில ஊடகவியலாளர்கள்
மற்றும் பணத்தையே மைய மாகக்
கொண்டு செயற்படும்
சில அரச
சார்பற்ற
அமைப்புக்களிட
மிருந்து
ஆதாரமற்ற
போலி தகவல்களை
சேகரித்து
அவற்றின்
அடிப்படையிலேயே
தனது அறிக்கையை
தயாரித்து
ஐக்கிய நாடு கள்
செயலாளர்
நாயகத்திடம்
ஒப்படைத்தார்.
அதுபோன்றே, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின்
மனித உரிமை
ஆணை யாளர்
நவனீதம்பிள்ளையும்
தனக்கு கிடைக்கப்பெற்ற
ஆதாரமற்ற
தகவல்களையும்,
வதந்திகளையும்
அடிப்படையாக
வைத்து கற் பனையில்
பல மனித
உரிமை மீறல்கள் இலங்கையில்
ஏற்பட்ட தாக ஜோடித்து
தனது அறிக்கையை
வெளியிட்டார்.
தருஸ்மன் அல்லது நவனீதம்பிள்ளை
ஆகிய இருவரில்
ஒருவர் கூட இலங்கைக்கு
வந்து, நடந்த சம்பவங்களை
நேரில் பார்த்து, பாதிக் கப்பட்டவர்களிடம்
நேரடியாக
பேசி அல்லது
விசாரணைகளை
நடத்தி, தங்கள் அறிக்கைகளை
தயாரிக்கவில்லை.
இதனால் அவை உண்மைக்கு
புறம்பான
ஆதாரமற்ற
அறிக்கைகளாகவே
அமைந் திருந்தன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்
நியமிக்கப்பட்ட
நல்லி ணக்க ஆணைக்குழு
கொழும்பில்
உள்ள குளிரூட்டும்
அறைகளில்
அமர்ந்து
வெறுமனே தனது இந்த
அறிக்கையை
தயாரிக்கவில்லை.
இவ்வாணைக்குழுவின்
உறுப்பினர்கள்
அனைவரும்
நாட்டிலுள்ள
சகல பிரதேசங்களுக்கும்
சென்று யுத்தத்தினால்
ஏற்பட்ட அழிவு களை
நேரில் பார்த்து, யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட
மக்களை நேரில் சந்தித்து
அவர்களின்
சாட்சியங்களை
பதிவு செய்து இந்த அறிக்கையை
ஆதாரபூர்வமான
முறையில்
உண்மையான
தகவல் களை உள்ளடக்கக்கூடிய
வகையில் தயாரித்திருப்பது
எங்கள் நாட் டின்
மீது சர்வதேச
ரீதியில்
கொண்டுவரப்பட்டுள்ள
அழுத்தங்
களுக்கு தக்க உண்மையான
பதிலாக அமைந்திருக்கின்றது.
இவ்வறிக்கையில் ஓரிடத்தில்
“பயங்கரவாதத்தை
தோற்கடிப்பதற்கான
இறுதி யுத்தத்தின்
கடைசி சில நாட்களின்
போது பொதுமக்களின்
உயிர்களுக்கு
பாதுகாப்பை
உறுதிப்படுத்தும்
வகையில் இராணுவ நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டன.
இதற்காக இராணுவம்
நன் றாக
திட்டமிட்டு
செயற்பட்டது.
பொதுமக்களின்
பாதுகாப்பிற்கு
முன்னுரிமை
அளித்து புலிகளின்
கட்டுப்பாட்டுக்குள்ளிருந்த
மக் களை
விடுவிப்பதற்கு
படையினரால்
மிகவும் அவதானமாக நுணுக்க மான முறையில்
இராணுவ நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டன”
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட,
உயிரிழந்த
மக்களுக்கு
தக்க நஷ்ட
ஈடு நிவாரணமாக
கொடுக்கப்பட
வேண்டும்
என்றும், அவர்களின்
உடைமை களுக்கும்,
சொத்துக்களுக்கும்
ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதற்
கான நிவாரணம்
கொடுக்கப்பட
வேண்டும்
என்றும் ஆணைக்குழு
சிபாரிசு
செய்திருக்கிறது.
இலங்கை இராணுவம் ஒரு சிறந்த
ஒழுக்கமுடைய
இராணுவமாக
செயற் பட்டது என்பதை ஊர்ஜிதம் செய்யும் இவ்வறிக்கை,
இராணுவத்தி
லுள்ள குலத்தைக்
கெடுக்க வந்த விரல்
விட்டு எண்ணக்கூடிய
கோடரிக்காம்புகள்,
சில மனித
உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்களில்
ஈடுபட்டு
இருப்பது
விசாரணைகள்
மூலம் ஊர்ஜிதம் செய்யப்படும்
பட்சத்தில்
அவர்கள் மீது கடும்
சட்ட நட
வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணைக்குழு
சிபாரிசு
செய் திருக்கிறது.
ஈராக்கில் யுத்த நடவடிக்கைகளை
மேற்கொண்ட
அமெரிக்க
மற்றும் பிரிட்டிஷ்
படை வீரர்கள்
பலர் யுத்தக்
குற்றச்சாட்டுக்களை
புரிந்த தாகவும், மனித உரிமை
மீறல்களுக்கு
பொறுப்பாக
இருந்ததாகவும்
ஆதாரபூர்வமாக
குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்ட
பல்வேறு சந் தர்ப்பங்களில்
இவ்விரு நாடுகளின்
அரசாங்கங்கள்
சம்பந்தப்பட்ட
இராணுவத்தினருக்கு
நீதிமன்றங்களின்
மூலம் கடுமையாக தண் டனை
பெற்று கொடுத்தன. ஆனால், அத்தகைய
மனித உரிமை
மீறல்கள்,
யுத்த குற்றச்சாட்டுக்களை
புரிந்ததாக
சர்வதேச ரீதியில் அமெரிக்காவையோ,
பிரிட்டனையோ
எவரும் பகிரங்கமாக
குற்றம் சுமத்தவில்லை.
இலங்கையில் இவ்விதம் ஓரிரு இராணுவத்தினர்
யுத்த குற்றங்களை
யும், மனித
உரிமை மீறல்களையும்
புரிந்ததாக
ஒரு தகவல்
கிடை த்தவுடன்
இலங்கை அரசாங்கமே
இந்த குற்றச்சாட்டுக்களை
புரிந் ததாக சர்வதேச
ரீதியில்
மிகவும் மோசமான அழுத்தங்கள்
கொடுக்கப்படுகின்றன.
இதனைப் பார்த்து
நாம் ஏன்
இந்த ஓரவஞ்
சனை என்று
கேட்பதில்
தவறு இருக்கிறதா?
சர்வதேச சமூகம்
எல்லா நாடுகளுக்கும்
ஒரு அகப்பையிலேயே
தனது நிலைப்பாட்டை
பகிர் ந்து கொடுக்கவேண்டும்.
அதுவே யதார்த்தமாக
அமைய வேண்டும்.
கடந்த நிகழ்வுகளைப்
பற்றி சர்வதேச சமூகம் மறந்துவிட்டு,
இலங்கை ஜனாதிபதியினால்
நியமிக்கப்பட்ட
நல்லிணக்க
ஆணைக்குழுவின்
அறிக்கையை
மிகவும் அவதானமாக ஆராய்ந்து,
உண்மை நிலையை புரிந்துகொண்டு,
எங்கள் நாட்டின் மீது கொண்டு
வந்த அநாவசிய
மான அழுத்தங்களை
இனிமேலாவது
கைவிடவேண்டும்
என்பதே எல்லோருடைய
வேண்டுகோளாக
இருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின்
அறிக்கையை
அரசாங்கம்
நடைமுறைப்
படுத்தப்போவதாக
அறிவித்து
இருப்பதனால்
அரசாங்கத்தின்
நட வடிக்கைகள்
எவ்விதம்
அமையும் என்பதை சர்வதேச சமூகம் சற்று பொறுமையாக
இருந்து பார்க்க வேண்டும். அப்போது, தாங் கள் செய்த
பிழையை சர்வதேச சமூகம் புரிந்து கொள்வதற்கு
ஒரு சிறந்த
வாய்ப்பு
கிடைக்கும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |