|
||||
|
பலித்தது பலஸ்தீன கனவு
ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனம்
உறுப்புரிமையற்ற
பார்வையாளர்
நிலை யைப்
(non-member observer state) பெற்றுள்ளது. கடந்த
வியாழன் மாலை ஐக்கிய
நாடுகளின்
பொதுச் சபையில்138
நாடுகளின்
ஆதரவுடன்
இது நிறைவேற்றப்பட்டது.
வாக்களிப்பில்
வெ;றறி
பெற்றதும்,
மேற்குக்
கரையிலும்
காசாவி லும் மக்கள்
பட்டாசுகள்
கொழுத்தி
மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர். வியாழனன்று காலை ஐ.நாவில்உறுப்புரிமையற்ற
பார்வயாளர்
அந்தஸ்துக்கான
விண்ணப்பத்தை
ஜனாதிபதி
மஹ்மூத் அப்பாஸ் சமர்ப்பித்திருந்தார்.
அதனையடுத்து மாலை இடம்பெற்ற
வாக்கெடுப்பில்
பலஸ்தீனம்
வெற்றிபெற்றது.
ஐ.நாவில் உறுப்பினரல்லாத
பார்வையாளர்
அந்தஸ்தைப்
பெற, பாதுகாப்புச்
சபையின் அங்கீகாரம்
தேவையில்லை.
193 அங்கத்தவர்களைக்
கொண்ட பொதுச்சபையின்
பெரும்பான்மை
ஆதரவு இருந்தால்
போதுமானது.
வியாழனன்று
மாலை இது
குறித்து
நடாத்தப்பட்ட
வாக்கெடுப்பில்
132 நாடுகள்
பலஸ்தீனத்துக்கு
ஆதரவாக வாக்களித்து,
மூன்றிலிரண்டு
பெரும்பான்மை
பலத்தின்
மூலம் பலஸ்தீனத்துக்கு
உறுப்;புரிமையில்லாத
பார்வையாளர்
அந்தஸ்து
கிடைத்துள்ளது,
அல்பேனியா, அண்டோரா, அவுஸ்திரேலியா,
ஐக்கிய ராச்சியம்,
பஹாமாஸ், ஜேர்மனி, சிங்கப்பூர்
உள்ளிட்ட
41 நாடுகள் வாக்கெடுப்பில்
பங்குபற்றவில்லை.
கனடா, செக் குடியரசு,
இஸ்ரேல், பனாமா அமெரிக்கா
உள்ளிட்ட
9 நாடுகள் எதிர்த்து
வாக்களித்தன.
மூன்று நாடுகள் சமூகமளிக்கவில்லை.
சரியாக 65 ஆண்டுகளுக்கு
முன்னர்,
1947 ஆம் ஆண்டு
நவம்பர் 29 ஆம் திகதி
பலஸ்தீனத்தை
இரு நாடுகளாகப்
பிரித்து
ஐநா தீர்மானம்
நிறைவேற்றி
இஸ்ரேலை ஒரு தனி
நாடாக்கியது.
கடந்த 28 ஆம் திகதி
வரை ஐநாவில்
ஒரு தனியுரு
வாகக் கருதப்பட்ட
பலஸ்தீனம்
29 ஆம் திகதியிலிருந்து
ஒரு உறுப்புரிமையற்ற
நாடாகக் கருதப்படும். இனி
ஐநா பொதுச்
சபை விவாதங்களில்
பலஸ்;தீனம்
கலந்து கொள்ளலாம்
ஆனால் வாக்களிக்க
முடியாது.
வத்திக்கானும்
ஐநா பொதுச்
சபையில் ஒரு உறுப்புரிமையற்ற
நாடாக உள்ளது.
ஐநாவின் முழு உறுப்புரிமை
பெறுவதற்கான
எல்லாத் தகுதிகளும்
பலஸ்த்தீனத்துக்கு
உண்டு. ஆனால்
2011இல் ஐநா பாதுகாப்புச்
சபையில் முழு உறுப்புரிமை
பெற கொண்டு
வரப்பட்ட
தீர்மானம்
தோற்கடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து
முழு உறுப்புரிமைக்
கோரிக்கையைக்
கைவிட்டு
உறுப்புரிமையற்ற
ஒரு நாடாக
பலஸ்தீனத்தை
ஏற்றுக்கொள்ளும்
முன்மொழிவு
பொதுச் சபையில் முன்வைக்கப்பட்டது.
ஏற்கனவே 132நாடுகள்
பலஸ்தீனத்தை
ஒரு நாடாக
தனிப்பட்ட
ரீதியில்
அங்கீகரித்துள்ளன. உறுப்புரிமையற்ற ஒரு நாடால் ஐநாவின் மற்ற அமைப்புக்களில்
உறுப்புரிமை
கோர முடியும்.
சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து
அமைப்பு, கடல் சட்ட
ஒப்பந்தம்,
சர்வதேச நீதிமன்றம்,
சர்வதேச குற்றவியல்
நீதிமன்றம்
போன்ற சர்வதேச குற்றவியல்
நீதிமன்றம்
என்பனவற்றிலும்
பலஸ்தீனம்
உறுப்புரிமை
கோர முடியும்.
நீர்வளம், கடல், வானம்
ஆகியவற்றில்
உரிமை கொண்டாட முடியும். ஆனால்
ஐநாவைப் பொறுத்தவரை
பலஸ்தீனம்
ஒரு இறைமை
உள்ள நாடு
அல்ல. ஐநாவில்
நிறைவேற்றப்பட்ட
தீர்மானம்
பலஸ்தீனர்களின்
நாளாந்த அவல வாழ்க்கையில்
பெரிய மாற்றம் எதையும் கொண்டுவர மாட்டாது.
பலஸ்;தீனம் சர்வதேச
குற்றவியல்
நீதிமன்றம்
போன்றவற்றில்
உறுப்புரிமை
கோரினால்
அமெரிக்கா
தனது அதற்கான
நிதி உதவிகளை
நிறுத்தும்
என்று மிரட்டியுள்ளது.
இஸ்ரேலின்
போர்க் குற்றங்கள்
இனக்கொலைகள்
தொடர்பாக
பலஸ்தீனம்
குற்றவியல்
நீதிமன்றம்
சென்றால்
தனது பதில்
நடவடிக்கைகள்
மோசமானதாக
இருக்கும்
என இஸ்ரேலும்
பலஸ்;தீனத்தை
மிரட்டியுள்ளது.
ஆனால், ஐநா தீர்மானத்தின்
பின்னர் பலஸ்;தீனத்
தலைவர் மஹ்மூட் அபாஸ் முறிந்துபோயுள்ள
இஸ்ரேலுடனான
பேச்சு வார்த்தையை
மீள ஆரம்பிக்க
தான் தயார்
என அறிவித்துள்ளார்.
ஐநா பொதுச் சபையில் பலஸ்தீன தலைவர் மஹ்மூத் அபாஸ் உரையாற்றும்போது
இஸ்ரேலைக்
கடுமையாகச்
சாடி இருந்தார். அபாஸின் உரை ஒரு சமாதான
விரும்பியின்
உரை அல்ல
என இஸ்ரேலி
யப் பிரதமர்
பெஞ்சமின்
நெத்தென்யாஹு
தெரிவித்தார்.
இஸ்ரேல் மேற்குக்
கரையில் தொடர்ந்தும்
சட்ட விரோதக்
குடியேற்றங்களை
உருவாக்கினால்;
தாம் நீதிமன்றம்
போக வேண்டி
வரும் என்றார் பலஸ் தின
வெளிநாட்டமைச்சர்
1993இல்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில்
பலஸ்தீன விடுதலை இயக்கமும்
இஸ்ரேலும்
செய்து கொண்ட ஒப்பந்தத்தின்
படி பலஸ்தீன
அதிகாரசபை
உருவாக்கப்பட்டது. ஆனால்
பலஸ்தீன அதிகாரசபை
தனது வருமானத்திற்கு
இஸ்ரேலிலும்
அமெரிக்காவி
லும் தங்கியிருக்கிறது.
இதனால் இஸ்ரேலையும்
அமெரிக்காவையும்
அனுசரித்துப்
போக வேண்டிய
நிலையில்
பலஸ்தீன மக்கள் உள்ளனர்.
2007இல்
பலஸ்தீனர்களின்
இரு பிரிவுகளான
ஹமாஸ் இயக்கமும்
பலஸ்தீன விடுதலை இயக்கமும்
மோதிக் கொண்டன. ஹமாஸ்
காசா நிலப்பரப்பை
தனது கட்டுப்பாட்டின்
கீழ் கொண்டு
வந்தது. பல சிறு
கூறுகளாக
இஸ்ரேலால்
பிரிக்கப்பட்ட
மேற்குக்
கரையோரத்தில்
பலஸ்;தீன
விடுதலை இயக்கம் தனது கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறது.
சில பிரதேசங்களில்
இஸ்ரேலும்
பலஸ்தீன விடுதலை இயக்கமும்
இணைந்து அதிகாரம் செலுத்துகின்றன.
ஹமாஸ் இஸ்ரேலுடன்
ஆயுத முனையில்
மோதிக் கொண்டிருக்க
பலஸ்தீன விடுதலை இயக்கம் பேச்சுவார்த்தை
மூலம் முன்னோக்கிச்
செல்கிறது
மேற்கு ஐரோப்பிய நாடுகள் பல பலஸ்தீனத்திற்கு
ஆதரவாக வாக்களித்துள்ளன. முறையான பிரச்சாரம்
இதற்கு உதவியுள்ளது.
பலஸ்தீனியப் பிரச்சனை
ஊடகங்கள்
முதல் கொண்டு பல்கலைக்கழகங்கள்
வரை ஆய்வு
செய்யப்படுகின்றன.
பாடசாலைகளிலும் பலஸ்தீனப்
பிரச்சனை
ஆய்வு செய்யப்படுகின்றது.
இதனால் பலஸ்தீனியர்களின்
போராட்டத்தின்
நியா யமும்
இஸ்ரேலின்
அக்கிரமமும்
ஐரோப்பிய
நாடுகளில்
நன்கு உணரப்பட்டுள்ளன்.
ஸ்;பெயின், கிரேக்கம்
போன்ற நாடுகள் மத்திய கிழக்கில்
தமது வர்த்தகத்தை
விரிவுபடுத்த
விருப்பம்
கொண்டுள்ளன.
பலஸ்தீனத்திற்கு எதிரான நிலைப்பாடு
இதற்கு உதவாது என்பதை அவை உணர்ந்தே
பலஸ்தீனத்தை
ஐநாவில் ஆதரித்தன. ஏற்கனவே அரபு நாடுகளுடன்
நல்ல வர்த்தக
உறவைக் கொண்ட பிரித்தானியா
தனது வர்த்தக
நலன்களைக்
கருத்தில்
கொண்டே நடுநிலை வகித்தது.
பலஸ்தீனத்திற்கு எதிராக
வாக்களிக்கும்
என்று எதிர்ப்பார்க்கப்பட்டஜேர்மனி
நடுநிலைவகித்ததும்
வர்த்தக நலன்கள் சார்ந்தே.
அரபு நாடுகளில்
அதிக ஆதிக்கம்
செலுத்த விரும்பும்
பிரான்ஸ்,
லிபியா, சிரியா, ஈரான் போன்ற
நாடுகளின்
பிரச்சனையில்
அமெரிக்காவுடன்
இணைந்து செயற்பட்டது. இஸ்ரேலுடன் மறைமுகமாக
நல்ல உறவையும்
பிரான்ஸ்
பேணிவருகிறது.
ஆனால் தற்போது
பிரான்ஸில்
ஆட்சியில்
இருப்பவர்கள்
அங்கு வாழும் முஸ்லிம்களின்
வாக்கு வங்கியில்
பெரிதும்
தங்கியிருக்கின்றனர்.
பிரான்ஸ் பலஸ்த்தீனத்திற்கு
ஆதரவாக வாக்களித்தமைக்கு
அங்கு வாழும் முஸ்லிம்களே
முக்கிய காரணம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |