|
||||
|
சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு சந்திரசிறிக்கு
மட்டும் எதிர்ப்பாம்!
தமிழ்
தேசியக் கூட்டமைப்பு
கடந்த செப்டெம்பர்
மாதம் இடம்பெற்ற
வடமாகாண சபை தேர்தலில்
அமோக வெற்றி
பெற்றது. இந்த வெற்றியை
ஜனநாயகத்திற்குக்
கிடைத்த வெற்றி என்றே குறிப்பிட
வேண்டும்.
தமிழ் தேசியக்
கூட்டமைப்பின்
அதிகாரத்தின்
கீழ் உள்ள
வடமாகாண சபை மூலம்
தமக்கு நல்ல பல
சேவைகள் கிடைக்கும்
என்று, வடமாகாண தமிழ் மக்கள்
நம்பினர்.
ஆனால், அந்த விடயம் கைகூடவில்லை.
இழவு காத்த கிளிபோல வடமாகாண தமிழ் மக்களின்
நிலை மாறிவிட்டது.
2009ஆம் ஆண்டு
மே மாதம்
யுத்தம் முடிவிற்கு
வந்தபின்னர்
கடந்த நான்கரை வருடங்களாக
வடமாகாணத்தில்
பாரிய அபிவிருத்தி
நடவடிக்கைகள்
இடம்பெற்றன
என்பதை எவரும் மறுக்க முடியாது.
மீள்குடியேற்றம்,
கண்ணிவெடி
அகற்றல், பாடசாலை புனர்நிர்
மாணம், வீதி புனரமைப்பு,
சுகாதாரம்,
வேலைவாய்ப்பு,
பல்கலைக்கழக
பிரவேசம்,
கலாசார விழுமிய மேம்பாடு உட்பட பல
விடயங்களில்
வடமாகாணம்
முன்னேற்றம்
அடைந்துள்ளது.
ஏனைய மாகாணங்களுடன்
ஒப்பிடுமி
டத்து, முன்னொருபோதும்
இல்லாதவாறு
மொத்தத் தேசிய உற்பத்தியில்
வடமாகாணத்தின்
பங்களிப்பு
கணிசமான அளவு காணப்பட்டதாக
2012 - 2013 புள்ளிவிபரத்
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
வடமாகாணத்தின்
பிரதான வாழ்வாதார
துறைகளாக
விவசாயத்;துறை, கால்நடை
அபிவி ருத்தி மற்றும் மீன்பிடித்துறைகள்
காணப்படுகின்றன.
இந்தத் துறைகளில்
கடந்த இரண்டு வருடங்களாக
பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், மீன்பிடித்துறையில்
சில குறைபாடுகள்
உள்ளன. அதற்கு தமிழ்நாடு
மீனவர்கள்
இலங்கை கடற்பரப்பிற்குள்
அத்துமீறி
நுழைந்து
மீன்பிடிப்பது
ஒரு காரணமாகும்.
இந்த விடயத்தை
நன்கு அறிந்து வைத்திருந்தாலும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
ஒருபோதும்
மீனவர் பிரச்சினை
தொடர்பாக
தமிழ்நாடு
அரசியல்வாதிகளுடன்
கடுமையாக
பேசியதில்லை.
அதற்கு சில உள்நோக்கங்களும்
உள்ளன. தமிழ்நாடு
முதலமைச்சர்
nஜயலலிதாவுடன்
முரண்பட்டு;க்; கொள்ள
விரும்பாத
காரணத்தினால்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இந்த மிதவாத
போக்கை கடைபிடிக்கிறது.
தமது மாகாணத்தின்
தமிழ் மீனவர்கள்
பாதிக்கப்பபட்டாலும்,
அரசியல் நோக்கங்களுக்காக
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
இதுவிடயம்
குறித்து
அதிகமாக அலட்டிக்கொள்வதில்லை.
ஆளுநருடன்
முரண்பாடு
நிலைமை இவ்வாறிருக்க,
வடமாகாணத்தை
கைப்பற்றிய
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தனக்கு விருப்பமான
முறையில்
வடமாகாண நிர்வாகத்தை
கொண்டுசெல்ல
ஆளுநர் தடையாக இருப்பதாக
கூறிவருகிறது.
இதன் ஒருகட்டமாகவே
வடமாகாண சபையில் ஆளுநரை மாற்ற வேண்டுமென்று
தீர்மானம்
நிறைவே ற்றப்பட்டது.
ஆனால், இத்தகைய
ஒரு கோரிக்கையில்
என்ன நியாயம்
இருக்கிறது
என்று வடமாகாணத்தைச்
சேர்ந்த மக்களே கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்'வும்
இதுவிடயம்
தொடர்பில்
தெளிவான ஒரு கருத்தை
வெளியிட்டிருந்தார்.
அதாவது, யுத்தகாலத்தில்
கடு மையாக
மற்றும் தீவிரமாக போரில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி சரத்
பொன்சேகாவிற்கு
2010ஆம் ஆண்டு
பேராதரவு
தெரிவித்து
இணைந்து செயல்பட தமிழ் தேசியக்
கூட்டமைப்பு
விருப்பத்தை
வெளியிட்டிருந்தது.
அப்படியான
அணுகுமுறையை
பின்பற்றிய
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு
நாட்டுக்காக
அர்ப்பணிப்புடன்
சேவையாற்றிய
முன்னைநாள்
சிரேஷ்ட இராணுவ அதிகாரியான
ஜp.ஏ.சந்திரசிறி
அவர்களுடன்
ஏன் இணைந்து
சேவையாற்ற
முடியாது
என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் கூறமுடியாமல்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
திண்டாடிக்கொண்டி
ருக்கிறது.
இவ்வாறு இரட்டைவால்
குருவி போல, சந்தர்ப்பத்திற்கு
ஏற்ற வகையில்
கருத்துக்களை
மாற்றி கூறும் கூட்டமைப்பிற்கு
இந்த கேள்வியில்
இருந்து தப்ப வழியில்லாமல்
தவிக்கிறது.
வட மாகாண
பிரதம செயலாளருக்கு
கடமையை செய்யவிடாது
அச்சுறுத்தல் நிலைமை இவ்வாறு இருக்க, நேர்மையான
சிவில் நிர்வாக அதிகாரியான
திருமதி விஜயலக்சுமி
ரமேசுக்கு
அச்சுறுத்தும்
அனாமதேய தொலைபேசி அழைப்புக்கள்
வந்ததாக
அண்மைக்கால
பத்திரிகைச்
செயதிகள்
கூறுகின்றன. இது தொடாடபாக
பொலிஸ் திணைக்களத்தில்
முறைப்பாடு
செய்யப்பட்டு
விரிவான விசாரணைகளும்
இடம்பெற்று
வருவதாக பொலிஸ ஊடக
பேச்சாளர்
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்
அஜpத் ரோகன
தெரிவித்துள்ளாh.
திருமதி விஜயலட்சுமி
ஏறத்தாழ 20 ஆண்டு காலமாக
சிவில் நிர்வாகத்தில்
இருந்து நேர்மையாக
சேவையாற்றி
வருபவர். மாகாணசபைகள் உள்ளுராட்சி
மன்ற அமைச்சில்
நீண்ட காலம் சேவையாற்றியவர்.முதுமாணி
பட்டம் பெற்ற கல்விமான்.
செனட் பிரதிநிதி
ஒருவரின்;
பேத்தியும்
ஆவார். இவர் 3 ஆளுநர்களின்
நிர்வாகத்தில்
கடமையாற்றியவர்.
இவ்வாறான
சிறந்த நிர்வாக பரப்புரையை
கொண்ட ஒரு சிரேஸ்ட
அதிகாரிக்கு
அச்சுறுத்தல்
தொலைபேசி
அழைப்புக்களை
விடுத்தவர்கள்
நிச்சயம்
வட மாகாண
நிர்வாக சேவையை குழப்புவதற்கு
மேற்கொண்ட
முயற்சியாகவே
இதனை கருத
வேண்டியிருக்கிறது.
முதலில் வட மாகாண
ஆளுநருக்கு
அழுத்தங்கள்
கொடுக்கப்பட்டன.
இப்போது கணவனை இழந்த
அப்பாவி பெண் உயர்
அதிகாரிக்கு
அழுத்தங்கள்
கொடுக்கப்படுகின்றன.இத்தகைய
கோழைத்தனமான
செயல்பாடுகளை
தமிழ் சிங்கள் முஸ்லிம் மக்கள் அனைவரும் கண்டிக்கின்றனர்.
இலங்கை ஏற்கெனவே
30 வருட பயங்கரவாதத்தில்
பெரிதும்
பாதிக்கப்பட்டது.
அதிலிருந்து
மெல்ல மீண்டெழுந்து
சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து
நடக்க முற்படும்
இந்த சந்தர்ப்பத்தில்,
யுத்தத்தால்
பெரிதும்
பாதிக்கப்பட்ட
வட மாகாண
தமிழ் மக்களுக்கு
அரும்பணியாற்றி
வரும் வட மாகாண
பிரதம செயலாளருக்கு
இவ்வாறு அச்சுறுத்தல்
விடுப்பது
ஒரு இரண்டாந்தர,
கீழ்த்தர
செயலாகும்.
இவ்வாறான
கோழைத்தனமான
செயல்களை
மேற்கொண்டு
நேரத்தை வீணடிப்பதை
விடுத்து,
வட மாகாணத்தில்
எமது மக்களுக்கு
ஆக்கபு+ர்வமான
மனிதாபிமான
உதவிகளை செய்யும்படி
பணிவாக கேட்டுக்கொள்கிறோம்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |