|
||||
|
வெட்கமே
வருவதில்லையா?
தமிழ் மக்களுக்கான
தன்னாட்சித் தீர்வுக்கு உயிரைக்கொடுத்துப் பாடுபடுவோம்| வடக்கிலிருந்து
இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவோம்| போர்க் குற்ற விசாரணையை நடத்துமாறு
சர்வதேசத்தைக் கோரி தமிழ் மக்களுக்கு ஏறக்குறைய சமஷ்டித் தீர்வை எடுத்துத்
தருவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியை அளித்துக் கதிரைகளைப்
பிடித்தவர்கள் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பில் அங்கமாகியுள்ள நிதி மோசடிக்காரர்கள்,மக்களை ஏமாற்றிச்
சம்பாதித்தோர்,மக்களை அழிவைநோக்கித் தள்ளிவிட்டு தங்கள் குடும்பத்தைக்
காத்துக் கொண்டு ஓடியவர்கள்,பேச்சால் ஏமாற்றிவிட்டுச் சொந்த வசதி
வாய்ப்புகளைப் பார்த்துக் கொள்கிறவர்கள், மக்களுக்கு வீரச்சவடாலும் அரசுக்கு
கூழைக்குழைவுமாகத் தங்கள் அலுவல்களைப் பார்த்துக் கொள்வோரெல்லாம் பதவிகளைப்
பிடித்து அமர்ந்து விடுகிறார்கள். அட,
அறுந்துபோவாரே... எல்லாக் கஷ்டங்களையும் தீர்க்க தமிழ்மக்கள் எல்லோரும்
ஒத்தபடி உங்களுக்கே வாக்களிக்க வேணும் என்று மேடைக்கு மேடை சொல்லிக்
கேட்டுத்தானே வாங்கிக்கொண்டு போனீர்கள்... இதையெல்லாம் அரசிடமும் சிங்களத்
தரப்புகளிடமும் போய்க் கேட்க, தமிழர்கள் அவர்களுக்கா வாக்குகளை அளித்தார்கள்? கூடம்
சரியில்லை,மற்றவர்கள் சரியில்லை, இந்த உலகமும் சரியில்லை என்று புறணிகள்
பாடியபடியே எவ்வளவு காலத்துக்குத்தான் தமிழ்ச் சனத்தை ஏமாற்றிக்
கொண்டிருப்பீர்கள்? அவர்களுக்கெதுக்குத் திராணி? தமிழ் மக்களுக்கான தன்னாட்சித் தீர்வுக்கு உயிரைக்கொடுத்துப் பாடுபடுவோம்| வடக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்றுவோம்| போர்க் குற்ற விசாரணையை நடத்துமாறு சர்வதேசத்தைக் கோரி தமிழ் மக்களுக்கு ஏறக்குறைய சமஷ்டித் தீர்வை எடுத்துத் தருவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதியை அளித்துக் கதிரைகளைப் பிடித்தவர்கள் அவர்களா? அதையெல்லாம் மக்களுக்குச் செய்து காட்டுகிறோம் எனச் சொல்லிப் பதவிகளுக்கு வந்த நீங்களல்லவா அதற்கான துரும்பைக் கூட அசைக்கத் திராணியற்றவர்களாக இருக்கிறீர்கள்? நீங்களல்லவா தமிழ் மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்? தமிழ் மக்களது
பிரச்சினைகளைத் தீர்க்கிறோம் என்று அவர்களது ஆணையைப் பெற்று
வைத்திருப்பவர்கள் நீங்கள். உங்களால் முடியவில்லை - திராணியில்லை என்றால்
பதவிகளை விட்டு விலகுவதை விட்டுவிட்டு, மகிந்தவும், மைத்திரியும், ரணிலும்,
சந்திரிகாவும், சஜித்தும், பொன்சேகாவும் திராணியற்றிருக்கிறார்கள் என்று
மக்களுக்குக் கதையளந்து கொண்டிருக்கிறீர்களே... வெட்கமாக இல்லையா? |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |