|
||||
|
8.5 மில்லியனுக்கு விசுவாசம் என்றால், மகிந்தவின் பில்லியன்களுக்கு எதை செய்யச்சொல்வார் அமைச்சர் சத்தியலிங்கம்? 8.5 மில்லியன் கொடுத்ததற்காக, வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய எதிரணிகளின் பொது வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேனவிற்கு வடமாகாண மக்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கடந்த 06.12.2014 அன்று தெரிவித்துள்ளார். வவுனியாவில் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இரத்தச் சுத்திகரிப்பு மையத்தைத் திறந்து வைக்கும்போதே வடமாகாண சுகாதார அமைச்சர் மேற்கண்வாறு தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் சிறுநீரகக் கோளாறினால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அத்தகைய நோயாளிகள் செயற்கைமுறையில் சிறுநீரகத்தைச் சுத்திகரிப்பதற்கு வேறுமாவட்டங்களுக்குச் செல்ல வேண்டியிருப்பதாகவும் இதற்குப் பெருமளவு நிதி தேவைப்படுவதுடன், நேரவிரயம் மொழிப்பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்து வருவதால் அவர்கள் வவுனியாவிலேயே சிறுநீரகச் சுத்திகரிப்பு செய்து கொள்வதற்கான வழியேற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்றும் நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதற்கமைவாகவே தற்பொழுது வவுனியா பொதுமருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த சிகிச்சை மையம் வழங்கப்பட்டதன் பின்னரே அவசரமும் அவசியமும் மிக்க வவுனியா மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. தேர்தல் நேரத்தில் முன்னைநாள் சுகாதார அமைச்சருக்கு வடக்கு மக்கள் அனைவரும் நன்றியுடையவராக இருக்கவேண்டும் என்று வடமகாண சுகாதார அமைச்சர் தெரிவித்திருப்பதானது வைத்தியசாலை வட்டாரத்திலும் வடக்கு மக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் யாரை ஆதரிக்கப்போகிறது என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காத நிலையிலும் இவ்விடயத்தில் அவசரப்பட வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தியிருக்கும் நிலையிலும் அமைச்சரின் இந்த கூற்றானது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்படிச் சொல்பவர் காபெட் வீதி அமைத்துக் கொடுத்ததற்கும் தொடரூந்து வசதி செய்துகொடுத்ததற்கும்கூட வடமாகாண மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் சொல்வாரோ என்று மக்களும் அரசியல் அவதானிகளும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை வடபகுதி முழுவதிலும் கேட்கமுடிகின்றது. (கவரிமான்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |