|
||||
|
பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க
அரசு நடவடிக்கை
நாட்டில் என்றும்
இல்லாதவாறு
பெரும் பொருள் இழப் பையும்,
பயிர்களுக்கு
அழிவையும்
ஏற்படுத்திய
பெரு வெள்ளம்
இப்போது, மக்களின் வாழ்க்கையிலும்
அதிக துன்பங்களை
அனுபவிக்க
வேண்டிய அவல நிலைக்கு
அவர் களை
தள்ளியுள்ளது.
அரசாங்கம்
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
உடனடியாக
சகல நிவாரணப்
பணிகளையும்
மேற்கொண்டு
வருகின்ற
போதிலும்,
காலநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து
வருகின்றமையால்,
அரசாங்கத்திற்கு
கூட இந்த
வெள்ள அனர் த்தத்திற்கு
தாக்குப்
பிடிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமடையலாம்
என்று, காலநிலை அவதானிகள்
அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
நாட்டில் சிறிதளவு
மழை ஓய்ந்தவுடன்,
படிப்படியாக
வெள்ள நீர் வடிய
ஆரம்பிக்கும்போது,
வங்காள விரிகுடாவில்
ஏற்படும்
இன் னுமொரு
தாழமுக்கத்தினால்,
மீண்டும்
நாட்டின்
வட மத்திய,
வட, கிழக்கு
மாகாணங்களிலும்,
தென் மாகாணத்தின்
பல பகுதிகளிலும்
மழை கொட்ட
ஆரம்பிப்பதையும்,
அதையடுத்து,
வடிந்து செல்லும் வெள்ளநீர்
மீண்டும்
பெருக்கெடுப்பதையும்
கடந்த சில நாட்களாக
அவதானிக்கக்
கூடியதாக
இருக்கின்றது.
காலநிலை இவ்விதம்
கோரத்தாண்டவம்
ஆடும்போது,
எவ்வளவு தான் ஆளுமை
திறனும், பொருளாதார
வளங்களும்
கைவசம் இருந்தாலும்
கூட, அரசாங்கத்தினால்
தான் விரும்பும்
அளவு க்கு
பாதிக்கப்பட்ட
மக்களுக்கு
நிவாரணம்
அளிப்பதில்
கஷ் டங்களை
எதிர்நோக்க
வேண்டியிருப்பதை
எவரும் மறுக்க முடியாது.
சில கிராமங்களும்,
சில பிரதேசங்களும்
உயர்ந்து
வரும் வெள்ள நீரினால்
முற்றாக துண்டிக்கப்பட்டு
விடுவதனால்,
அவற்றிற்கு
வாகனங்களில்
நிவாரணப்
பொருட்களை
எடுத்து செல்வதிலும்,
சிக்கல்கள்
தோன்றியுள்ளன.
இத்தகைய அசெளகரியங்களுக்கு
முகம் கொடுக்க வேண்டி இருந்தாலும்,
அரசாங்கம்
பாதிக்கப்ப
ட்ட மக்களை
காப்பாற்றுவதற்காக,
15, 20 விமானப்
படை ஹெலிகொப்டர்களை
பயன்படுத்தி,
துண்டிக்கப்பட்டிருக்கும்
கிராமங்களுக்கும்,
பிரதேசங்களுக்கும்
சென்று, அவர்களுக்கு
உலர் உணவையும்,
சமைத்த உணவு பாசல்களையும்,
சுத்தமான
குடிநீரையும்
வழங்கி வருகின்றது.
அங்குள்ள சிறு பிள்ளைகள்,
கர்ப்பிணிப்
பெண்கள், வயோதிபர்களையும்,
நோயாளிகளையும்
ஹெலிகொப்டர்கள்
பாதுகாப்பான
இடங்களுக்கும்
ஏற்றிச் செல் கின்றன. அரசாங்கம் இந்த நிவாரணப் பணிகளுக்காக
திறை சேரியிலிருந்து
பெருளவு பணத்தையும்
பெற்றுக்
கொடுத்துள்
ளது. ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்கள், நேற்றுமுன்
தினம் திங்களன்று
இதற்கென 500
மில்லியன்
ரூபாவை ஒதுக்கி யுள்ளார்.
மலையடிவாரத்திலும், மண்சரிவுகள்
ஏற்படக் கூடிய ஆபத்தான
பிரதேசங்களிலும்
உள்ளவர்களை
நிரந்தரமாக,
பாதுகாப்பான
பிர தேசங்களுக்கு
அழைத்துச்
சென்று அவர்களுக்கு
குடியிருப்ப
தற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு
அரசாங்கம்
இப் போது
தீர்மானித்துள்ளது.
அதுபோன்று,
இனிமேல் மலையடி வாரங்களிலும்,
மண்சரிவு
ஏற்படக்கூடிய
ஆபத்துள்ள
பிரதே சங்களிலுமுள்ள
பிரதேசங்களில்
புதிதாக வீடுகளை அமைப்பத ற்கு முற்றாக
தடை விதிப்பது
என்று தீர்மானித்துள்ளது.
மலைப் பிரதேசத்தில்
மண்ணரிப்பையும்,
மண்சரிவுகளையும்
தவிர் ப்பதற்காக,
வேகமாக வளரக்கூடிய
மரங்களை வளர்ப்பதிலும்
இப்போது வன பரிபாலன
அதிகாரிகளின்
கவனம் திரும்பியுள்
ளது. இத்தகைய
நடவடிக்கைகளினால்
எதிர்காலத்தில்
மலைய கக்தில்
ஏற்படக்கூடிய
மண்சரிவு
மற்றும் பாரிய கருங்கற்
பாறைகள் இடம்பெயர்ந்து
கீழே விழுவதை
தவிர்த்து
மக்களை பேராபத்துக்களிலிருந்து
காப்பாற்ற
முடியும்.
இந்த பாதுகாப்பான
நிலைப்பாட்டை
செயற்படுத்துவதற்காக,
ஜனா திபதி
அவர்கள் தமது அமைச்சர்களுக்கு
உடனடியாக
சுற்றா டலை பேணிப்
பாதுகாப்பதற்கு
ஏற்புடைய
நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும் என்றும், இறப்பர் மரங்கள் செழித்து வள ரும்
காணிகளில்
அவற்றை வெட்டி அகற்றிவிட்டு,
அங்கு வீடு களை
குறிப்பாக
மாடமாளிகைகளையும்,
ஹோட்டல்களையும்
நிர்மாணிப்பதை
தடை செய்யவேண்டும்
என்றும் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தின்
தாக்கத்தினால்
ஆசிய நாடுகளில்
வாழும் மக்கள் உள்நாட்டிலோ
அல்லது நாடு கடந்து
புலம்பெயர்ந்து
செல் வதற்கோ
இனிமேல் தயாராக இருக்கவேண்டும்
என்று ஆசிய அபிவிருத்தி
வங்கி சமீபத்தில்
எச்சரிக்கை
விடுத்திருப்பதை
நாம் இங்கு
குறிப்பிடுவது
பொருத்தமாக
இருக்கும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |