|
||||
|
காசேதான்
கடவுளப்பா?
பாடசாலைகளில் தரம் ஒன்று
மாணவர்களை
வரவேற்கும்
வைபவங்கள்
நடைபெற்று
வருகின்றன. அதேநேரம் மலையகத்தில்
ஆசிரிய, ஆசிரியைகள்
மத்தியில்
காதலர் தினத்திற்கான
ஏற்பாடுகள்
களைகட்டி
வருவதாகவும்
அறிய முடிகிறது.
வாழ்த்துக்கள்!
மூவாயிரத்து நூற்று எழுபத் தொன்பதுகளின்
மூன்று முக்கிய கனவுகள் பெப்ரவரி பதினான்கிலாவது
முக்கிய நனவாகக் கைகூடி வரத்தானே வேண்டும். அதுபற்றி ஒரு பொல்லாப்பும்
இல்லை.
தரம் ஒன்று
மாணவர்களைப்
பாடசாலைக்கு
அனுமதிக்கச்
சென்ற சில பெற்றோர்கள்
மிகவும் மன வேதனையுடன்
வீடு திரும்பி
யிருக்கிறார்கள்
என்பது பொதுவான ஓர் அபிப்பிராயம்
தான். பிள்ளையைச் சேர்ப்பதற்குக்
கட்டணங்கள்
வேறாகவும்
நன்கொடை வேறாகவும்
செலுத்தும்
பெற்றோரின்
மனநிலை.
அதிபர், ஆசிரியர்களுக்கோ,
பாடசாலை அபிவிருத்திச்
சங்கத்தினருக்கோ
புதிய நியாயமில்லை
அல்லவா! கொழும்பிலும் ஏனைய நகர வாழ்க்கையிலும்
உள்ளவர்கள்
எவ்வாறேனும்
சமாளித்துக்கொள்வார்கள்.
பணத்தைப் புரட்டி
விடயத்தைச்
சாதிக்கும்
கெட்டித்தனம்
அவர்களிடம்
உண்டு.
அன்றாடம் பெரும்
போராட்டத்திற்கு
மத்தியில்
வாழ்க்கையை
நகர்த்தும்
பெற்றோரிடம்
நன்கொடையும்
கேட்டு பாடசாலைக்குப்
புதிய கட்டடமொன்றை
நிர்மாணிக்கவும்
பணம் கேட்டால்
அவர்களால்
தாங்க முடியுமா? ஹட்டன் பகுதியில்
உள்ள ‘மேக
நகல்’ பாடசாலையிலும்
புதிய கட்டட நிர்மாண
நோய் அதிபரைத்
தொற்றிக்கொண்டுள்ளதாகப்
பெற்றோர்கள்
கவலை தெரிவிக்கின்றார்கள்.
கடந்தவாரம் பெற்றோரை
பாடசாலைக்குக்
கூட்டமொன்றுக்கு
அழைத்திருந்த
‘காலைக்குமார்’,
“கட்டடம் கட்ட நீங்கள்
காசு தரவேண்டும்”
என்று கட்டளையிட்டிருக்கிறார்.
ஏற்கனவே தரம்
ஒன்றுக்காக
இரண்டாயிரத்துக்கு
அதிகமாகவும்,
சாப்பாட்டுக்
கோப்பைகளுக்கென
ஒரு பிள்ளைக்கு
500 ரூபா வீதமும்
கொடுத்தவர்கள்,
மீண்டும்
கட்டிட கட்டுவதற்குக்
காசு கேட்டால்
எங்கே போவது என்று
கேள்வி கேட்கிறார்கள்.
நீர்த்தேக்கப் பகுதி வழியாகச் சென்றபோது
‘ஆற அமர’
அவர்கள் சந்தித்தும்
கூறிய தகவல்களைப்
பார்த்தால்,
நிர்வாகத்திற்குப்
பெயர்போன
இவரா, இப்படி?
என்று வியப்பாக
இருந்தது.
தமது நிர்வாகத்
திறமை என்ற பொய்மைக்குள்
எல்லா ஊழல்களையும்
மறைத்துவிடலாம்
என்று நினைக்கும்
இவருக்குச்
சில ஆசிரியர்களும்
துணைபோவதாகக்
கூறுகிறார்கள்
பெற்றோர்கள்.
ஏதாவது ஒன்று
எண்டால் டக்கெண்டு
பேப்பரில்
போடுவார்கள்!
நல்ல விஷயத்தைப்
போடமாட்டார்கள்
என்று இவர் ஊடகவியலாளர்களைக்
கடிந்து பொரிந்து தள்ளியதாகவும்
பெற்றோர்கள்
கூறுகிறார்கள்.
‘நிர்வாகமே
என் மூச்சு!’
என்றிருந்தவர். இப்போது ‘காசேதான்
கடவுளப்பா’
என்ற நிலைக்கு
எப்படி மாறினார் என்று நெற்றியை
உயர்த்துகிறார்கள்
அவர்கள்.
ஆசிரிய ஆசிரியைமார்களுக்குக்
கூட்டம் வைப்பதும்,
தமக்குள்
நோய்களைக்
கூறி அனுதாபம்
தேடுவதும்
தானா இவரது
நிர்வாகம்?
என்றும் பெற்றோர்கள்
கேள்வி எழுப்புகிறார்கள்.
ஆசிரியர்களைப் பற்றிப் பெற்றோர்கள்
ஏதாவது புகார் கூறினால், ஆசிரியர்களை
குறித்த பெற்றார் முன் அழைத்து,
இவரா, யார்
பிழை செய்தது? சொல்லுங்கள் என்று நேரடியாகக்
கேட்டுப்
பெற்றோரை
தர்மசங்கடத்திற்குள்
ஆழ்த்துகிறார்
என்பதும்
பெற்றோரின்
குமுறல்.
இனியாவது இரங்குவாரா?
பொறுத்திருந்தது பார்ப்போம்.
(ஜீவிதன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |