|
||||
|
உடற்பயிற்சி மருந்தாகிறது
ஹோமோன்
உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாட்டிலும்
இல்லாமல்
உடலமைப்பை
பேண முடியுமா
என்றால் முடியாது. அமெரிக்க
ஆய்வாளர்
புரூஸ் ஸ்பீகெல்மேன்
தலைமையிலான
ஆய்வாளர்கள்
கண்டுபிடித்திருக்கும்
இயற்கை ஹோமோன் ஒன்று உடற்பயிற்சி
போலவே செயல்பட்டு
கெட்ட கொழுப்பினை
நல்ல கொழுப்பாக
மாற்றுகிறது
என்பதுதான்
ஆய்வுலகின்
சமீபத்திய
தகவல். இந்த ஹோமோனுக்கு
‘ஐரிசின்’ என்று பெயரிட்டிருக்கிறார்
ஸ்பீகெல்மேன்,
மனிதர்கள்
கடவுளுடன்
தொடர்புகொள்ள
அனுமதி கொடுத்த கிரேக்க பெண் தெய்வத்தின்
பெயர் ஐரிஸ். அதுபோல உடற்பயிற்சியானது
உடலின் பல திசுக்களுடன்
தொடர்பு கொள்ள இந்த
ஹோமோன் உதவுவதால்
இதற்கு ஐரிசின் என்று பெயர்
வைக்கப்பட்டது
என்கிறார்.
ஐரிசின், எலிகள் மற்றும் மனிதர்களின்
உடலில் இயற்கையாகவே
உற்பத்தி
ஆகிறது. இது,
உடலின் செலவிடப்படாத
சத்தியை சேமிக்கும்
சிறு உருண்டைகளால்
ஆன வெள்ளை
கொழுப்பினை,
வெப்பத்தை
உண்டாக்கும்
கோப்பி கொழுப்பாக
மாற்றுமாறு
உயிரணுக்களை
தூண்டுகிறது
என்று கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியினால்
தசை திசுக்களில்
ஏற்படும்
மாற்றங்களான
கலோரிகள்
எரிக்கப்படுவது,
மேம்படுத்தப்பட்ட
இன்சுலின்
உற்பத்தி
மற்றும் உடல் உறுதி
பெறுவது ஆகிய பல
மாற்றங்கள்
ஐரிசின் செயல்பாட்டினாலும்
ஏற்படுகின்றன.
ஐரிசின் கொடுக்கப்பட்ட
எலிகள் சிகிச்சைக்கு
பின்னான பத்து நாட்களில்
சில கிராம்கள்
அளவு எடை
குறைந்தன. உயிரணுக்களின் செயல்பாட்டுக்கு
தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் மரபணுக்கள்
தூண்டப்பட்டது.
மேலும், அதிக கொழும்புச்
சத்து நிறைந்த உணவுகளால்
உடலுக்கு
ஏற்படும்
சேதமும் ஐரிசினால்
குறைக்கப்பட்டது.
இதனால் உணவுகளால்
ஏற்படும்
உடல் பருமன்
மற்றும் நீரிழிவு ஆகிய நோய்களிலிருந்து
உடலும் பாதுகாக்கப்படுகிறது.
இது தவிர, உடற்பயிற்சியானது
நரம்பு தசை பகுதிகளுக்கு
பலனளிக்கக்கூடியது. அது
போல ஐரிசினும்
பலனளிக்கும்
பட்சத்தில்,
தசை நோய்களான
மஸ்குலர்
டிஸ்ட்ரபி
மற்றும் தசை விரயமாதல்
ஆகியவற்றுக்கும்
ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார்
ஸ்பீகெல்மேன்.
அமெரிக்காவின் ஹார்வட்
மருத்துவ
பாடசாலையின்
மூத்த ஆய்வாளர் ஜெப்ரி பிளையர் ஐரிசின் பற்றி கூறுகையில்,
ஐரிசினுடைய
வருகை உடற்பயிற்சி,
உடல் எடை
மற்றும் நீரிழிவு ஆகியவற்றுக்கு
இடையிலான
தொடர்பை புரிந்து கொள்ள ஒரு
புது அணுகுமுறையை
அறிமுகப்படுத்தி
இருக்கிறது
என்கிறார்.
ஆனால், ஸ்பீகெல்மேன்
நினைப்பது
போல இந்த
ஐரிசினை உடற்பயிற்சி
மாத்திரையாக
மாற்றுவது
அவ்வளவு சுலபமான காரியமல்ல
என்கிறார்
அமெரிக்காவின்
எம்.ஐ.டி. ஆய்வு
மையத்தின்
உயிரியல்
துறை பேராசிரியர்
ஹார்வீ லோடிஷ். ஏனென்றால்,
கடந்த 1990 களில் தான்
கண்டுபிடித்த
‘அடிப்போனெக்டின்’
என்னும் ஹோமோனை மாத்திரையாக
தயாரிக்க
முயன்று இறுதியில்
தோல்வியையே
சந்தித்ததாக
கூறுகிறார்
லோடிஷ். அடிப்போனெக்டினும் ஐரிசினை
போன்ற ஹோமோன் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஐரிசினும்,
அடிப்போனெக்டினும்
இரத்தத்தில்
அதிக அளவுகளில்
இருக்கின்றன. அதைவிட அதிக அளவுகளில்
இவை இரண்டையும்
மாத்திரையாக
உட்கொண்டால்
மட்டுமே இந்த ஹோமோன்களின்
பலன் உடலுக்கு
முழுமையாக
கிடைக்கும்.
இந்த காரணத்தாலேயே
இவை இரண்டையும்
மாத்திரைகளாக
உற்பத்தி
செய்வது மிகவும் கடினமான ஒன்று என்கிறார்
லோடிஷ்!
அதேசமயம், ஐரிசினை உற்பத்தி செய்வது மிகவும் சுலபம், அதனால் ஜீன் தெரபி
போன்ற முறைகள் மூலமாக ஐரிசினை கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார்
பேராசிரியர்
லோடிஷ்.
மொத்தத்தில் உடல்
பருமன், நீரிழிவு மற்றும் நரம்புதசை
நோய்களான
மஸ்குலர்
டிஸ்ட்ரபி
மற்றும் தசை விரயமாதல்
உள்ளிட்ட
பல நோய்களுக்கு
ஐரிசின் கொண்டு சிகிச்சை அளிக்க முடியும் என்று நம்பிக்கை
அளிக்கிறார்
ஸ்பீகெல்மேன்! |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |