|
||||
|
நெல்
அறுவடைக்கு
இந்திய தொழிலாளர்கள்
இங்கு வந்து உதவி
செய்கின்றார்கள்
வடக்கு, கிழக்கில்
உள்ள நெற்காணிகளில்
அறுவடை செய்வதற்கு
ஆளணிப் பற்றாக்குறை
இருந்து வருவதனால்
இந்தியப்
பிரஜைகள்
இங்கு வந்து அறுவடைப்
பணிகளை மேற்கொள்வதற்கு
அரசாங்கம்
அவர்களுக்கு
3 மாதகால விசா வழங்க
இருப்பதாக
கமநலசேவை
அமைச்சர்
மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
இலங்கையர்
இன்று மேற்காசிய
நாடுகளுக்கும்
சிங்கப்பூர்
தென்கொரியா,
இத்தாலி போன்ற நாடுகளுக்கும்
வேலை வாய்ப்பைத்
தேடி செல்வதனால்
எமது நெற்காணிகளில்
அறுவடை செய்யும் பணியை மேற்கொள்வதற்கு
ஆளணிப் பற்றாக்குறை
நிலவி வருகின்றது.
இதனால் அரசாங்கம்
இந்தியப்
பிரஜைகளுக்கு
3 மாதகால உல்லாசப் பயணிகளுக்கான
விசாவை வழங்கி இலங்கையின்
வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
உள்ள நெற்காணிகளில்
பணியாற்றுவதற்கு
அனுமதி அளித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில்
இருந்துவரும்
நெற்காணிகளில்
பணிபுரிவதற்கான
ஆளணிப் பற்றாக்குறை
இப்போது வட மத்திய
மற்றும் தென் மாகாணங்களுக்கும்
பரவி இருப்பதாக
அறிவிக்கப்படுகின்றது.
குடிவரவு
குடியல்வு
திணைக்களத்தின்
கட்டுப்பாட்டாளரும்
அவரது உயர் அதிகாரிகளும்
கிழக்கு மாகாணத்துக்கு
விஜயம் செய்து நிலைமையை நேரில் கண்டறிந்த
பின்னரே இந்த முடிவு
எடுக்கப்பட்டிருப்பதாக
அறிவிக்கப்படு
கின்றது. இதையடுத்து குடிவரவு குடி அகல்வு
திணைக்களத்தினர்
நாட்டில்
உள்ள சகல
மாவட்ட செயலாளர்களுக்கும்
விடுத்துள்ள
அறிக்கை யில் சம்பந்தப்பட்ட
சகல மாவட்டங்கலும்
உள்ள ஆளணித்
தட்டுப்பாடு
குறித்து
தகவல்களைச்
சேர்த்து
தமக்கு அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியர்களை இங்கு குறுகிய
கால ஒப்பந்தத்தின்
அடிப்படையில்
நெற் காணிகளில்
பணியாற்றச்
செய்வதற்கான
யோசனையை கமநலசேவை அமைச்சும்
தொழில் அமைச்சும்
கலந்துரையாடிய
பின்னர் இதற்கான இறுதி அங்கீகாரத்தை
பாதுகாப்பு
அமைச்சிடம்
இருந்து பெறுவதற்கும்
தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் அம்பாறை, மட்டக்களப்பு,
கிளிநொச்சி,
பொலன் னறுவை, திருகோணமலை,
வவுனியா மாவட்டங்களைச்
சேர்ந்த விவசாயிகள்
தென்னிந்தியாவில்
இருந்து தொழிலாளர்களை
இங்கு அழைத்து வந்து நெற்
காணிகளில்
வேலை செய்ய
அனுமதிப்பது
தங்களுக்கு
பொருளாதார
ரீதியில்
லாபகரமாக
அமையும் என்றும் எனவே அது
குறித்து
அரசாங்கம்
சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்கள். தற்போது இலங்கையில்
சுனாமி என்று அழைக்கப்படும்
அறுவடை இயந்திரத்தை
இயக்குவதற்கு
ஆட்களுக்குத்
தட்டுப்பாடு
இருப்ப தனால் இந்தியர்களை
இப்பணிகளுக்காக
வரவழைப்பது
அவசி யம்
என்ற கருத்து
வலியுறுத்தப்படுகின்றது.
ஆனால் இவ்வியந்
திரத்தை இயக்குவதில்
இந்தியத்
தொழிலாளிகள்
வல்லவர்கள்
என்ற காரணத்தினால்
தான் அவர்களிடம்
இப்பணி பெரும்பாலும்
ஒப்படைக்கப்படுகின்றது. சமீபத்தில் ஒரு மாதகால
விசாவைப்
பெற்று இலங்கை வந்து பணிபுரிந்தவர்கள்
20க்கும் மேற்பட்டோர்
விசா காலக்கெடு
முடி வடைந்த
பின்னரும்
இங்கு இருந்தார்கள்
என்ற குற்றச்சாட்டின்
பேரில் கைது செய்யப்பட்டார்கள்.
இவர்களில் 9 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் கடந்த ஆண்டு இறுதியில்
இந்தியாவுக்கு
திருப்பி
அனுப்பப்பட்டார்கள். இவர்கள்
நாடுகடத்தப்படாத
காரணத்தினால்
மீண்டும்
மீண்டும்
இங்கு வந்து பணிபுரிவதற்கு
அனுமதிக்கப்படுவது
குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் முதலீட்டு
ஊக்குவிப்பு
அமைச்சர்
லக்ஸ்மன்
யாப்பா அபேவர்தன இன்று விவசாயம்
கட்டட நிர்மாணத்துறை
உட்பட பல்வேறு துறைகளில்
ஆளணிக்கு
பெரும் தட்டுப்பாடு
இருக்கின்றது
என்று தெரிவித்தார்.
எமது நாட்டுத்
தொழிலாளர்கள்
உருக்குத்
தொழிற்சாலைகளில்
உஷ்ணமான சூழ்நிலையில்
பணிபுரிய
முடியாத நிலையில் இருப்பதனால்
இப்பணிகளை
நிறை வேற்றுவதற்காக
இந்தியத்
தொழிலாளர்களை
6 மாதகால விசா கொடுத்து,
இங்கு அழைத்து வரவேண்டி இருக்கின்றது
என்று அவர் தெரிவித்தார். இதேவேளையில் இந்திய, சீன மற்றும்
மாலைதீவு
நிர்மாணக்
கம்பனிகள்
குறைந்த வேதனத்தை உடைய இந்தியத்
தொழி லாளர்களை
பெருமளவில்
இலங்கைக்கு
அழைத்து வந்து தங்கள்
கட்டடப் பணிகளில் வேலை செய்ய
வைப்பது குறிப்பிடத்தக்கது. கமநல
சேவை அமைச்சின்
செயலாளர்
டபிள்யூ. சகலசூரிய இங்கு வந்து
பணிபுரியும்
இந்தியத்
தொழிலாளர்கள்
குறைந்த வேத னத்தைப்
பெற்றாலும்
கூடிய வேலைப் பளுவை மேற்கொள்
கின்றார்கள்
என்று எமது நாட்டு
விவசாயிகள்
நம்பிக்கை
கொண்டிருப்பதனாலும்
அவர்கள் நெற்சாகுபடி
தொடர்பான
சகல இயந்திர
உபகரணங்களையும்
இயக்குவதில்
வல்லமை பெற்றவர்களாக
இருக்கின்றார்கள்
என்று நம்நாட்டு
விவசாயிகள்
கூறுகின்றார்கள். இத்தகைய
இலங்கை இந்திய கூட்டு முயற்சியினால்
எமது நாட்டின்
விவசாயத்துறை
வளமடையும்
என்று நாம் அசையாத
நம்பிக்கை
கொண்டுள்ளோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |