|
||||
|
உலகை உறைய வைக்கும் போகும் ஒளிப்பட செய்திகள் எவை? புலிகள் செய்த படுகொலைகளா அல்லது இராணுவம் செய்த படுகொலைகளா?
சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படங்களை தயாரித்து வெளியிட்டு வரும் இயக்குனர் கல்லும் மக்ரே தமக்கு கிடைத்ததாக கூறி நான்கு ஒளிப்படங்களில் மூன்றை, அவர் கடந்த 19ம் திகதி லண்டனில் இருந்த வெளியாகும் தி இன்டிபென்டென்ட் பத்திரிகை பிரசுரித்த நாளிலிருந்து .
புலம்பெயர் புலியாதரவு
ஊடகங்களிலும், இந்திய ஊடகங்களிலும்,
தங்களுக்கு
தாங்களே
இச்செய்தியானது
உலகை
உறைய வைத்ததாக
பிரச்சாரம்
செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், தலைவர் பிரபாகரனின்
பொடி இராணுவத்தினரிடம்
சரணடைந்த
பின்பு சுட்டுக்கொல்லப்பட்ட
படக்காட்சிகள்,
எந்தவொரு
வெளிநாட்டு
( தி இன்டிபென்டென்ட்
பத்திரிகையை
தவிர) ஊடகங்களிலும்
ஒரு பெட்டிச்செய்தியாக
கூட வெளியாகவில்லை
என்பதுதான்
உண்மை. பிரபாகரனின்
பொடி இராணுவத்தால்
சுட்டுக்கொல்லப்பட்ட
காட்சிகள்
நாளை தொடங்கவிருக்கும்
ஐக்கிய நாடுகள் சபையின்
மனித உரிமைகள்
பேரவையின்
22ஆவது கூட்டத்
தொடரில்
சமர்ப்பிக்க
போவதாக
அறிவித்துள்ளார்கள். அதேநேரம் இலங்கை அரசாங்கமும்
புலிகளால்
படுகொலை
செய்யப்பட்ட
பச்சிளம்
குழுந்தைகளின்
பட தொகுப்புகளை
ஐக்கிய நாடுகள் சபையின்
மனித உரிமைகள்
பேரவையின்
பிரதிநிதிகளுக்கு
சமர்ப்பிக்கவுள்ளதாக
தெரியவருகின்றது.
(அதுவும் சாட்சியங்களுடன்..) உலகை உறைய வைக்கபோவது புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பச்சிளம் குழுந்தைகளின் படக்காட்சிகளா அல்லது இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் பொடியின் படக்காட்சிகளா என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.
LTTE terrorists killed an infant of 18 months (Mavadiwembu in Sittandi in the Eravur area of the Batticaloa District)- 16 August, 2006
Tamil civilians killed in the Tamil Tiger Terrorists artillery attack on 29 May 2008
இப்படி பல்லாயிரக்கணக்கானோரை படுகொலைசெய்து இரத்தம் குடித்த கொலைவெறி ஓநாய்களின் (புலிகள்) தலைவர் பிரபாகரனின் பொடியை இலங்கை இரானுவம் சுட்டுக்கொலை பட காட்சிகள் உலகை உறைய வைத்ததாம்.. என்கிறார்கள்..!! அப்படியானால் , புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட இப்பிஞ்சுகளின் படங்களை பார்த்து உலகம் மகிழ்சிகொள்ளப்போகின்றதா..? (நன்றி: இலக்கியா) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும். விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |