|
||||
|
பாடும் பெண்களை
கொலை செய்யுங்கள்
– ஜம்மு காஷ்மீரின்
தலைமை மெளலவி
(வீர. ராஜமாணிக்கம்)
மேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு
எதிரானது
எனவே பாட்டு
பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி
தண்டிக்கப்படுவார்கள்.
அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை
கோருகிறேன்.
இதை அவர்கள்
மீறினால்
“ஏக இறைவனின்
திருப்பெயரால்
அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்”
என்று இந்தியாவின்
ஒருங்கிணைந்த
பகுதியான
காஷ்மீரின்,
ஒரு பகுதியில்
உள்ள இமாம்
பஸீருதீன்
அகமது வெளிப்படையாக
கொலை மிரட்டல்
விடுத்தார்.
அந்த இளம் பெண்களுக்கு–
கலைத்தாகம்
கொண்ட பெண் சிறார்களுக்கு
எதிராக கொலைமிரட்டல்
விடுத்தவர்
ஜம்மு காஷ்மீரின்
தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட
இந்திய தேசிய மாநாட்டுக்
கட்சியின்
இளம் முதல்வர்
உமர் அப்துல்லா,
எதிர்க்கட்சித்
தலைவி மெஹ்பூபா முஃப்தி ஆகியோர் கூட அந்த
ஃபத்வா எனும் பகிரங்கக்
கொலை மிரட்டலைக்
கண்டிக்காமல்,
நடவடிக்கை
எடுக்காமல்
அந்த இளம்
பெண்களின்
இசைக்குழுவான
“பிரகாஷ்” (paragaash)-க்கு
மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.
இவை
எல்லாம் பாகிஸ்தான்
ஆக்ரமித்துத்
திருடிக்கொண்ட
காஷ்மீரில்;
தாலீபான்களின்
காட்டுமிராண்டித்தனம்
அரங்கேறும்
ஆக்ரமிப்பு
காஷ்மீரில்
நடக்கவில்லை. ஜனநாயகத்தின் வாசலை வெளிச்சமிட்டுக்
காட்டும்
பாரத மண்ணில்
நிகழ்ந்திருக்கிறது.
நாகரிக சமுதாயமான
பாரத சமுதாயத்தில்
இந்த அநாகரிகமான
செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது.
மதச்சார்பின்மை பேசும்
எந்த நாளேடும்
இது குறித்துப்
பேசவில்லை.
விவேகானந்தர் படத்தை
பிரசுரிப்பதால்
கற்பழிப்புகள்
அதிகமாகிறது
என்று அவதூறு செய்தி பரப்பிய இழிவான The Hindu நாளேடு இது பற்றி
உடனே செய்தி
வெளியிடவில்லை.
ஆபாசத்தையும்
கலாசாரக்
கேட்டையும்
பெருமளவு
வியாபாரப்படுத்தும்
ஆபாச Outlook இதழோ, இன்ன
பிற காசு
வாங்கிக்கொண்டு
ஊடக வேசித்தனம்
புரியும்
இதழ்களோ, இது பற்றி
வாயே திறக்கவில்லை.
உச்சபட்சக்
குரலில், இந்தியாவில்
மகளிர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன,
பெண்களுக்கு
சுதந்திரம்
இல்லை, கலாசாரக் காவலர்களான
பாஜக, சங்பரிவார்
கும்பல்களை
அழிக்க வேண்டும் என்று தினமும்
பிரசாரம்
செய்யும்–
அயல்நாட்டுப்
பணத்தில்
கொழிக்கும்
ஆங்கில ஊடக ஜாம்பவான்களோ
வாயைத் திறக்கவில்லை. இந்த
ஆபத்தான, வெளிப்படையான
கொலை மிரட்டல்
ஃபத்வா இந்தியச் சமூகத்தை எதை நோக்கி
நகர்த்துகிறது? இது கேள்விக்குள்ளாக்கும்
பெண் சுதந்திரத்தின்
பின்விளைவுகள்
என்ன? நாகரிக சமூகத்தில்
இப்படியான
பிற்போக்கான,
அடிப்படைவாத
சிந்தனைகளின்
தாக்கம் என்ன? ஏற்கெனவே கல்வி அறிவு, வேலை
வாய்ப்புத்
துறையில்
பின்தங்கி
இருக்கும்
ஏழை இஸ்லாமிய
சகோதரிகளின்
சமூக நிலையை
என்ன விதமான
அச்சுறுத்தலுக்கு
ஆட்படுத்தும்?
தாலிபான் பாணியிலான
வஹாபிய சிந்தனையின்
பின்விளைவுகளையும்
யோசிக்கலாம். சமீப காலமாக இந்தியா போன்ற பண்பாட்டுக்
கூறுகளின்
விளைநிலத்தில்
அடிப்படைவாத
அச்சுறுத்தல்களும்,
வஹாபியக்
குரூரங்களுக்கு
பெருகும்
சிறுபான்மையின
ஆதரவும், பொது நீரோட்டத்தில்
இருக்கும்
பெரும்பான்மையின
மக்களை அச்சமும் பீதியும் கொள்ள வைக்கின்றன.
கற்காலச் சிந்தனைகளை
ஒட்டிய காட்டுமிராண்டித்தனமான
சட்டங்கள்,
நாகரிக மக்களைப் பின்னுக்கு
இழுத்துச்
செல்லும்
குரூரமான
தண்டனை முறைகள். பழங்குடிகளின்
கண்மூடித்தனமான
போர் வெறியேற்றப்பட்ட
மனிதர்கள்,
பாதிக்கப்படும்
இளைய சமுதாயம்,
போராடிப்
பெற்ற பெண் சுதந்திரத்தைக்
கேள்விக்குள்ளாக்கி
பெண்ணை வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாகவும்,
பாலியல் கொத்தடிமைகளாகவும்
ஆக்குவதற்காகத்
திட்டமிட்டுச்
செய்யப்படும்
இது போன்ற
இழிவான செயல்களை உடனடியாகக்
கிள்ளியெறியா
விட்டால்
பெரிய பாதிப்பை, கலாசாரச் சீரழிவை, மானுடப் பேரழிவை இது போன்ற
செயல்கள்
ஏற்படுத்தி
விடும். கருத்துக்
குருடர்களையும்,
போலி மதச்சார்பின்மை
பேசுபவர்களையும்,
காட்டுமிராண்டிகளையும்,
அடிமை வியாபாரம்
செய்வதற்காக
அலையும் வியாபாரிகளையும்
புறம்தள்ளிவிட்டு
நாம் முன்னகர்வோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |