|
||||
|
உள்வீட்டு மோதல்களினால்
சிக்கித்
தவிக்கும்
கட்சிகள்
மேல் தென் மாகாண
சபைத் தேர்தல் களுக்கான வேட்பு மனுத் தாக்கல்
செய்ததிலிருந்து
பிரதான எதிர்க்கட்சிகள்
சகலவற்றுக்குள்ளும்
பாரிய உட்கட்சி மோதல்கள் ஆரம்பித்துள்ளது
அவதானிக்க
முடிகிறது.
ஐக்கிய தேசியக்
கட்சி, ஜே.வி.பி. ஜனநாயக மக்கள்
முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
ஆகிய கட்சிகளிடையே
இந்த உட்கட்சி
மோதலைக் காணக் கூடியதாகவுள்ளது. மேல் மாகாணத்தில்
ஐ.தே.க. வில்
போட்டியிட
தனது மனைவிக்கு
இடமளிக்கப்படாமையினால்
கொழும்பு
மாநகர மேயரும், ரணில் விக்கிரமசிங்கவின்
நெருங்கிய
சகாவும், கட்சியின்
முக்கியஸ்தருமான
முஸம்மில்
கட்சியிலிருந்து
விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனது மனைவி புறக்கணிக்கப்பட்டமைக்கு
ரவி கருணாநாயக்க
எம்.பியை இவர் நேரடியாகவே
குற்றம் சாட்டியுள்ளதாக
தெரிய வருகிறது.
முஜிபுர் ரஹ்மான்,
பைரூஸ் ஹாஜி ஆகியோரின்
ஆலோசனையின்
பேரிலேயே
ரவி இத்துரோகத்தைச்
செய்துள்ளதாக
மேயர் தரப்பு தெரிவித்துள்ளது. இதேபோன்று ஜே.வி.பி.யின்
திடீர் தலைமை மாற்றத்தினால்
முன்னாள்
தலைவர் சோமவன்சவிற்கு
ஆதரவாக கட்சிக்குள்
முக்கிய பதவிகளிலுள்ள
பலரும் புதிய தலைவர்
மீது அதிருப்தி
கொண்டுள்ளனர்.
இதனால் எதிர்வரும்
தேர்தலில்
தாம் முனைப்புடன்
ஈடுபடப் போவதில்லை
என இவர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஜே.வி.பி. இப்போது பழைய தலைவர், புதிய தலைவர்
என இரண்டு
குழுக்களாகப்
பிளவு பட்டுள்ளதாகவும்
தெரிய வருகிறது. இதேவேளை
ஜனநாயக மக்கள் முன்னணிக்குள்ளும்
வெளித் தெரியாத மெளனமான உட்கட்சிப்பூசல்
வெடித்துள்ளதாக
நம்பகரமாகத்
தெரிய வருகிறது. தனது வெற்றிக்காக
தம்மை பலிக்கடாவாக்கத்
தலைவர் முற்பட்டுள்ளதாக
வேட்பாளர்
பட்டியலில்
பெயரிடப்பட்டுள்ள
கொழும்பு
மாநகர சபை உறுப்பினர்கள்
பலரும் தெரிவித்துள்ளனர்.
தாம் வெற்றிபெறாவிடின்
தமது பெயர்
தோல்வியடைந்தவர்கள்
பட்டியலில்
மக்கள் மனங்களில்
பதிந்து விடும் என போட்டியிடும்
சிலர் தெரிவித்துள்ளனர்.
எனினும் தலைவருக்குப்
பயத்தினால்
எதையும் வெளியே கூற முடியாத
நிலையில்
சகலவற்றையும்
மனதிலேயே
பூட்டிவைத்திருப்பதாகவும்
அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இத்தேர்தலில்
நேரடியாகச்
சம்பந்தப்படாவிடினும்
இத்தேர்தல்
தொடர்பில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும்
உட்கட்சிபூசல்கள்
இடம்பெற்று
வருவதாகத்
தெரியவருகிறது.
மேல் மாகாணத்தில்
ஐ.ம. முன்னணிக்கு
ஆதரவு வழங்குவதாகச்
சிலர் தன்னிச்சையாகத்
தெரிவித்துள்ள
கருத்தினால்
கட்சிக்குள்
முரண்பாடு
ஏற்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில்
எக்கட்சியையும்
வெளிப்படையாக
ஆதரிப்பதில்லை
எனும் முடிவிலேயே
தமிழ்க் கூட்டமைப்பு
உள்ள நிலையில்
சிலர் தமது ஆதரவு
குறித்து
கருத்து வெளியிட்டு
வருகின்றனர்.
அவ்வாறு தெரிவிக்கப்படும்
கருத்துக்கள்
அவர்களது
தனிப்பட்ட
கருத்தே தவிர கட்சியின்
நிலைப்பாடு
இல்லையெனவும்
அக்கட்சி
வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன. (எஸ். சுரேஷ் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |