|
||||
|
யாழ்ப்பாண கலாசாரத்துக்கு
என்ன நடந்தது?
யாழ்ப்பாணத்திலே உருவான தமிழர் கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு,
ஒற்றுமை எல்லா வற்றுக்கும்
என்ன நடந்தது
என்ற கேள்வி
இப்போது ஒவ்வொருவர்
மனங்களிலும்
எழ ஆரம்பித்துள்ளது. இதற்குக்
காரணம் அண்மைக் காலமாக ஊடகங்களில்
வெளியாகிவரும்
செய்திகளே!
அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும்
அளவிற்கு
மிகவும் கீழ்த்தரமான
நடத்தைகள்
தொடர்பான
செய்திகள்
முழுத்தமிழ்ச்
சமூகத்தையும்
பாதி ப்படையச்
செய்துள்ளது.
ஒரு காலத்தில்
யாழ்ப்பாணத்தாரைப்
பார்த்து
எமது பழக்க
வழக்கங்களை
மாற்றிக்
கொள்ளக் கற்க வேண்டும்
என்று ஏனைய பிரதேச
மக்கள் விரும்பியதுண்டு.
ஆனால் இன்று அதே யாழ்ப்பா
ணத்தில் நடப்பவற்றைக்
கேட்டால்
அப்பகுதிக்குச்
சென்று வந்தாலே தீட்டு என்பதாக உள் ளது.
கோயில், குளம், தீர்த்தம்
என்று பண்பாட்டு
விழுமியங்களுடன்
மிளிர்ந்த
யாழ்ப்பாணம்
இப்போது பீச், ஹோட்டல்,
லொட்ச் என்று களியாட்டப்
பிரதேசமாகிவிட்டது.
இதில் யாரையும் சொல்லிப் குற்றமில்லை. எல்லாம் பெற்றுத்
தருகிறோம்
என வீரவசனம்
பேசி ஆயுதங்களுடன்
புறப்பட்டவர்கள்
எமக்கு விட்டுச் சென்ற சொத்துத்தான்
இவை. அவர்கள் எதையுமே
பெற்றுத்
தராவிட்டாலும்
இந்தப் பெயரையாவது
பெற்றுத்
தராமல் விட்டிருக்கலாம்.
ஆயுதமுனையில் பன்னெடுங்காலமாக
மக்களைக்
கட்டிப் போட்டதன் வெளிப்பாடாகவும்
இவை இருக்கலாம்.
கல்வியில் அநீதி இழைக்கப்படுகிறது
எனக் கூறி
ஆரம்பமான
போராட்டம்
இன்று கலாசாரத்தில்
பேரழிவைக்
காணுமளவிற்கு
அந்தச் சமூகத்தைக்
கொண்டு சென்றுள்ளது. புலிகள் முற்றாக
ஒழிக்கப்பட்ட
பின்னர்தான்
இச்செயல்கள்
வெளியுலகிற்குத்
தெரிய வருகிறது.
அப்படியாயின் இவை இவ்வளவு காலமும் வெளிவராமல்
நடந்துள்ளதா
எனும் கேளிவியும்
எழத்தான்
செய் கின்றது.
எது எவ்வாறிருப்பினும்
சிறந்த கல்வியறிவும்,
கலாசார பண்பாடும்
கொண்ட யாழ்ப்பாண
சமுகத்தி
லிருந்து
இவ்வாறான
கலாசார சீர்குலைவுச்
செய்திகள்
வெளிவருவது
ஒட்டுமொத்தமாக
அப் பிரதேச
மக்கள் அனைவருக்கும்
இழிவை ஏற்படுத்துகிறது.
எனவே இதற்குக்
காரணமான சக் திகளை
அல்லது தனிநபர்களைக்
கண்டுபிடித்துச்
சட்டத்தின்
முன்னால்
நிறுத்துவது
அனை வரதும்
தலையாய கடமையாக உள்ளது.
இப்போது யாழ்ப்பாணத்தில்
சகல பிரதேசங்களிலும்
பொலிஸ் நிலையங்கள்
இயங்குகின்றது. இரா ணுவ முகாம்களும்,
காப்பரண்களும்
கூட ஆங்காங்கே
உள்ளன. எனவே பொதுமக்கள்
எவர் மீதாவது
சந்தேகம்
கொண்டால்
அது குறித்து
பொலிஸாருக்கு
அறிவிக்கலாம்.
எமக்கு என்ன என்று அல்லது
இதனால் வீண் பிரச்சினைகளுக்கு
முகங்கொடுக்க
நேரிடும்
என நினைக்கக்
கூடாது. அவ்வாறு ஒவ்வொருவரும்
நினைத்தால்
நிலைமையை
யார் சரி
செய்வது?
தென்னிலங்கையிலிருந்து சுற்றுலாப்
பயணிகளாக
வருவோரால்
யாழ்பாண கலாசாரம் சீரழிகிறது
என்று சொல்லும் சில முகவரியில்லாத
இணையத் தளங்கள் உள்ளூரிலேயே
இவ்வளவு விட யங்கள்
நடப்பதை மூடிமறைக்கின்றன.
எயிட்ஸ் நோய் பரவும் அளவிற்கு ஒரு பாடசாலை
மாணவி துஷ்பிரயோகம்
செய்யப்பட்டிருக்கிறார்
அல்லது ஈடுபட்டிருக்கிறார்
என்றால் அம் மக்களின்
கவனமின்மையை
என்னவென்று
சொல்வது?
வெளிநாடுகளிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு
வரும் சொந்தங்கள்
மூலமாக எயிட்ஸ் பரவுகிறது
என்று சில காலத்திற்கு
முன்னர் குற்றம் சாட்டப்பட்டது. அதில்
ஓரளவு உண்மையிருந்தது.
ஆனால் ஒரு சிலரது துர்நடத்தையால்
எல்லோருமே
பாதிக்கப்படுவது
ஏனையோருக்கு
மன உளைச்ச
லையே தரும்.
இன்று உள்ளூரிலேயே
எயிட்ஸ் நோயைப் பரப்பும் காவிகள் உள்ளன. என்ற செய்தி
எல்லோரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாட்டில் மேலைத்தேய
நாகரிகம்
மிக உச்சமாக
வளர்ந்துள்ள
இக்காலகட்டத்தில்
அதனை அனு
சரித்துப்
போவதில் எவ்விதமான
தப்பும் இருப்பதாகத்
தெரியவில்லை. ஆனால்
அந்தந்த இனத்திற்குரிய
கலாசாரம்,
பண்பாடுகள்
பேணிப் பாதுகாக்கப்படுவது
மிக மிக
அவசியம்.
உல கமே அழிந்தாலும்
தமது கலாசாரத்தை
விட்டுக்
கொடுக்காதவனே
உண்மையான
மனிதன். அந்த மனிதன்
அன்று யாழ்ப்பாணத்தில்
இருந்துள்ளளான்.
இன்று அது கேள்விக்குறியாகவே
உள்ளது.
இவ்வாறு கூறுவதால்
எலலோரையும்
குற்றஞ்சாட்டுவதாக
அர்த்தப்படாது. ஆனால்
இதுபோன்ற
செய்திகள்
பிறமொழிப்
பத்திரிகைகளில்
வெளிவரும்
போது அது
யாழ்ப்பாண
மண்ணின் பாரம்பரியத்தையும்,
நற்பெயரையும்
களங்கப்படுத்துகிறது.
கொலை, கொள்ளை,
கற்பழிப்பு,
விபசாரம்
போன்ற இழிசொற்களுக்கு
இடமளிக்காது.
புதியதொரு யாழ்ப்பாணத்தை
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில்
கட்டியெழுப்புவோம்
எனத் திடசங்கற்பம்
கொள்வோம்.
யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதிகளாக இருப்போர் இவ்விடயங்களிலும் அக்கறை செலுத்துவது நல்லது. வெறுமனே அரசாங்கத்தைக் குறை கூறுவதால் மட்டும் மக்களுக்குச் சேவை செய்வதாக நினைத்துத் திருப்திப்பட வேண்டாம். இவ்வாறான குறைகளை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |