|
||||
|
2011ம் ஆண்டு
பொருளாதார
வளர்ச்சியில்
சாதனை படைக்கும் 2010ம் ஆண்டில்
பொருளாதாரத்
துறையில்
நாடு ஸ்திர
நிலையை அடைந்து, நல்ல வளர்ச்சியை
பெற்று உன்னதமான சாத னையை
ஏற்படுத்தியுள்ளது
என்று இலங்கை மத்திய வங்கியின்
ஆளுநர் அஜித் என்.
கப்ரால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண் டில்
மத்திய வங்கி எடுத்த
சகல நடவடிக்கைகளும்,
தீர்மானங்க
ளும் பொருளாதாரத்தை
வளர்ச்சி
அடையச் செய்வதில்
நல்ல முன்னேற்றம்
கண்டுள்ளது
என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டின் பொருளாதார
வளர்ச்சியை
பார்க்குமிடத்து
புத்தா ண்டான 2011இல்
பொருளாதாரம்
மேலும் வளர்ச்சியடைந்து
ஸ்திர நிலை அடையும்
என்பதில்
ஐயமில்லை
என்றும் அவர் கூறியுள்
ளார். பொருளாதாரத்தை
உச்ச கட்டத்திற்கு
வளர்ச்சி
அடையச் செய்த அதே
வேளையில்,
பணவீக்கத்தையும்
பெருமளவில்
கட் டுப்பாட்டில்
வைத்திருப்பதற்கு
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில்
ஓர் அங்கமாக
இருக்கும்
நாட்டின்
பொருளாதாரத்
துறையின்
வளர்ச்சி
ஒரு சிறந்த
வழிகாட்டலாகவும்,
ஒளிவிளக்காகவும்
அமைந்திருக்கிறது
என்றும் அவர் கூறினார்.
அரசாங்கம் கடைப்பிடிக்கும்
சிறந்த பொருளாதார
கொள்கை காரண மாக
அரசாங்கத்தின்
கடன்களை மீளச் செலுத்தும்
செயற்பாடும்
சிறப்பான
முறையில்
இடம்பெற்று
வருகிறது
என்றும், இன்னும் ஓரிரு வருடங்களில்
அரசாங்கம்
எடுத்த கடன் அனைத்தையும்
மீள செலுத்திவிட
முடியும்
என்றும் நம்பிக்கை
தெரிவித்த
இல ங்கை
மத்திய வங்கியின்
ஆளுநர், தற்போது நாட்டில் வறுமை நிலையில்
உள்ளவர்களின்
எண்ணிக்கை
கணிசமான அளவில் குறைந்துள்ளது
என்றும் கூறினார்.
2011ம் ஆண்டின்
அரசாங்கம்
நாட்டில்
ஆரம்பிக்கவிருக்கும்
வெளிநா ட்டு முதலீடுகள்
மூலமான கைத்தொழில்
முயற்சிகளுக்கும்
மற் றைய
பொருளாதார
அபிவிருத்தி
நடவடிக்கைகளுக்குமான
பாரிய உட்கட்டமைப்பு
வசதிகளை வேகமாக செய்து வருகிறது. 2011ம் ஆண்டிற்கான
பொருளாதார
செயற்பாடுகள்
பற்றிய கொள்கைப் பிரகடனம் நேற்று இலங்கை மத்திய வங்கியால்
வெளியிட்டது.
இந்த கொள்கை பிரகடனத்தில்
நாட்டின்
இன்றைய சமூகப் பொரு ளாதார,
அரசியல், அபிவிருத்தி,
கைத்தொழில்
முயற்சிகளுக்கு
ஏற்புடைய
வகையில் அரசாங்கத்தின்
பொருளாதார
கொள்கைக ளில் முக்கிய
மாற்றங்கள்
செய்யப்பட்டிருப்பதாக
இலங்கை மத் திய
வங்கியின்
ஆளுநர் அஜித் என்.
கப்ரால் அறிவித்துள்ளார்.
பொருளாதார துறையின் அபிவிருத்திக்கு
பிரதான அங்கமாக அமை ந்திருக்கும்
வெளிநாட்டு
உல்லாசப்
பிரயாணிகளின்
வருகையும்
2011ம் ஆண்டில்
குறிப்பிடத்தக்க
அளவில் வளர்ச்சி அடைய உள்ளது.
இவ்வாண்டில் ஏழு இலட்சத்திற்கும்
அதிகமான உல்லா சப்
பிரயாணிகள்
இலங்கைக்கு
வருகை தருவார்கள்
என்று அர சாங்கம்
எதிர்பார்க்கிறது.
இவர்களுக்கு இலங்கையில்
தங்கள் விடு முறையை
மகிழ்ச்சியாக
கழிப்பதற்கு
தேவையான சகல வசதிக
ளையும் உல்லாசப் பிரயாணத் துறைக்கு பொறுப்பான
அமைச்சு இப்போது முன்னின்று
செய்து வருகின்றது.
வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை
வசதியாக பாரிய ஹோட்டல்
களில் தங்கியிருக்கச்
செய்வதற்கான
படுக்கை அறைகளின் எண் ணிக்கையும்
இப்போது துரித கதியில்
அதிகரிக்கப்பட்டு
வருகின் றன.
சில ஆண்டுகளுக்கு
முன்னர் இலங்கைக்கு
வரும் உல்லா சப்
பிரயாணிகள்
தங்கியிருப்பதற்கு
உகந்த வசதியான நான்கு அல்லது ஐந்து நட்சத்திர
ஹோட்டல்கள்
கொழும்பு,
கம்பஹா, கண்டி மற்றும்
களுத்துறை
மாவட்டங்களிலேயே
அதிகமாக இரு ந்தன.
இதனால் உல்லாசப் பிரயாணிகள்
நாட்டின்
ஏனைய பகுதிகளுக்கு
குறிப்பாக
யால வன
விலங்கு சரணாலயம், கிழக்கிலங்கையில்
உள்ள அருகம்பை
பிரதேசம்,
மட்டக்களப்பின்
பாசிக்குடா,
திரு கோணமலையின்
நிலாவெளி
போன்ற பகுதிகளுக்கும்
கன்னியா சுடுநீர் கிணறுகளுக்கும்,
அனுராதபுரம்
மற்றும் பொலன்னறுவை
மாவ ட்டங்களில்
உள்ள இலங்கையின்
பண்டைய பெருமைக்குரிய
இராஜதானிகளின்
வரலாற்று
முக்கியத்துவம்
வாய்ந்த சின்னங் களையும் ஒரே நாளில்
பார்த்து
மீண்டும்
கொழும்புக்கு
திரும்ப வேண்டிய நிலையில் இருந்தார்கள்.
எனவே, நாட்டின் நாலா பக்கங்களிலும்
வெளிநாட்டு
உல்லாசப்
பிர யாணிகள்
தங்கள் விடுமுறையை
கழிப்பதற்கு
உகந்த ஹோட்டல் களை அமைக்க
வேண்டுமென்ற
ஜனாதிபதியின்
பணிப்புரைக்கு
அமைய இப்போது
நாட்டின்
முக்கிய பிரதேசங்களில்
ஹோட்டல் கள் நிர்மாணிக்கப்பட்டு
வருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
மஹிந்த சிந்தனை எண் ணக்கரு,
பொருளாதாரத்தை
சில தினங்களுக்கு
முன்னர் மலர்ந்து ள்ள இப்புத்தாண்டில்
மேலும் வளர்ச்சியடையச்
செய்து, இலங் கையை,
சிங்கப்பூர்,
ஹொங்கொங்
போன்ற பொருளாதாரத்
துறை யில்
முன்னணியில்
உள்ள நாடுகளுக்கு
சரிசமமாக
வளர்ச்சியடை
யச் செய்வதற்கு
ஒரு சிறந்த
வழிகாட்டலாக
அமையும் என்பதில் எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |