|
||||
|
பாரம்பரிய கைத்தொழில்களை
வளர்ப்பதில்
அமைச்சர்
தேவானந்தா
முன்னணியில்... மஹிந்த சிந்தனை எண்ணக்கருவுக்கு
அமைய பாரம்பரிய
கைத்தொழில்
மற்றும் சிறு கைத்தொழில்
அபிவிருத்தி
அமை ச்சர்
டக்ளஸ் தேவானந்தா,
நாட்டிலுள்ள
பாரம்பரிய
கைத் தொழில்களை
அபிவிருத்தி
செய்யும்
பாரிய திட்டம் ஒன்றை இப்
போது வெற்றிகரமான
முறையில்
நடைமுறைப்படுத்தி
வருகிறார்.
களுத்துறை மாவட்டத்தில்
உள்ள நெளுவ
கட்டுகந்த
கிராமத்திலும்,
வலைக்கடே
கிராமத்திலும்
பொதுச் சேவை நிலையங்களை
திறந்து வைத்து உரையாற்றிய
பாரம்பரிய
கைத்தொழில்
மற்றும் சிறு கைத்தொழில்
அபிவிருத்தி
பிரதியமைச்சர்
வீரகுமார
திஸா நாயக்க,
தமது அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
வரவு செலவுத்
திட்டத்தில்
அரசாங்கம்
தங்கள் அமைச்சுக்கு
ஒதுக்கிய
நிதியை பயன்படுத்தி,
நாடெங்கிலும்
ஆயிரம் கைத்தொழில்
கிராமங்களை
உருவாக்கி
வருகிறார்
என்றும், இவை நாட்டின்
பாரம்பரிய
கைத் தொழில்
முயற்சிகளை
பேணிப் பாதுகாப்பதற்கு
பேருதவியாக
அமையும் என்றும் கூறினார்.
கித்துள், களிமண், தும்பு மற்றும் பனைமரப் பொருட்களை
வைத்து இந்த பாரம்பரிய
தொழில் முயற்சிகள்
மேற்கொள்ளப்படும்
என் றும்,
இதன் மூலம்
இத்துறையில்
முழுமையாக
ஈடுபட்டு
வரும் பல்லாயிரக்கணக்கான
மக்கள் நன்மையடைவார்கள்
என்றும் பிரதி யமைச்சர்
மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆயிரம்
கைத்தொ ழில் கிராமங்களை
ஏற்படுத்துவதற்கு
முதல் நடவடிக்கையாக
அர சாங்கம்
24 மில்லியன்
ரூபாவை செலவு செய்கின்றது. இந்த கிரா மிய நிலையங்களில்
2000 லீற்றர்
கித்துள்
பாணி இப்போது
வெற்றி கரமான முறையில்
தயாரிக்கப்படுகின்றது.
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா,
வடக்கில்
பனம் பொருள்
உற்பத் தியை லாபகரமான
முறையில்
மேற்கொள்ளும்
பாரிய திட்டத்தை
யும் நிறைவேற்றி
வருகிறார். இங்கு தயாரிக்கப்படும்
பனம் பொருள்
உற்பத்தி
பொருட்களை
உள்ளூரில்
மட்டுமன்றி
வெளி நாட்டிலும்
சந்தைப்படுத்துவதற்கான
சகல ஏற்பாடுகளையும்
அமை ச்சர்
இப்போது பூர்த்தி செய்துள்ளார்.
இந்த தொழில் முயற்சிகளை
வர்த்தக ரீதியில் மேற்கொள்வதற்கு
தேவையான இயந்திர உபகர ணங்களையும்,
அரசாங்கத்தின்
அனுசரணையுடன்
நியாய விலை க்கு
பெற்றுக்கொடுப்பதற்கான
திட்டம் ஒன்றையும்
அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
இப்போது தயாரித்துள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
வடக்கில்
மட்டுமன்றி,
நாடெங்கிலும்
இந்த பாரம்பரிய
தொழில் முயற்சிகளை
அபிவிருத்தி
செய்வதில்
தனது முழு
நேரத்தையும்
செலவிட்டு,
நாட்டின்
நாலா பக்கங்
களுக்கும்
சென்று, இப்பணிகளை
நேரில் கண்காணித்து
வருவது உண்மையிலேயே
பாராட்டுக்குரிய
விடயமாகும்.
மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில்
குறிப்பிடப்பட்டிருப்பது
போன்று, நாட்டின் பாரம்பரிய
தொழில் முயற்சிகளை
வெற்றிகர
மான முறையில்
அபிவிருத்தி
செய்வதனால்,
இலங்கையில்
உள்ள கிராமப்பகுதிகளில்
நிலவி வரும் வேலையற்றோரின்
பிரச்சினை
களை தீர்த்து
வைப்பதுடன்,
வெளிநாட்டு
செலாவணியையும்
இந்த உற்பத்தி
பொருட்களை
ஏற்றுமதி
செய்வதன்
மூலம் சம்பா தித்து,
கிராமிய பொருளாதாரத்தை
கட்டியெழுப்ப
முடியும்
என்று அமைச்சர் தேவானந்தா
நம்பிக்கை
கொண்டுள்ளார்.
மக்கள் வேலைவாய்ப்பை
தேடி கொழும்பு
மற்றும் ஏனைய பிரதான
நகரங்களுக்கு
வந்து, அந்த நகரங்களின்
சனத்தொகையை
மேலும் அதிகரித்து,
வசிப்பிடமின்றி
கஷ்டப்படுவதையும்
தவிர் க்க வேண்டுமாயின்,
கிராம மட்டத்தில்
மக்களின்
பொருளாதார
த்தை கட்டியெழுப்பி,
வேலைவாய்ப்பை
அவர்களுக்கு
பெற்றுக்
கொடுப்பது
அவசியம் என்ற கருத்தை
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பல சந்தர்ப்பங்களில்
வலியுறுத்தி
வந்திருக்கின்றார்.
ஜனாதிபதி அவர்களின்
இந்த லட்சியக்
கனவை நிறைவேற்ற
வேண் டுமாயின்,
பண்டைய காலத்தில்
இருந்தது
போன்று, கிராமங்களை
பொருளாதாரத்தை
வளர்க்கும்
கேந்திர ஸ்தானங்களாக
மாற்றுவது
அவசியமாகும்.
அதனடிப்படையில்
நெல் உற்பத்தியையும்,
காய் கறிகள்
போன்ற உப உணவுப்
பொருட்களின்
உற்பத்தியையும்,
கிராம மட்டத்தில்
அதிகரிப்பதிலும்,
இப்போது அரசாங்கம்
மிக வும்
ஆர்வம் காட்டி வருகிறது.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்,
தற்போது நாட்டில் பால் உற்
பத்தியை மலையகத்திலும்,
நாட்டின்
ஏனைய கிராமப்பகுதிகளி
லும் அதிகரிக்கும்
திட்டங்களை
வெற்றிகரமான
முறையில்
நிறை வேற்றிக்கொண்டு
வருகிறார்.
உள்ளூரில் பால் உற்பத்தியை பெரு க்குவதன் மூலம் பல கோடி ரூபாவை செலவு செய்து அவுஸ் திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பால்மாவை இறக்குமதி செய்வதையும் தடுத்து விட முடியும். இத்தகைய நல்ல திட்டங்களை வெகுவிரைவில் நிறைவேற்றுவதற்கு பொது மக்கள் எமது அரசாங்கத்திற்கும், இம்முயற்சிகளுக்கு பொறுப்பாக இருக் கும் எங்கள் அமைச்சர்களுக்கும் தங்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குவது மிகவும் அவசியமாகும். (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |