|
||||
|
அதிபரை நியமிப்பது
யார், எப்படி? ஆற அமர வாசகர்களுக்கு
ஆற அமர
எமது புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்!
இந்தப் புதிய ஆண்டில் புதுப்புது
திடசங்கற்பங்களைப்
பூண்டு புதிய கொள்கைகளைக்
கைக்கொள்ள
பலர் எண்ணியிருப்பீர்கள்.
உங்கள் எண்ணங்கள்
அவ்வாறே நிறைவேறட்டும்.
இந்த ஆண்டும்
பாடசாலை விவகாரங்களுக்குப்
பஞ்சம் இருக்காது
போல்தான்
தெரிகிறது. முதன் முதலாக,
பலாங்கொடைப்
பகுதி தமிழ் மகா
வித்தியாலயம்
ஒன்றின் மாணவர்களின்
பெற்றோர்களும்
மாணவர்களும்
நடத்திய போராட்டமொன்றில்
வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
செய்தியாள நண்பர்
ஒருவர் இதனை ஊர்ஜிதம்
செய்தார்.
புதிதாக அதிபர் ஒருவரை நியமனம் செய்தமைக்கு
எதிராகப்
பெற்றோர்களும்
மாணவர்களும்
களமிறங்கியதால்
குறித்த பாடசாலையில்
இரண்டு நாட்கள் கல்வி நடவடிக்கைகள்
ஸ்தம்பித்திருந்தன.
வருடத்தின் முதற் பகுதி இப்படித்தான்
ஆரம்பித்திருக்கிறது
அந்த மாணவர்களுக்கும்
அந்த அதிபருக்கும்.
பொதுவாக சப்ரகமுவ பகுதியில்
உள்ள தமிழ்
பாடசாலைகளின்
கல்வி நடவடிக்கைகள்
ஏனைய மாவட்டங்களைவிட
மிகவும் பின்தங்கிய
நிலையில்
உள்ளதை மனச்சாட்சி
உள்ள ஆசிரியர்களும்
அதிகாரிகளும்
ஏற்றுக்கொள்வார்கள்.
பலாங்கொடைப் பகுதியில்
ஓரளவு திருப்திகொள்ளும்படியான
நிலைமை காணப்படுவதும்
உண்மைதான்.
இந்த நிலையில்
இவ்வித்தியாலயத்திற்கு
அண்மையில்
புதிய அதிபர் ஒருவரை மாகாண கல்வி
அமைச்சு நியமித்தது. விடயத்தைக் கேள்வியுற்றதும்,
அந்தப் புதிய அதிபருக்கு
எதிராகப்
பெற்றோர்கள்
திரண்டெழுந்திருக்கிறார்கள்.
புதிய அதிபர்
எவ்வாறானவர்
என்பதைப்
பற்றி மாணவர்களுக்குத்
தெரியாவிட்டாலும்
பெற்றோர்களின்
நிலைப்பாட்டைப்
பின்பற்ற
வேண்டியது
அவர்கள் நிர்ப்பந்தம்.
பாடசாலையில் பிள்ளையைச்
சேர்ப்பதற்கு
முன்னர் அந்தப் பாடசாலையின்
கல்வி மேம்பாடு எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதன்படி செயற்படுபவர்கள்
பெற்றோர்கள்
அல்லவா. அதனால் தமது பாடசாலைக்கு
நல்லதோர்
அதிபரை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர்கள்
மேற்கொள்ளும்
முயற்சிக்கு
மாணவர்களும்
துணைபோக வேண்டியிருக்கிறது.
இதில் தவறிருக்க
முடியாது. ஆனால் ஒரு
பாடசாலைக்குத்
திறமையான
அதிபரை நியமித்துக்கொள்ளும்
உரிமையும்
திறமையும்
பெற்றோர்களுக்கோ
அல்லது குறித்த பாடசாலையின்
ஏனைய ஆசிரியர்களுக்கோ
மாணவர்களுக்கோ
உண்டா என்ற ஒரு
கேள்வியும்
எழவே செய்கிறது.
பாடசாலையின் தராதரத்திற்கு
ஏற்பவும்
சேவை மனப்பாங்கு,
சமூக உணர்வு,
தொழில்வாண்மை,
நல்லொழுக்கம்,
மாணவர் நலன் கருதிய
செயற்பாடு
ஆகியவற்றைக்
கொண்டவராகவும்
உள்ள ஓர்
அதிபரை நியமிப்பது
கல்வித் துறைசார் அதிகாரிகளின்
பொறுப்பும்
கடமையுமாகும்.
ஆனால், நியமனத்தின்
பின்னர் இந்த அதிபருக்கு
இவை எவையுமே
இல்லை என்ற முடிவுக்குப்
பெற்றோர்களும்
மாணவர்களும்
வருகிறார்கள்
என்றால் தவறு யார்
மீது என்பதும்
முக்கியமாக
சிந்திக்க
வேண்டிய விடயமாகும்.
பலாங்கொடைப் பகுதியில்
உள்ள தமிழ்
மகா வித்தியாலயங்களில்
உயர் தரத்தில்
உன்னத நிலை காணப்படும்
வித்தியாலயம்
இன்னமும்
உருவாகவில்லை. எனவே இது விடயத்தில்
அக்கறை செலுத்த வேண்டியது
சமூக உணர்வுமிக்க
சகலரினதும்
கடப்பாடாகும்.
விஞ்ஞானம், வணிகம்,
கணிதம் ஆகிய துறைகள்
மேம்படும்
வகையில் செயலாற்றக்கூடிய
ஓர் அதிபரை
நியமிக்க
வேண்டும்
என்பது பெற்றோர்களின்
கோரிக்கை.
எப்படியோ ஆர்ப்பாட்டம்
போராட்டத்திற்குப்
பின்னர் அந்தப் புதிய அதிபரின்
நியமனம் வாபஸ்பெறப்பட்டு
அவருக்குப்
பதிலாக பிரதேசத்தைச்
சேர்ந்த ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அந்தளவில் பெற்றோர்கள்
திருப்தியடையலாம். ஆனால் இது விடயத்தில்
கல்வித் திணைக்கள அதிகாரிகளின்
வகிபாகம்
எவ்வாறிருந்தது
என்பதை ஆராய்ந்தால்
பதில் பூஜ்ஜியமாக
கிடைக்கிறது.
இரண்டு நாள் மாணவர்கள்
வகுப்புகளைப்
பகிஷ்கரித்திருந்தும்
என்ன ஏதென்று
அறிவதற்குக்
கூட அதிகாரிகள்
பாடசாலைப்
பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.
நியமனம் ஒன்றை வழங்குவதற்கு
முன்னர் தீர ஆராய்ந்து
முடிவெடுக்கவும்
இல்லை.
எடுத்திருந்தால் பின்னர்
அந்த முடிவை
மாற்றிக்கொண்டிருக்க
முடியுமா? இதில் அதிகாரிகளின்
கல்வி நிர்வாகத்
திறன் கேள்விக்குறியாகியிருக்கிறது.
ஏற்கனவே இரண்டு
பாடசாலைகளில்
குறித்த ஆசானை அதிபராக
நியமித்தமைக்கு
எதிர்ப்பு
கிளம்பியிருக்கிறது.
இது மூன்றாவது
தடவை. கல்வித் துறையைச்
சீரழிப்பது
மட்டுமன்றி
அந்த ஆசானுக்கும்
கல்வித் துறைக்கும்
களங்கத்தை
ஏற்படுத்தி
இங்கு கல்வி நிர்வாகமே
தோற்றுப்போய்
இருக்கிறது.
பொறுப்பானவர்கள் இதற்குப்
பதில் சொல்லியே ஆகவேண்டும்.
பலாங்கொடைக்கு ஆற அமர
மீண்டும்
வருவோம். (ஜீவிதன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |