|
||||
|
உள்ளூராட்சி தேர்தலில்
சிறுபான்மைக்
கட்சிகள்
உள்ளூராட்சிக் மன்றங்களுக்கான
தேர்தல்கள்
நடைபெறப்
போகிறது என்ற அறிவிப்புக்
கிடைத்ததும்
அரசியல் கட்சிகள் பலவும் மக்களுக்கான
தமது வாக்குறுதி
மட்டைகளைத்
தூசு தட்டித்
துப்பரவு
செய்ய ஆரம்பித்துள்ளன.
தேர்தல் முடியும்வரை
இவர்களுக்கு
ஓய்வில்லாத
வேலைகள் நிச்சயம் இருக்கும்.
பிரதான கட்சிகளை
விடுத்து
எமது சிறுபான்மையினக்
கட்சிகளை
உற்று நோக்கினால்
அவை மக்
களுக்குத்
தமது வாக்குறுதிகளையும்,
வீரவசனங்களையும்
அள்ளி இறைப்பதற்கு
முன்னதாகத்
தமக்கிடையே
பனிப்போரை
நடத்த ஆரம்பித்துள்ளன.
தமிழ்க் கூட்டமைப்பு,
முஸ்லிம்
காங்கிரஸ்,
இலங்கைத்
தொழிலாளர்
காங்கிரஸ்
மற்றும் பல சிறு
சிறு தமிழ்பேசும்
கட்சிகள்
வாய் வீச்சுக்களில்
ஈடுபட்டுள்ளன.
எனினும் பிரதான
சிறுபான்மைக்
கட்சிகள்
அனைத்தும்
இப்போது அரசாங்கத்துடனேயே
இருக்கின்றன.
அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில்
போட்டியிடுவதையே
இவற்றில்
பெரும்பாலான
கட்சிகள்
விரும்புகின்றன. ஆனாலும் ஒரு கட்சி அதற்கு
விருப்பம்
தெரிவித்தால்
அடுத்த கட்சி அதைச்
சாடுவதும்,
அதன் பின்னர்
அந்தக் கட்சி இதைச்
சாடுவதுமாக
உள்ளது. வெளியே இவ்விடயங்கள்
பெரிதாக வராவிட்டாலும்
கட்சி வட்டாரங்கள்
இதைப் பெரிதாக்கி
அரசியல் இலாபமடைய முனைகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியில்
அதிருப்தி
அடைந்துள்ள
சிறு சிறு
சிறுபான்மைக்
கட்சிகள்
பலவும் அரசாங்கக்
கட்சியுடன்
கூட்டுச்
சேர்வதில்
ஆர்வம் காட்டியுள்ளன. தமிழ்
மக்களுக்கு
எதிராக ஐ. தே. க. தலைவர்கள்
தெரிவித்துவரும்
கருத்துக்கள்
கட்சிக்கு
ஆதரவளித்து
வந்த ஒருசில
தமிழ் பேசும் மக்களையும்
வெறுப்படைய
வைத்துள்ளது.
இந்நிலையில் அந்தச்
சிறு சிறு
தமி ழ்க்
கட்சிகளும்
தமது மக்களின்
ஆதரவின்றித்
தவித்து வருகின்றன.
ஜனாதிபதி அதிகாரம், பாராளுமன்றத்தில்
மிகப் பெரும்பான்மை,
சகல மாகாண
சபைகளினதும்
அதிகாரம்
என்பன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்
அரசாங்கத்தின்
கைகளில்தான்
உள் ளது. அத்துடன் நூற்றுக்குத்
தொண்ணூற்று
ஒன்பது வீதமான உள்ளூராட்சி
மன்றங்களின்
அதிகாரம்
அரசாங்க கட்சியின்
கைகளில்தான்
இருந்தது.
இனியும் அவ்வாறுதான்
இருக்கும்.
இந்நிலையில் ஒருசில சிறுபான்மைக்
கட்சிகள்
தனித்துப்
போட்டியிட்டு
ஏதோ சாதனையை
நிலை நாட்டத்
துடிப்பதன்
மர்மம் என்னவென்று
தெரியவில்லை. அரசாங்கக் கட்சியுடன்
இணைந்து போட்டியிடுவதன்
மூலமாக ஒவ்வொரு சபைகளிலும்
பலம் மிக்க
அதிகாரம்
கொண்ட ஆட் சியை
ஏற்படுத்த
முடியும்.
அதன் மூலமாக
அராசங்கத்தின்
உதவியை அதிகளவில்
பெற்றுத்
தமது மக்களுக்குச்
சேவையாற்ற
முடியும்.
அதுவே சிறந்த முடிவாக இருக்கும். மக்களுக்காகச்
சேவை செய்வோர்,
மக்கள் ஆதரவில் கட்சி களை
நடத்துவோர்
அந்த மக்களின்
கருத்துக்களைப்
புறந்தள்ளுவது
உகந்ததல்ல.
இன்றைய அரசாங்கத்தின்
செயற்பாடுகள்
மக்களை வெகுவாகக்
கவர்ந்துள்ளது.
நேரடியாக மக்களுடன்
அரசாங்கம்
தொடர்புகளைப்
பேணி வருகின்றது.
தனித்துப் போட்டியிடுவது
பற்றி ஆலோசித்து
வருகிறோம். தனித்துத்தான் போடியிடுவோம்,
மக் களின்
விரும்பத்தை
அறிந்துதான்
நடப்போம்,
மத்திய குழுவின் தீர்மானம்தான்
எமது முடிவு.
என்றெல்லாம் அறிக்கைகளை
ஊடகங்களுக்கு
விடுவதன்
மூலம் யதார்த்தத்தை
மூடிமறைக்க
முடியாது.
சிறுபான்மை மக்கள்
இன்று அரசாங்கத்துடன்
வெளிப்படையாகவே
நிற்கின்றனர்.
எனவே கட்சிகள்
தமது எண்ணத்தைக்
கைவிட்டு
மக்களின்
விருப்பத்தைக்
கேட்டறிய
வேண்டும்.
முப்பது வருட கால
யுத்தம் முடிவிற்கு
கொண்டுவரப்பட்ட
பின்னர் மக்களுக்கான
அரசாங்கத்தின்
சேவை இரட்டிப்பாக
உள்ளது. பொருட்களின் விலைகள்
ஏற்றம் கண்டாலும்
அவை ஒரு
தற் காலிகமானதே.
அதற்குக் கூட இந்தியாவிலிருநது
தேவையான சில அத்தியாவசியப்
பொருட் களை இறக்குமதி
செய்து மக்களது அன்றாட வாழ்வில் சுமையைக் கொடுக்காது
அரசு நட
ந்து வருகிறது.
நாடு இன்று துரித
வளர்ச்சி
கண்டு வருகிறது. குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்குப்
பகுதிகள்
என்றுமில்லாத
வகையில் துரித வளர்ச்சி
கண்டு வருகிறது.
இந்நிலையில் அரசாங்கத்துடன்
கைகோர்த்து
தாம் சார்ந்த
கட்சிகள்
செயற்படுவதையே
சிறுபான்மை
மக்கள் விரும்புவார்கள்.
இல்லையேல் தாமே அரசாங்கக்
கட்சியுடன்
இணைந்து செயற்படுவதை
மாற்றுத்
தீர்வாகக்
கொள் வார்கள். தற்போதே பெரும்பாலான
சிறுபான்மை
மக்கள் அரசாங்கக்
கட்சியுடன்
இணைந்து செயற்பட்டு
வருகின்றனர்.
இதனாலேயே வடக்கு,
கிழக்கு பகுதிகளிலும்
அரசாங்கக்
கட்சி யான ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியில்
இணைந்து கொள்வதில்
மக்கள் ஆர்வம் காட்டி வரு கின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவினால்
இந்நாட்டில்
இனி சிறுபான்மையின
மக்கள் என்ற ஒரு
பிரிவினர்
இல்லை என்ற கருத்து
அரசாங்கத்தின்
இன, மத,
மொழி, பிரதேச
வேறுபாடுகளற்ற
சேவையினால்
வலுப்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின்
கூற்று முழுமையாக
நிஜமாக இன்னும் மிகச் சிறிது
காலமே உள்ளது. (தினகரன்) |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |