Contact us at: sooddram@gmail.com

 

ஒவ்வொரு அமெரிக்கர் தலையிலும் ரூ. 22 லட்சம் கடன்!

கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 22 லட்சம் ரூபாய் கடன் ஏற்றப்பட்டுள்ளது. இதுவரையிலும் இல்லாத அளவுக்கு நாட்டின் கடன் உயர்ந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றவுடன், அதற்கு எத்தனை பூஜ்யங்கள் என்பதைக் கண்டுபிடிக்க பலரும் திணறினார்கள். அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன் ஏழு கோடியே கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எவ்வளவு கடன் இருக்கலாம் என்று ஒரு வரம்பை அங்கு வைத்திருக்கிறார்கள். தற்போது அந்த வரம்பை மேலும் தளர்த்தி விடலாமா என்று அமெரிக்க நாடாளுமன்றம் ஆலோசனை செய்து வருகிறது. அப்படித் தளர்த்தாவிட்டால் திவால் நிலைக்குள் அமெரிக்கப் பொருளாதாரம் நுழைந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஏழு கோடியே கோடி ரூபாய் என்பதே அமெரிக்க அரசை உலுக்கி எடுக்கக்கூடிய கடன் அளவு என்றாலும், உண்மையான கடன் அளவு மேலும் அதிகமாக இருக்கும் என்று பிரஸ்டிவி செய்தி நிறுவனத்திடம் பேசிய சில அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். கடன் வரம்பை அதிகரிக்கும் மசோதாவை நிறைவேற்றித் தருமாறு அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அதிபர் பாரக் ஒபாமா கோரிக்கை வைத்துள்ளார். தேவையில்லாமல் அரசு நிறைய செலவழிக்கிறது என்று குடியரசுக்கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சியினர் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர். அரசின் செலவைக் குறைப்பதே தங்கள் பிரதான நோக்கம் என்று அக்கட்சியினர் கூறி வருகிறார்கள்.

அரசின் கடன் வரம்பைத் தளர்த்துவதற்கு குடியரசுக்கட்சியினரின் ஆதரவு கிடைக்கும் என்று ஒபாமா நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஆனால் குடியரசுக்கட்சியினரோ பதிலடி கொடுக்கிறார்கள். 2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் கடன் வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று குடியரசுக்கட்சியினர் விரும்பினர். அப்போது பாரக் ஒபாமா செனட்டில் உறுப்பினராக இருந்தார். ஜனநாயகக்கட்சி அந்த முன்மொழிவை ஏற்கவில்லை. ஒபாமாவோ ஒருபடி மேலே சென்று, அமெரிக்க நிர்வாகத் தலைமையின் தோல்வி என்று கடன் வரம்பை உயர்த்துவதை விமர்சித்தார். இந்த இரு கட்சிகளும் தங்களுக்குள் சமரசம் செய்து கொண்டு ஒரு முடிவுக்கு வருவதற்குள் மக்களின் மீதான சுமை அதிகரித்து விடும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.ஏற்கெனவே, பொருளாதார நெருக்கடியின் தாக்கம் அமெரிக்க ஏழைகளைக் கடுமையாகத் தாக்கியுள்ளது. அமெரிக்காவில் 15 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். மற்றவர்கள் ஊகிக்கும் முன்பே, கடுமையான நெருக்கடி நாட்டைச் சூழ்ந்துள்ளது என்று எங்களால் உணர முடிந்தது என்கிறார் தொண்டு நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த மார்க் டன்லி. தற்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பட்டினிப் பிரச்சனை, முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எடுக்கப்பட்ட தவறான அரசியல் முடிவுகளால் ஏற்பட்டது. இப்போதும்கூட தவறான அம்சங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருவதால் இந்த பட்டினிப்பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துத் திட்டம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. அதற்குத் தேவையான 20 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டை எங்களால் பெற முடியவில்லை. ஆனால் அதைவிட 22 மடங்கு அதிக அளவிலான வரிச்சலுகை தரப்பட்டுள்ளது. இந்த வரிச்சலுகையால் பலனடைபவர்களில் 90 விழுக்காட்டினர் நியூயார்க்கைச் சேர்ந்த செல்வந்தர்கள்தான் என்று குற்றம் சாட்டுகிறார் டன்லி. அமெரிக்கா உலகை தலைமை தாங்கி அழைத்துச் சென்றிருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். வருமான ஏற்றத்தாழ்வில் அமெரிக்காதான் மற்ற நாடுகளை விட முன்னணியில் இருக்கிறது. நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு தொடர்ந்து பட்ஜெட்டுகளில் வெட்டப்பட்டு வருகிறது என்று குறிப்பிடுகிறார் மார்க் டன்லி.

வீடில்லாமல் அவதிப்படும் மக்கள் எண்ணிக்கையும் அமெரிக்காவில் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அந்த எண்ணிக்கை 9 விழுக்காடு உயர்ந்துள்ளது. வேலையில்லாமல் இருப்பதால்தான் பட்டினியால் வாடுகிறார்கள். தற்போது அமெரிக்காவில் கடுமையான வேலையின்மை நிலவுகிறது. ஒருபுறம் வீட்டின் விலைகள் சரிந்துள்ளன. அதைக்கூட வாங்க முடியாத அளவுக்கு வருமானத்தை இழந்து தவிக்கிறார்கள் அமெரிக்கர்கள் என்று மார்க் டன்லி கூறுகிறார். செல்வச் செழிப்போடு இருந்த சில நகரங்கள்கூட உணவு மானியம் கிடைக்கும் கூப்பன்களை அதிக அளவில் வாங்கத் துவங்கியுள்ளன. ஏறி
வரும் கடன்சுமை பட்டினியை அதிகப்படுத்தும் என்பதுதான் தற்போதுள்ள நிலை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com