Contact us at: sooddram@gmail.com

 

ஜனநாயகத்துக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை

(நேற்றைய தொடர்)

இலங்கையில் இலவச கல்வி நாட்டின் தேசிய தலைவர்களினதும் முன்னேற்றகரமான போராட்டங்களினதும் காரண மாகவே கிடைத்தது. 1947 முதல் பல்கலைக் கழகம் வரையிலான இலவச கல்வியை பெற்ற நாம் அனுபவித்து வருகிறோம். கல்விக்கான முதலீடு மக்களின் சுகாதாரத்துக்கான மறைமுக முதலீடு என்பதை நான் வலியுறுத்திக் கூறினேன். 1960 அளவில் நாட்டின் சுகாதார புள்ளி விபரங்களில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை காணமுடிந்தது. இலவச கல்வியை முதல் பரம்பரை தாய்மாரின் படிப்படியான முன்னேற்றத்தையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு எமது தடுப்பூசி எல்லை 100 சதவீதமாகும்.

அதேவேளை இந்தியாவில் தற்போதும் அந்த சதவீதம் 50 ஐ எட்டவில்லை. தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் எமது சிறுவர்களை பல்வேறு கொடிய உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாக்கலாம். தாம் பெற்ற கல்வியின் காரணமாக எமது தாய்மார் அதன் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளனர்.

சுகாதாரம் என்று வரும்போது நாங்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளுடனான மட்டத்தில் இருக்கிறோம். அதேவேளை எமது நாட்டில் கல்வியும் சுகாதாரமும் எப்போதும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு பரவலாக இருந்து வருகிறது என்றும் நான் அங்கு குறிப்பிட்டேன்.

எங்கள் நாட்டில் எந்தவொரு அரசாங்கம் பதவியில் இருந்த போதும் கல்வி சுகாதாரம் போன்ற வசதிகளை இலவசமாக வழங்குவதை குறைத்துக் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச நிறுவனங்கள் பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வரும் போதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

எமது அரசாங்கத்தின் பிரகடனப் படுத்தப்பட்ட கொள்கை இதுவாகும். இதனை முன்னெடுத் துச் செல்ல இளைஞர் அமைப் புகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன. இலவச கல்வியை பாதுகாப்பது டன் அதனை மேலும் வலுப்படுத்தி அபிவிருத்தி செய்து விஸ்தரிக்கப் போவதாக அரசாங்கம் பகிரங்கமாக கூறி வருகிறது.

அதேவேளை உயர்தர பரீட்சையின் மூலம் பல்கலைக் கழகத்துக்கு தகுதி பெறும் அனை வரையும் சேர்த்துக்கொள்ள அரசாங் கத்தால் முடியாதுள்ளது. எனவே உயர் கல்வி வழங்க தனியார் துறை யின் பங்களிப்புக்கான சாத்தியத்தின் தேவையும் அவசியமும் இலங்கை சமூகத்தின் அக்கறையை அதிகரித்து வருகிறது.

மில்லியன் கணக்கில் அந்நிய செலாவணியை பாவித்து உயர் கல்விக்காக ஆயிரக் கணக்கான மாணவர்கள் வருடாந்தம் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். எனினும் உயர் கல்வியை தனியார் மயப்படுத்தும் பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கை அரசாங்கத்திடம் இல்லை. எனது உரையின் சாராம்சம் இதுவாக இருந்தது.

எமது அணி மேலும் ஐந்து கருத்தரங்குகள், மூன்று சந்திப்புகள் மற்றும் ஆசியாவில் கல்வியை தனியார் மயப்படுத்தல் பயிற்சி பட்டறையிலும் பங்குபற்றியது.

விழாவின் ஐந்தாவது நாள் ஆசிய நாளாக இருந்தது. இதனையிட்டு அன்றைய தினம் வியட்னாம், கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் கூட்டாக கலாசார நிகழ்ச்சியொன்றை நடத்தின. எமது நடன அணிக்கு அரை மணி நேரம் நடனமாட வாய்ப்பு கிடைத்தது.     

அத்துடன் இலங்கையின் தகவல் கூடத்துக்கு முன்பாகவும் பலஸ்தீன கூடத்துக்கு முன்பாகவும் இலங்கை அணியினர் நடன நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். பலஸ்தீன மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலே இந்த நடன நிகழ்வு நடத்தப்பட்டது.

விழாவின் இறுதி வைபவத்தின் உச்சக் கட்டமாக இருந்தது சமாதான ஊர்வலமாகும். தனது நடனக் கலைஞர்கள் மற்றும் மேளக் கலைஞர்களினால் இலங்கை அணியின் பங்களிப்பு கண்கவர் நிகழ்வாக அமைந்தது. அடுத்த நாள் தென் ஆபிரிக்காவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் எமக்கு பாரிய விளம்பரம் கிடைத்தது.

விழாவின் இறுதி பிரகடனம் இலங்கையின் தேசிய ஐக்கியத்துக்கான போராட்டத்தை ஆதரிப்பதாக இருந்தது.

பிரகடனம் அரசுக்கு எதிரானது என்று கூறும் வகையில் சுதந்திர கல்வி மற்றும் ஜனநாயகத்தை பயன்படுத்த மக்கள் விடுதலை முன்னணி எடுத்த முயற்சியை இலங்கை தேசிய தயாரிப்புக்கான கமிட்டி எதிர்த்தது.

இந்த நாட்டில் இலவச கல்வி மற்றும் ஜனநாயகத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என நாம் கருதியதால் இது தொடர்பாக பிரகடனத்தில் விசேட அக்கறை செலுத்தும் அவசியம் இருக்கவில்லை. மறுபுறம் தேசிய ஐக்கியத்தை வலுப் படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும்.

இலங்கை தேசிய தயாரிப்புக்கான கமிட்டியின் நிலை சர்வதேச ஏற்பாட்டுக் கமிட்டியினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

126 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விழாவில் பங்கேற்றதுடன் பிரகட னத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com