Contact us at: sooddram@gmail.com

 

எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக இருக்கப்போகும் உலோகம்

தங்கத்தை போல மதிப்புமிக்க உலோகம் உள்ளதா என்றதும் எல்லோர் நினைவிலும் வருவது பிளாட்டினம் தான். பிளாட்டினத்தை காட்டிலும் மதிப்பு மிக்க ஒரு உலோகம் உண்டு அது தான் பல்லேடியம். இது ஒரு அறிய உலோகம் மட்டுமின்றி ஐசோ டோப்களில் ஒன்றும் என்பது குறிப்பிட த்தக்கது. நீண்ட நாட்களாக இரசாயன துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த உலோகம் 1939ம் ஆண்டுக் குப் பிறகு வெள்ளை நிற தங்க ஆபரணத்திற்கு மாற்றாக சந்தையில் விற்பனைக்கு வந்தது. கடந்த 2008 இல் உலகம் முழுவதும் வெட்டி எடுக்கப்பட்ட பல்லேடியத்தின் அளவு 6.8 மில்லியன் அவுன்ஸ் மட்டுமே. ஆனால் இதே காலகட்டத்தில் உலகம் முழுவதும் வெட்டி எடுக்கப் பட்ட தங்கத்தின் அளவு 79.2 மில்லியன் அவுன்ஸ¤ம் பிளாட்டினம் 6.4 அவுன்ஸ¤ம் வெட்டி எடுக்கப் பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் என்பது 31.1 கிராம் ஆகும்.

பல்லேடியம் உலோகம் பார்ப்பதற்கு வெள்ளி போன்றுதான் இருக்கும். அடர்த்தியில் கூட வெள்ளிக்கு சமமானது தான் ஆனால் எடையில் வெள்ளி மற்றும் பிளட்டினத்தை விட இலேசானது. இதனால் பிளட்டினத்துடன் பல்லேடியத்தை சேர்த்து 1939ம் ஆண்டு க்கு பிறகு நகை தயாரிக்க ஆரம்பித்து விட்டனர்.

சீனாவில் தங்க நகைகளை காட்டிலும் பல்லேடியம் நகைகள் தான் மிகவும் பிரசித்தம். பல் மருத்துவம் இலத்திரனியல் அறுவை சிகிச்சை கருவி கள், இரப்பர் தயாரிப்பு, போடோக்ராபி போன்ற துறைகளிலும் பல்லேடியம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பிளாட்டி னத்திற்கு சமமாக இப்போது தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால் இப்போது 3வது இடத்தில் உள்ள பல்லேடியம் எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக அந்தஸ்து பெறும் வாய்ப்பு உள்ளது. பல்லேடியத்தை தங்கத்தை போல் மதிப்புமிக்க உலோகமாக அங்கீகரிப்பது பற்றி உலக அளவில் தற்போது விவா தம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தற்போது உலகம் முழுவதிலும் 15 ற்கும் மேற்பட்ட சுரங்கங்களிலிருந்து தங்கம் வெட்டி எடுக்கிறார்கள். அப்படி எடுக்கப்படும். தங்கத்தின் மொத்த சராசரி எடை 2500 தொன் ஆகும்.

இந்தியா மட்டும் ஆண்டுக்கு சராசரி யாக 800 முதல் 1000 தொன் வரை இறக்குமதி செய்துவிடுகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக தேவைப்படும் தங்கத்தின் அளவு எவ்வளவு தெரியுமா ஆண்டிற்கு 4000 முதல் 4500 தொன் வரை ஆனால் அதிகபட்சமாக கிடைப்பதோ 2500 முதல் 3000 தொன் வரை தான்.

நம் புராதான மாயாஜால கதைகளில் மண்ணை தங்கமாக மாற்றுவதும், கல்லை தங்கமாக மாற்றுவதும் மாயாஜால வித்தை படித்தவர்கள் மாற்றுவது பற்றி படித்திருப்போம் சில சினிமாக்களில் பார்த்திருப்போம், நவீன மாயாஜால வித்தகர்கலான அறிவியல் அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கடல் நீரிலிருந்து தங்கம் எடுக்கலாம் என்று சொல்ல ஜெர்மனியை சேர்ந்த பிரிட்ஸ் கேபர் மற்றும் பாஸ்க் என்ற இரண்டு விஞ்ஞானிகள் அது குறித்து ஆராய்ச்சி செய்து அவர்கள் கண்டறிந்த உண்மை இதுதான். 1.6 சதுர கிலோ மீற்றர் பரப்பளவிலுள்ள கடல் நீரில் சராசரியாக 1- 2 பார்ட்ஸ் பெர் மில்லியன் என்ற அளவில் தான் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

இந்த அளவு தண்ணீரில் இருந்து தங்கத்தை பிரித்து எடுப்பது கற்பனைக் கும் எட்டாத விடயமாக இருப்பதால் விஞ்ஞானிகளுக்கு தோல்வி தான் கிடைத்தது. நாம் கிறுக்குத்தனமாக ஏதாவது செய்யும்போது அவ்வப்போது சில நம்மைகளும் நடந்துவிடுவதுண்டு. அதுபோல் கடல் நீரிலிருந்து தங்கம் எடுக்கும் முயற்சி தோல்வியடைந்தாலும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு உபயோகமான மாற்றுமொறு உலோகம் கிடைத்தது. அதன் பெயர்தான் மங்னீசியம், இது கடல் நீரிலிருந்து கிடைக்கும் உப்பை ஆய்வு செய்யும்போது கண்டறியப்பட்ட ஒரு பயனுள்ள உலோகம் ஆகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com