|
||||
|
தில்லுமுல்லு செய்யும் டியுசன் வாத்தியார்கள்
சட்டப்படி
தண்டிக்கப்பட
வேண்டும்
சுமார் 60 ஆண்டுகளுக்கு
முன்னர் கல்வி கற்பதில்
கஷ்டமான சூழ்நிலையில்
இருந்த பிள்ளைகளுக்கு
பாடசாலையில்
ஆசிரி யர் புகட்டும்
பாடங்களை
நல்ல முறையில்
புரியவைப்பதற்கா
கவே வீட்டில்
உள்ள தாய்மார்,
அக்கா, அண்ணன்மார்,
மாமன், மாமி மார்
அல்லது அயல்வீட்டு
அண்ணா, அக்காமார்
சிறிய அடிப்படை யில் ஆரம்பித்த
கல்வியை சொல்லிக்கொடுக்கும்
டியுசன் முறை ஆரம்பமாகியது.
அன்று டியுசன்
வாத்தியார்களாக
இருந்தவர்கள்
பாடசாலை பிள்ளைக ளின் பெற்றோரிடம்
இருந்து பணத்தை சூறையாடுவதற்காக
இதனை செய்யவில்லை.
பிள்ளைகளுக்கு கல்வி அறிவைப் புகட்டும்
உன் னத
நோக்கத்துடனேயே
இந்த டியுசன்
முறையை அவர்கள் கடைப் பிடித்தார்கள்.
தங்கள் பிள்ளைகளுக்கு,
இவர்கள் பாடங்களை கற்பித்து
அவர்களின்
கல்வித்தரத்தை
உயர்த்துவதற்கு
செய்யும்
உதவிக்கு
சன்மானமாக
பெற்றோர்
இவர்களுக்கு
சிறிதளவு
பணத்தை அல்லது ஏதாவது ஒரு பொருளை
வாங்கிக்
கொடுப்பார்கள்.
அத்தகைய சந்தர்ப்பங்க
ளில் டியுசன்
பாடம் கற்றுக் கொடுப்போரும்
மிகவும் தர்மசங்கட
மான நிலையிலேயே
அந்த அன்பளிப்புகளை
பெற்றுக்
கொள் வார்கள்.
இந்த டியுசன்
முறையை அவதானித்த
இலவச கல்வியின்
மூலம் கல்வி அறிவைப்
பெற்று பட்டதாரி ஆசிரியர்களாகவும்,
பயிற்சி பெற்ற ஆசிரியர்களாகவும்
இருப்பவர்கள்
டியுசன் பாடங்களை நடத்தி பெரு மளவு
பணத்தை அந்த அப்பாவி
மாணவர்களின்
பெற்றோரிடம்
இருந்து சூறையாடலாம்
என்ற எண்ணத்துடன்
பாரிய அடிப்படை யில் டியுசன்
கற்றுக் கொடுக்கும்
செய்முறையை
விஸ்தரிக்க
ஆரம் பித்தனர்.
ஒரு மாணவனுக்கு
அவனுடைய வீட்டுக்கு
சென்று ஒரு மணித்தியா
லம் பாடங்களை
கற்றுக் கொடுப்பதற்கு
சில ஆசிரியர்கள்
இன்று 500 முதல் 1000 ரூபாவை கட்டணமாக அறவிடுகின்றார்கள். வேறு
சில ஆசிரியர்கள்
குழுக்களாக
மாணவர்களைக்
கூட்டி பாரிய அறை
யில் ஒலிபரப்புக்
கருவியின்
உதவியுடன்
பாடங்களை
மாணவ, மாண
வியருக்கு
ஒரு மணித்தியாலத்திற்கு
கற்றுக் கொடுப்பதற்கு
ஒரு மாணவனிடம்
இருந்து 100
அல்லது 200 ரூபாவை அறவிட்டு ஒரு மணித்தியாலத்தில்
5000 முதல் 7000ரூபா
வரை பணம்
சம்பாதிக்க
முடியுமென்பதை
கண்டுபிடித்தார்கள்.
இவ்விதம் டியுசன்
பாடங்களை
நடத்தி பெருமளவு பணத்தை சம்பா திக்க
முடியுமென்பதை
புரிந்து
கொண்ட டியுசன் வாத்தியார்களி
டையே போட்டியும்,
பொறாமையும்
வலுப்பெற
ஆரம்பித்தது.
இத னால்,
இவர்கள் தங்களை பத்திரிகைகள்
மூலமும், சுவரொட்டிகள்
மூலமும் விளம்பரம்
செய்து தங்களுக்கு
வரும் மாணவ, மாணவிய
ரின் எண்ணிக்கையை
அதிகரிக்கும்
யுக்தியையும்
கையாண்டு
வரு கிறார்கள்.
தன்னிடம் கல்வி கற்கும்
மாணவ, மாணவியர்
க.பொ.த. சாதாரண,
உயர்தர பரீட்சைகளில்
தான் கற்பிக்கும்
பாடங்களில்
சிறப்பு சித்தி அடைவதில் இவர்கள் ஆர்வத்துடன்
இருக்கிறார்கள். தங்களிடம்
கல்வி கற்கும் மாணவ, மாணவியர்
நல்ல பரீட்சை
பெறுபேறுகளை
பெறுகிறார்கள்
என்ற தகவல்
பகிரங்கமாகும்
போது தங்களிடம்
கல்வி கற்று சிறந்த
பரீட்சை பெறுபேறுகளை
பெறுவதற்காக
மாணவ, மாணவியர்
பெருமளவில்
தங்களுடைய
வகுப்புகளுக்கு
வருவதை வரவேற்கும்
முகமாக டியுசன் வாத்தியார்கள்
சில சட்டவிரோத
தில்லுமுல்லுகளிலும்
ஈடுபட்டு
வருவது இப்போது தெரியவந்துள்ளது.
பரீட்சை வினாத்தாள்
ஒன்றை அச்சகம் ஒன்றிலிருந்து
ஒரு லட்சம்
ரூபா வரை
பணம் கொடுத்து
சட்டவிரோதமாக
வாங்கி, தான் கற்
பிக்கும்
மாணவ, மாணவியருக்கு
மாத்திரம்
கொடுத்து
தனது புகழை
பெருக்கிக்
கொள்வதற்கு
எத்தனித்த
ஒரு மோசடிக்கார
டியுசன் வாத் தியார்
இப்போது சட்டத்தின்
கரங்களில்
வகையாக மாட்டிக் கொண்டு, கம்பி எண்ணும்
அளவுக்கு
பாரதூரமான
விளைவை எதிர்நோக்கியி
ருக்கிறார்.
இவ்விதம் எங்கள்
நாட்டின்
பல்லாயிரக்கணக்கான
அப்பாவி பாட சாலை
மாணவ, மாணவியருக்கு
துரோகம் இழைத்து, தங்கள் பண த்தை
கறக்கும்
மாணவ, மாணவியருக்கு
மாத்திரம்
கேள்விகளைக்
கொடுத்து,
அவர்கள் திறமைசாலிகளாக
இருந்தாலும்,
இல்லாவிட்டா
லும் அவர்களை
சித்தியடையச்
செய்வதற்கு
திட்டமிட்டு
செயற் படும் இந்த
மோசடிக்கார
வாத்தியார்கள்
கடுமையாக
தண்டிக்கப்பட
வேண்டும்.
இவர்கள் செய்யும்
பெரும் துரோகத்தினால்
திறமைமிக்க
அப்பாவி மாணவ, மாணவியருக்கு
சாதாரண பரீட்சையில்
சித்தியடைவதற்
கும், பல்கலைக்கழகத்தில்
அனுமதி பெறுவதற்கும்
இருக்கும்
வாய்ப் புகள் பறிக்கப்படுகின்றன.
இது விடயத்தில்
கல்வி அமைச்சும்,
அரசாங்கமும்
தற்போது தீவிர நட
வடிக்கைகளை
எடுத்து, இனிமேலும்
இத்தகைய மோசடிகள் இடம் பெறுவதை
நிரந்தரமாக
தடுப்பதற்காக
பரீட்சைகள்
திணைக்களத்
தின் பாதுகாப்பை
பலப்படுத்துவதற்கும்
அங்கு பொறுப்பான
நேர் மையான
உத்தியோகத்தர்களை
மாத்திரம்
நியமிப்பதற்கும்
எடுக்கும்
நடவடிக்கைகளை
நாம் பாராட்ட
விரும்புகிறோம்.
இவ்விதம் கல்வி
அமைச்சும்,
பரீட்சைத்
திணைக்களமும்
குற்றம் இழை ப்பவர்களை
கடுமையாக
தண்டிக்கும்
போது, எங்கள்
நாட்டின்
மாணவ, மாணவிகள்
மகிழ்ச்சியுடனும்
நல்ல எதிர்பார்ப்புகளுடனும்
பாடங் களை கவனமாக
கற்றுக் கொண்டு பரீட்சைக்கு
தோற்றக்கூடிய
ஒரு அமைதியான,
நம்பிக்கைக்குரிய
சூழல் உருவாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |