Contact us at: sooddram@gmail.com

 

இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்!

ஆடிவேல்!

கொழும்பில் தமிழர்களின் இருப்பையும், கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களையும் ஊரறியச் செய்யும் பக்திப் பெருவிழா! மத வழிபாட்டின் ஊடாக மனங்களை ஒன்றுபடுத்தி இன ஐக்கியத்தை வலுப்படுத்தும் தேசிய பெருவிழா! 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவிதமான சந்தேகமும், அச்சமும் இல்லாத ஓர் அமைதிச் சூழலில் கொழும்பில் நேற்று மீண்டும் களைகட்டியது ஆடிவேல் ஆரம்ப நிகழ்வு. நாட்டுக் கோட்டை நகரத்தாரின் (செட்டியார்கள்) முயற்சியி னால் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆடி வேல் உற்சவத்தின் முக்கியமான நிகழ்வாக இடம்பெறுவது சுவாமி வீதி உலா செல்வதுதான்.

கொழும்பு முதலாம் குறுக்குத் தெருவிலுள்ள சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்திலிருந்தும், செட்டியார் தெரு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்திலிருந்தும் சுவாமி ரதம் பம் பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திற்கு ஊர்வலமாகச் சென்று ஓரிரு நாட்களில் மீண்டும் அந்தந்த ஆலயங்களுக் குத் திரும்பி வருவதுதான் ஆடிவேலின் சிறப்பம்சம். புறக் கோட்டையிலிருந்து காவடி ரதமும், வெள்ளி ரதமும் வீதி உலா செல்லும்போது தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம் சமாகும். முருகக் கடவுளைகதரகம தெவியோஎன்று பெளத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். இத னால், ஆடிவேல் விழாவில் இந்துகளான தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் ஒன்றித்துப் போகிறார்கள். ஆனால், 1983 ஆடிவேல் விழாவுக்குப் பின்னர் இந்தப் பிணைப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அந்தச் சூழ்நிலையில் நல்ல தொரு மாற்றம் பிறந்திருக்கிறது. ஆடிக் கலவரத்திற்குப் பின்னர் ஓரிரு தடவை ஆடிவேல் உற்சவம் நிகழ்த்தப்பட் டாலும் அது இனங்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை.

நேற்று ஆரம்பமான சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் காவடி ரத பவனி 30 ஆண்டுகளுக்கு முன்பி ருந்த முழுமையான ஆடிவேல் விழாவை ஞாபகப்படுத் தும்படியாக அமைந்திருக்கிறது. கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், தமிழ் கலாசாரப் பாரம்பரியங்களுடன் ஊர் வலத்தில் பங்கேற்க மேள தாளங்களும் கொழும்பு நகரை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. வீதியில் செல்லும் பாதசாரிக ளும், கடமையிலிருக்கும் பொலிஸார் மற்றும் நிறுவனங்க ளின் ஊழியர்களும் காவடி ரதத்தை நெருங்கி வழிபடுகிறா ர்கள். இன, மத, மொழி வேறுபாடின்றிக் காவடி ரதத்தைக் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்க்கின்றார்கள்.

இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் அலரி மாளிகையில் ஜனாதிபதியும் பங்கேற்ற பூஜை நிகழ்வு அமைந்திருந்தது. ஆடிவேல் விழாவினை அமைதியாகவும் அனைத்து இன ங்களும் எதிர்பார்க்கும் மகிழ்ச்சியுடனும், மன நிறைவுட னும் நடத்துவதற்கு நாட்டுத் தலைவரின் ஆசி கிடைத் திருப்பதானது, கொழும்பில் இனி ஆடிவேல் உற்சவம் ஒரு தேசிய விழாவாகத் தொடரும் என்பதற்கான நம்பிக்கை யைத் தோற்றுவித்திருக்கிறது.

1874ஆம் ஆண்டிலிருந்து நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் ஏற்பாடு செய்து வந்த தேசிய நிகழ்வு 1983 இல் தடம் புரண்டபோது அதனைச் சீர்படுத்திச் செழுமைப்படுத்துவத ற்கு அப்போதைய நாட்டுத் தலைமைத்துவம் முன்வரவி ல்லை. சுவாமி வீதி உலாவினை இடையில் நிறுத்திக்கொ ள்ள ஏற்பட்ட நிர்ப்பந்த நிலையைத் தவிர்ப்பதற்கும் நடவ டிக்கை எடுக்கவில்லை.

இந்த வருடத்திலிருந்து முன்னைய மன நிறைவும், ஆத்ம திருப்தியும் அடைந்து, இனங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்துவதற்கான ஒரு பாலமாக ஆடிவேல் விழா திகழப்போகிறதென்பது திண்ணம்.

தமிழர்களின் முருகக் கடவுளும் சிங்கள பெளத்தர்களின்கத ரகம தெவியோ’வும் இனி நம்நாட்டில் நிரந்தர அமைதிக்கு உறுதுணைபுரிவதைப் போல், அரசியல் ரீதியான இணக் கப்பாடும் புரிந்துணர்வும் ஏற்பட அரசியல்வாதிகள் மனம்தெளிய வேண்டும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com