|
||||
|
மக்கள் விடுதலை
முன்னணியும்
தமிழ் மக்களின் அங்கீகாரமும் மக்கள் விடுதலை முன்னணியின்
இரண்டு முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர்கள்
வடபகுதிக்கு
விஜயம் மேற்கொண்டு
திரும்பிய
பின் மீள்குடி
யேற்றம் தொடர்பாக வெளியிட்ட
தகவல்கள்
உண்மை க்குப் புறம்பானவையென
அரசாங்கம்
திட்டவட்டமாக
நிராகரிக்கின்றது.
பதிவு செய்யப்பட்ட
இடம்பெயர்ந்த
மக்களின்
எண்ணிக்கை
267,393 என்றும்
இவர்களுள்
35,333 பேர் மாத்திரமே
இன்னும் மீள்குடியேற்றப்பட
வுள்ளனர்
என்றும் நேற்றுமுன்தினம்
நடைபெற்ற
செய்தியாளர்
மகாநாட்டில்
அமைச்சர்
கெஹெலிய ரம்புக் வெல தெரிவித்தார்.
மீள்குடியேற்றம் தொடர்பாக
எதிர்க் கட்சிகள் சில காலமாகப்
பேசிவருகின்றன. காலத்துக்குக்
காலம் அரசாங்கம்
மீள்குடியேற்றத்தின்
முன்னேற்றம்
பற்றிய தகவல்க ளைத் தெரிவித்து
வருகின்ற
போதிலும்
எதிர்க் கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதை
நிறுத்தவில்லை.
எதிர்க் கட்சி என்றால் அரசாங்கம்
செய்யும்
எதையும் எதிர் க்க
வேண்டும்
என்ற மனோநிலை
வளர்ந்திருப்பது
இலங்கை அரசியலின்
சாபக்கேடு.
புலிகளுடனான யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த
மக்க ளின்
பிரச்சினையை
ஒரு தேசியப்
பிரச்சினையாகப்
பார்க்க வேண்டுமேயொழிய
சுய அரசியல்
தேவைகளுக்காக
அப்பிரச்சினையைப்
பார்க்கக்கூடாது.
வகை தொகையின்றிப்
புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகளை
அக ற்றியே
மீள்குடியேற்றத்தை
மேற்கொள்ள
வேண்டியுள்
ளது. இந்த நிலையில் மீள்குடியேற்றத்தைப்
பொறுத்த வரையில் அரசாங்கத்தின்
முன்னேற்றம்
நிச்சயமாகப்
பாராட்டப்பட
வேண்டியதே.
எதிரணி அரசியல்வாதிகள்
துரித மீள்குடியேற்றத்துக்கு
குந்தகமான
சூழ்நிலையை
அரசியல் தேவை கருதி
உருவாக்கலாம்
என்பதாலேயே
முகாம்களுக்கும்
மீள் குடியேற்றப்
பிரதேசங்களுக்கும்
அவர்கள் விஜயம் செய்வது கட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இப்போது மீள் குடியேற்றம்
பெருமளவில்
பூர்த்தி
அடைந்திருப்பதால்
மக்கள் பிரதிநிதிகள்
முகாம்களுக்கும்
மீள்குடியேற்றப்
பிரதேசங்களுக்கும்
விஜயம் மேற்கொள்வதற்கான
கட் டுப்பாடுகள்
முற்றாக நீக்கப்பட்டுவிட்டன.
இப்போது அவர்கள்
உண்மை நிலையை நேரடியாக அறிந்துகொ
ள்ள முடியும்.
மக்கள் விடுதலை முன்னணியின்
சார்பில்
வடக்குக்கு
விஜயம் மேற்கொண்டவர்கள்
பாராளுமன்ற
உறுப்பினர்களல்ல
என்பதால்
அவர்கள் முகாம்களுக்கோ
மீள் குடியேற்றப்
பிரதேசங்களுக்கோ
சென்றிருப்பார்களெனக்
கருத முடியாது.
வடக்குக்குத் தங்கள்
அரசியல் தேவைக்காகச்
சென்றவர்கள்
அதே தேவைக்காகவே
அறிக்கையொன்றையும்
வெளியிட்டிருக்கின்றார்கள்
எனக் கூறுவது
தவறாகாது.
வடக்கில் இடம்பெயர்ந்துள்ள
மக்களை விரைவாக மீள் குடியேற்ற
வேண்டும்
என்றும் அவர்களின்
மனித உரி
மைகளையும்
ஜனநாயக உரிமைகளையும்
உறுதிப்படு
த்த வேண்டும்
என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது.
தமிழ் மக்களின்
பிரச்சினைகள்
பற்றி மக் கள்
விடுதலை முன்னணி பேசுவது வரவேற்புக்குரியது.
ஆனால் அந்தப் பேச்சு சரிந்து செல்லும் அரசியல் செல் வாக்கைத்
தக்க வைப்பதற்கான
பேச்சாக அல்லாமல் மக்கள் எதிர்நோக்கும்
பிரதான பிரச்சினைகளுக்கான
தீர்வை நாடி நிற்கும்
பேச்சாக இருத்தல் வேண்டும்.
சிங்களக் கடுங்கோட்டப்பாட்டு
வாக்கு வங்கியை இலக்கு வைத்துச் செயற்பட்ட
வரலாற்றைக்
கொண்டுள்ள
மக் கள்
விடுதலை முன்னணி அந்த நிலைப்பாட்டிலிருந்து
விடுபட்டு
இனப் பிரச்சினையின்
நியாயமான
அரசி யல்
தீர்வுக்காகக்
குரல் கொடுக்கும்
நிலையிலேயே
தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப்
பெற முடியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |