|
||||
|
தமிழ்க் கட்சிகளிடையே
ஐக்கியம்
தமிழ்க் கட்சிகளுக்கிடையே
ஐக்கியம்
ஏற்படுத்துவ
தற்கான முயற்சி இப்போது மேற்கொள்ளப்படுகின்
றது. முன்னரும் ஐக்கியத்துக்கான
முயற்சிகள்
இடம் பெற்றிருக்கின்றன.
அந்த முயற்சிகளில்
வெற்றியும்
கிட் டியது.
ஆனால் மக்களுக்கு
அந்த ஐக்கியங்கள்
பாதிப்பை
ஏற்படுத்தினவேயொழியப்
பலனைத்தரவில்லை.
முதலாவது ஐக்கியம்
தமிழர் விடுதலைக்
கூட்டணி. இன ப்பிரச்சினையின்
தீர்வுக்காக
ஐக்கியப்பட்டவர்கள்
நடைமுறைச்
சாத்தியமற்ற
தனிநாட்டுக்
கொள்கையை
முன்வைத்துத்
தீர்வைச்
சிக்கலாக்கினார்கள்.
அடுத்து வந்த ஐக்கியம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
இவர்களும் தனிநாட்டு
நிகழ்ச்சி
நிரலுடனேயே
செயற்பட்
டார்கள்.
இந்த நிகழ்ச்சி
நிரல் இவர்கள் மீது திணிக்கப்பட்டது
எனக் கூறினால்
தவறாகாது.
தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின்
தனிநாட்டு
நிகழ்ச்சி
நிரல் பல்லா யிரக்கணக்கான
தமிழ் உயிர்களைக்
காவு கொடுப்பதி
லேயே முடிந்தது.
ஐக்கியம் எவ்வளவுக்கு
முக்கியமோ
அதனிலும்
பார்க்கக்
கொள்கை முக்கியமானது
என்பதை முன்னைய ஐக்கியங்களின்
சோக வரலாற்றிலிருந்து
புரிந்து
கொள்ளலாம். முன்னைய ஐக்கியங்கள்
சரியான கொள்கையின்
அடிப்படையில்
ஏற்படாத காரணத்தால்
இனப்பிரச்
சினை சிக்கலான
பரிமாணத்தைப்
பெற்றிருப்பதைப்
பாடமாகக்
கொண்டு இன்றைய ஐக்கிய முயற்சி முன் னெடுக்கப்படுமென
நம்புகின்றோம்.
முன்னர் இடம்பெற்ற
இரண்டு ஐக்கிய முயற்சிகளிலும்
பார்க்க இன்றைய ஐக்கிய முயற்சி குணாம்சரீதியாக
முக்கியமானது. தமிழர் விடுதலைக்
கூட்டணியும்
தமி ழ்த்
தேசியக் கூட்டமைப்பும்
நடைமுறைச்
சாத்தியம
ற்ற தனிநாட்டு
நிகழ்ச்சி
நிரலின் கீழ் செயற்பட்டதால்
தமிழ் மக்கள் அவல நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.
தனி நாட்டுக்
கொள்கை தமிழ் மக்களை
நட்டாற்றில்
தள்ளி விடும் என்பதை ஏற்றுக் கொள்பவர்களாலேயே
இன் றைய
ஐக்கிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதென்ப
தால் இது
தமிழ் மக்களுக்கு
விமோசனப்
பாதையைக்
காட்டும்
என்ற நம்பிக்கை
தோன்றுகின்றது.
தமிழ் மக்களின்
அரசியல் தேசிய அளவுக்கு
விரிவடை யாத குறைபாடு
இதுவரை இருந்து வருகின்றது. இனப் பிரச்சினைக்கு
நியாயமான
அரசியல் தீர்வு தேசிய நீரோட்டத்திலிருந்து
தமிழ் மக்கள் ஒதுங்கியிருக்கும்
வரை தூரத்துப்
பச்சையாகவே
இருக்கும்.
எனவே இனப்பிரச்சினையின்
தீர்வுக்கான
முயற்சி தேசிய அர
சியலுடன்
இணைந்ததாக
முன்னெடுக்கப்பட
வேண்டும்.
விட்டால் குடுமி வழித்தால்
மொட்டை என்பது போல முழுமையான
தீர்வு இல்லாவிட்டால்
எதுவும் வேண் டாம்
என்ற இறுக்கமான
நிலைப்பாட்டில்
முன்னைய தலைவர்கள்
நின்றதால்
தீர்வை நோக்கிச் செல்லக்கூ
டிய பல
சந்தர்ப்பங்கள்
கைநழுவிப்
போயுள்ளன.
நீண்டகாலத்
திட்டம் எனவும் குறுகிய காலத் திட்டம்
எனவும் இரண்டு வேலைத் திட்டங்களுடன்
முன் னைய
தலைவர்கள்
செயற்பட்டிருப்பார்களேயானால்
இனப்பிரச்சினையின்
தீர்வு முயற்சியில்
கணிசமான முன்னேற்றத்தை
அடைந்திருக்கலாம்.
அதேவேளை, தமிழ் மக்களுக்கு
ஏற்பட்ட அழிவுகளையும்
இழப்புக ளையும் தவிர்க்கவும்
முடிந்திருக்கும்.
தமிழ்க் கட்சிகளிடையே
ஐக்கியத்தை
ஏற்படுத்த
முயற் சிப்பவர்கள்
முன்னைய தவறுகளைக்
கவனத்தில்
எடு த்து,
இனப்பிரச்சினையின்
தீர்வை முன்னிலைப்படுத்தி
யதார்த்தபூர்வமாகச்
செயற்படுவார்களென
நம்புகின்
றோம். (தினகரன்)
கட்டுரைபற்றிய சாகரனின்
விமர்சனம்
திம்பு பேச்சு
வார்த்தை
கால கட்டத்தில்
பெயர் குறிப்பிடாத
ஓர் ஐக்கிய
முன்னணியும்
செயற்பாடுகளும்
இருந்தனவே. இதனாலேயே திம்பு
பேச்சு வார்த்தையில்
பலமான நிலையிலிருந்து
இலங்கை அரசுடன் பேச முடிந்தது.
4 அம்சக்
கோரிக்கையை
தனிநாட்டிற்கு
பதிலாக முன்வைக்க
முடிந்தது.
இதேபோல் ஈபிஆர்எல்எவ்,
ரெலோ, ஈரோஸ்
இடையே ஏற்பட்ட ஐக்கிய முன்னணியும்
ஏற்பட்டது.
இது பிறபட்ட
காலத்தில்
புலிகளின்
இணைவுடன்
புலிகளாலேயே
திட்டமிட்டு
இல்லாமல்
செய்யப்பட்டது.
இறுதியாக எழுதப்படாத
இன்னொரு பலமான ஐக்கியத்தை
குறிப்பிட்டுத்தான்
ஆகவேண்டும்.
இலங்கை இந்திய
ஒப்பந்தைத்
தொடர்ந்து
புலிகளின்
வலிந்த யுத்த நிறுத்த
மீறலுடன்
இந்தியப்
படைகளுக்கு
எதிராக போர் தொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து
ஈபிஆர்எல்எவ்,
ரெலோ, ஈஎன்டிஎல்எவ்
கம்யூனிட்ஸ்
கட்சி (தமிழ் பகுதியில்),
தமிழர் விடுதலைக்
கூட்டணியிடையே
ஒரு எழுதப்படாத
ஒப்பந்தத்தின்
அடிப்படையில்
ஓர் ஐக்கிய
முன்னணி அமைந்து வடக்கு கிழக்கு மாகாண சபை
தேர்தலும்
ஆட்சியும்,
பாராளுமன்ற
தேர்தலிலும்
இக் கூட்டணி
தொடர்ந்து
வெற்றிகளும்
நல் நிகழ்வுகளையும்
இக்கட்டுரையில்
இணைத்தீரந்தால்
இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
வரலாறும்
முழமை பெற்றிருக்கும்
-
சாகரன் |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |