|
||||
|
நடந்து
முடிந்த தேர்தல் அரசாங்கத்துக்கும்
பாராளுமன்ற
ஜனநாயகத்துக்கும்
கிடைத்த வெற்றியாகும்
நடந்து முடிந்த உள்ளூராட்சி
மன்றத் தேர்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும்,
அவரது தலைமையிலான
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும்
நாட்டின்
பாராளுமன்ற
ஜனநாயக சம்பிரதாயங்களுக்கும்
கிடைத்த ஒரு மாபெரும்
வெற்றியாகும்.
30 ஆண்டு காலம் பயங்கரவாதிகளின்
கோரப்பிடியில்
சிக்கி ஜனநாயக உரிமைகளையும்,
சுதந்திரமாக
வாக்களிக்கும்
உரிமையையும்
இழந்து துன்பதுயரத்தில்
ஆழ்ந்திருந்த
எங்கள் நாட்டு மக்கள் இன்று சுதந்
திர பிரஜைகளாக
தாங்கள் விரும்பிய
கட்சியை அல்லது வேட் பாளரை
தெரிவுசெய்யும்
பூரண உரிமையை
பெற்றிருக்கிறார்கள்.
இந்த வாய்ப்பு
வடபகுதி மக்களுக்கு
ஜனாதிபதி
அவர்களின்
நேர்மை யான தலைமைத்துவத்தின்
மற்றும் சிறந்த ஆளுமை மூலமே
கிடைத்தது.
இதுபற்றி ஒரு தடவை
கருத்துத்தெரிவித்த
ஜனாதிபதி,
வடபகுதியில்
எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும்,
எந்தக் கட்சி தோல்வியடைந்
தாலும் நான் அதைப்பற்றி
அதிகம் பொருட்படுத்தப்போவதில்லை.
மக்கள் தாங்கள்
விரும்பியவர்களை
தெரிவுசெய்திருப்பது
ஜன நாயக
உரிமைகளுக்கு
கிடைத்திருக்கும்
சிறந்த அங்கீகாரமாகும்.
எனது இந்த இலட்சியக்
கனவை நிறைவேற்றும்
முகமாக வட பகுதியில்
நீதி, நியாயமான
பக்கசார்பற்ற
ஒரு தேர்தலை
ஆயுதப் படையினரின்
அச்சுறுத்தலோ
தலையீடோ இன்றி எனது
அரசாங் கம் வெற்றிகரமாக
நடத்திமுடித்திருக்கிறது
என்று தெரிவித்தார்.
தமிழ் மக்கள் 30 ஆண்டு காலமாக
பிரச்சினைகளை
எதிர்நோக்கி
துன்ப துயரத்தில்
ஆழ்ந்திருந்தமைக்கு
தமிழ்த் தலைவர்கள்
தங்கள் அர சியல்
இலாபத்துக்காக
இன உணர்வையும்,
இனப்பிரச்சினையை
யும் தூண்டிவிடுவதற்கு
எடுத்த முயற்சிகளே
பிரதான காரண மாகும்.
அவைதான் காலப்போக்கில்
புரையோடி
இறுதியில்
ஒரு படுபயங்கரமான
பயங்கரவாத
யுத்தமாக
உருவாகியது.
கடந்த காலத்தில்
இத்தகைய பாடங்களை தமிழ் அரசியல்வாதிகள்
நன்கு கற்றுக்கொண்டிருந்த
போதிலும்,
அவர்கள் இந்தத் தடவை யும்
இனவாதத்தை
தூண்டிவிட்டு,
ஜனாதிபதி
அவர்கள் எங்கள் நாட்டை வடக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு என்று பிரதேச
பேத மின்றி
அபிவிருத்தி
செய்வதற்கு
இந்தத் தேர்தலில்
முன்வைத்த
கொள்கைகள்
நிறைவேற்றப்படுவதைத்
தடுப்பதற்கு
தேர்தல் காலத் தில்
இனவாதத்துக்குத்
தூபமிட்டனர்.
எனினும், அரசாங்கத்தைப்
பொறுத்தவரையில்
அந்த முயற்சி
எவ்வித கொள்கைமாற்றத்தையோ
தாக்கத்தையோ
ஏற்படுத்தவில்லை.
நான்
இலங்கை முழுவதற்கும்,
இந்நாட்டு
மக்கள் அனைவருக்கும்
ஜனாதிபதியாகவிருந்து
சேவையாற்றி
வருகிறேன். நாட்டுமக்களின் நல்வாழ்வே
எனது முதல்
கடமையாகும்.
மக்கள் அரசாங்கத்தை
ஆதரித்தாலும்
அல்லது எதிர்த்தாலும்
நான் எவ்வித
பாரபட்சமு
மின்றி எனது நற்பணிகளை
அவர்களுக்கு
தொடர்ந்தும்
செய்வேன்
என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுதியாக அறி வித்திருப்பது
இந்நாட்டுமக்களாகிய
எங்கள் அனைவருக்கும்
பெரும் மகிழ்ச்சியை
அளிக்கும்
ஒரு விடயமாகும்.
இந்தத்
தேர்தல் முடிவுகள்
அரசாங்கத்துக்குத்
தென்னிலங்கையிலும்
வடஇலங்கையிலும்
ஒரு மாபெரும்
வெற்றியை
அளித்துள்ளது. கடந்த தேர்தல்களில்
கிடைத்த வாக்குகளைவிட
அரசாங்கக்
கட்சி க்கு இந்தத்
தடவை பலமடங்கு
கூடுதலாக
வாக்குகள்
கிடைத்துள்
ளன. உதாரணமாக
கடுவல நகரசபைக்கான
தேர்தலில்
கடந்த தடவை அரசாங்கக்
கட்சிக்கு
52 ஆயிரம் வாக்குகள்
கிடைத்தபோதிலும்
இந்தத் தடவை அது
60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதே உள் ளூராட்சி மன்றத் தேர்தலில்
கடந்த தடவை 21 ஆயிரம்
வாக்கு களைப் பெற்ற
ஜே.வி.பி. இந்தத் தடவை 3 ஆயிரம் வாக்குகளை
மாத்திரம்
பெற்று படுதோல்வியடைந்துள்ளது.
இந்தத்
தேர்தலில்
அரசாங்கக்
கட்சிக்கு
வெற்றியைத்
தவிர தோல்வி
க்கு முகம்கொடுக்கும்
சந்தர்ப்பம்
ஏற்படவில்லை. ஆயினும் ஐக்கிய
தேசிய கட்சியினரும்,
ஜே.வி.பி.யினரும்
இத்தேர்தலில்
படுதோல்வி
யடைந்து மக்களால் குப்பைக்கூடைக்குள்
தூக்கி எறியப்பட்டுள்
ளார்கள்.
அரசாங்கக் கட்சிக்கு
அடுத்தபடியாக
இலங்கை தமி ழரசுக்
கட்சி இந்தத் தேர்தலில்
18 உள்ளூராட்சி
மன்றங்களிலும்
தமிழர் விடுதலைக்
கூட்டணி 2 உள்ளூராட்சி
மன்றங்களிலும்
அதிகாரத்தைக்
கைப்பற்றி
உள்ளன. இந்தத் தடவை நடைபெற்ற
65 உள்ளூராட்சி
மன்றத் தேர்தல்களில்
ஒட்டுமொத்தமாக
45 உள்ளூராட்சி
மன்றங்களில்
அரசாங்கக்
கட்சி அதிகாரத்தை
கைப்பற்றி
இலங்கை மக்களின் தன் நிகரற்ற
அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.
இந்தத் தேர்தல் முடிவுகுறித்து
மனமகிழ்ச்சி
அடைந்துள்ள
ஜனாதிபதி
அவர்களும்
அரசாங்கமும்
தொடர்ந்தும்
தங்களுடைய
அபிவிருத்
திப் பணிகளை
வட இலங்கையில்
தங்குதடையின்றி
மேற் கொள்ளுமென்று
நாம் அசையாத
நம்பிக்கை
கொண்டுள்ளோம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |