|
||||
|
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்பு இன்று உருவாகியிருக்கிறது
கடந்த வார
இறுதியில்
நடந்து முடிந்த 65 உள்ளூராட்சி
மன்றங் களின் தேர்தல்
முடிவுகள்
இலங்கையின்
பயங்கரவாதத்தை
உரு வெடுக்கச்
செய்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு
அடித்தளம்
அமை த்திருந்த
இனப் பிரச்சினைக்கு
சகல மக்களும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தரமான
அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான
ஒரு சிறந்த
சூழ்நிலையை
இன்று உருவாக்கியிருக்கிறது.
இத்தேர்தல்
முடிவுகளில்
இந்நாட்டு
பெரும்பான்மை
மக்களின்
பேராத ரவும், ஆணையும்
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின்
தலைமை யிலான ஐக்கிய
மக்கள் சுதந்திர முன்னணிக்கும்,
தமிழ் மக்களின் அங்கீகாரமும்,
ஆணையும் தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கும்
மக் கள்
தங்கள் வாக்குரிமையை
சரியான முறையில் பயன்படுத்தி
வழ ங்கியுள்ளார்கள்.
எனவே எத்தகைய
அரசியல் தீர்வையும்,
இனப்பிரச்சினைக்கு
தீர்வை ஏற்ப டுத்துவதற்கு
முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன்
முதலில் இது விடயம்
குறித்து
பேச்சுவார்த்தைகளை
நடத்தி, அவர்களின்
கருத்துக்களையும்
நிலைப்பாடுகளையும்
அறிந்து அவற்றையும்
இறுதி அரசியல் தீர்வில் இணைத்துக்
கொண்டு இந்நாட்டு
மக்கள் அனைவரதும்
அங்கீகாரத்துடன்
அரசியல் தீர்வை கொண்டு வரு வதற்கு
அரசாங்கம்
இப்போது ஆர்வத்துடன்
இருந்து வருகிறது.
எதிர்வரும் திங்களன்று
ஜனாதிபதி
அவர்களின்
தலைமையில்
அர சாங்க
கட்சியும்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு
தலைவர்களும்
சந்தி த்து இது
பற்றி மனம் விட்டு
பேசுவார்கள்
என்று அரசியல் வட் டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இது விடயமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்ற
உறுப் பினரான எம். ஏ. சுமந்திரன்
லண்டனில்
தமிழ்த் தேசிய கூட்ட
மைப்பின்
பிரிட்டிஷ்
கிளையின்
கூட்டம் ஒன்றில் சமீபத்தில்
உரை யாற்றிய
போது மக்கள்
ஆணை இன்று
அரசாங்க கட்சிக்கும்,
தங் கள்
கூட்டமைப்புக்கும்
சமீபத்திய
தேர்தலின்
மூலம் உறுதிப் படுத்தப்பட்டிருப்பது
இலங்கையின்
அரசியலில்
ஒரு நல்ல
மாற் றம்
ஏற்படுவதற்கான
சாதகமான சூழ்நிலையை
உருவாக்கியிருக்
கிறது என்ற கருத்தை
வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள்
தொடர்ந்தும்
துன்பத்திலும்,
துயரத்திலும்
ஆழ்ந்து உரி மையற்றவர்களாக
தங்கள் சொந்த நாட்டிலேயே
வாழ்வதற்கு
தமது கட்சி
இனி மேலும்
இடமளிக்காது
என்று தெரிவித்த
திரு. சுமந்
திரன், அரசாங்கத்துடன்
இது விடயமாக
தாங்கள் சுமுகமான முறை யில்
பேச்சுவார்த்தைகளை
நடத்தி, தமிழ் மக்களின்
உரிமைகளை
வென்றெடுக்க
வேண்டுமாயின்,
எமக்கு வெளிநாட்டில்
வாழும் புலம்பெயர்ந்த
தமிழர்களின்
ஆதரவு அவசியம் என்ற கருத்தை
லண்டனில்
தெரிவித்திருக்கிறார்.
ஆகவே வெளிநாடுகளிலுள்ள
புலம்பெயர்ந்த
தமிழர்கள்
தங்கள் நிலை ப்பாட்டை
மாற்றிக்
கொள்வது அவசியம் என்றும், அதுவும் இல ங்கை
வாழ் தமிழர்களின்
உரிமைகளை
வென்றெடுப்பதற்கு
ஒரு சிறந்த
உந்து சக்தியாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்
ளார்.
கடந்த பல
தசாப்தங்களாக
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
பாராளு மன்ற உறுப்பினர்கள்
அரசியல் நடத்தி வந்த போதிலும்,
அவர் களை
சுதந்திரமாக
தமிழ் மக்களின் நன்மையை கருத்திற்
கொண்டு நல்ல தீர்மானங்களை
எடுத்து செயற்படுவதற்கு
அன்று நாட்டின் தமிழ் பிரதேசங்களை
ஆக்கிரமித்து
கொடுங்கோல்
ஆட்சி புரிந்து வந்த எல்.
ரி. ரி. ஈ. இயக்கமும்,
அதன் தலைவர்
பிரபாகரனும்
இட மளிக்கவில்லை.
அடிக்கடி தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின்
தலைவர்களை
கிளிநொச்
சிப் பகுதிக்கு
அழைத்து அவர்கள் இவ்விதம் தான் செயற்பட
வேண்டும்
என்று கடுமையான உத்தரவுகளை
பிரபாகரன்
பிறப்பி த்த வண்ணம்
இருந்ததால்,
பாராளுமன்றத்திற்கு
மக்களால்
தெரிவு செய்து அனுப்பப்பட்ட
தமிழ்த் தலைவர்களுக்கு
தங்கள் மனச் சாட்சிக்கு
அமைய, தமிழ்
மக்களுக்கு
சேவை செய்ய
முடியாத ஒரு அவல
நிலை அன்று
தோன்றியிருந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின்
சிறந்த தலைமையின்
கீழ் எல். ரி. ரி.ஈ. பயங்கரவாதம்
ஒழிக்கப்பட்டு,
அடிமைப்பிடியிலிரு
ந்து தமிழ்
மக்கள் விடுவிக்கப்பட்டதை
அடுத்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்,
சுதந்திரமாக
அரசியல் நடத்தக் கூடிய ஒரு
நல்ல சூழ்நிலை
இன்று நாட்டில் உருவாகியிருக்கிறது.
யுத்தம் முடிவுபெற்ற
பின்னர், நாட்டில் தோன்றியிருக்கும்
அமைதியும்,
சமாதானமும்
இந்நாட்டு
மக்களை இன்று மகிழ்ச்சியாக
நிம்மதி யான வாழ்க்கை
நடத்துவதற்கு
ஒரு சாதகமான
சூழ்நிலையை
உருவாக்கியிருக்கிறது.
இதனால் சாதி, மத, குல,
பிரதேச பேத மின்றி,
இந்நாட்டு
மக்கள் அனைவரும் நிரந்தர சமாதானம் ஏற்ப டுத்தப்பட
வேண்டும்
என்பதில்
அதிக ஆர்வத்துடன்
இருக்கிறார்
கள்.
மீண்டும் ஒரு
தடவை எங்கள்
நாட்டில்
அராஜகம் தலைத்தூக்காமல்
இருக்க வேண்டுமாயின்
இனப்பிரச்சினைக்கு
ஒரு நியாயமான
எல் லோரும்
ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தர
சமாதான தீர்வொன்றை
ஏற்படுத்த
வேண்டும்
என்பதையே
சமீபத்திய
தேர்தல் முடிவுக ளின் மூலம்
மக்கள் அறிவித்துள்ளார்கள்.
எனவே, இதனை நல்ல முறையில்
பயன்படுத்தி,
அரசியல் தீர்வை ஏற்படுத்தும்
பொறு ப்பை
நாட்டுத்
தலைவர்கள்
மேற்கொள்வது
அவசியமாகும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |