|
||||
|
அரசியல்
கட்சிகள்
நற்பண்பாளர்களை
வேட்பாளர்களாக
நியமிக்க
வேண்டும்
ஒரு தார்மீக சமுதாயத்தை
ஒரு நாட்டில்
ஏற்படுத்துவதற்கு
மாதா, பிதா,
குரு, மற்றும்
சமூகத் தலைவர்களின்
முன்மாதிரியும்,
நல்வழிகாட்டல்களும்
அவசியம் என்று முதாதையர்
கூறுவார்
கள். இவர்களுடன்
அரசியல் தலைவர்களும்
கீழ் மட்டத்தில்
உள்ள உள்ளூராட்சி
மன்றங்களின்
பிரதேச ரீதியிலான
தலைவர் களும் ஒரு
நாட்டில்
தார்மீக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பு
வதற்கு தங்களின் பூரண பங்களிப்பையும்
ஆதரவையும்
அளிப் பது அவசியமாகும்.
இவ்விதம்
அரசியல்வாதிகள்
மக்களுக்கு
முன்மாதிரியாக
இருந்து நாட்டில் வன்முறை அற்ற அமைதியான
தார்மீக சமுதாயத்தை
கட்டியெழுப்புவதற்கு
உதவி செய்வதாயின்,
அரசியல்வாதிகள்
அப்பழுக்கற்ற
நேர்மையான
வாழ்க்கையை
நடத்துபவர்களாக
இருக்க வேண்டும். அத்தகைய அதி உன்னதமானவர்களையே
மக்கள் தங்கள் தலைவர்களாக
ஏற்றுக் கொண்டு அவர்களின்
வழியில் தேசப்பற்றுடன்
நாட்டின்
மேம்பாட்டுக்காக
உழைப்பார்கள்.
அரசியல்வாதிகளை
எவ்விதம்
நல்லவர்களாக
மாற்ற முடியும் என்ற கேள்விக்கு
ஒரு இலகுவான
பதில் இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள்
குற்றம் இழைக்காத நல்லவர்களை
தேர்ந்தெடுத்து
தங்கள் கட்சியின்
சார்பில்
தேர்தலில்
போட்டியிடும்
வேட்பாளர்
களாக நியமிப்பதே
இதற்கான சிறந்த வழியாகும்.
குற்றவியல் சட்டக் கோவையின் கீழ் நீதிமன்றத்தினால்
தண்டிக்கப்
பட்டவர்கள்,
பெண்களை மானபங்கப்
படுத்தியவர்கள்,
புதையல் களைத் தோண்டி
கொள்ளை இலாபம் அடிப்பவர்,
வன்முறையில்
ஈடுபட்டதனால்
நீதிமன்றத்தினால்
தண்டனை பெற்றவர்கள்,
ஒன்று க்கு மேற்பட்ட
திருமணங்களைச்
செய்தவர்கள்,
கொலை கொள்ளை
சம்பவங்களில்
தொடர்பு உடையவர்கள்
ஆகியோரை இனங்கண்டு,
வேட்பு மனுவைத் தாக்கல் செய்பவர்கள்
கோடீஸ்வரர்களாகவோ
அல்லது ஏழைகளாக இருந்தாலும்
எவ்வித பாரபட்சமும்
காட் டாமல்
அத்தகைய விண்ணப்பதாரிகளுக்கு
தங்கள் கட்சியின்
சார்பில்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு
அரசியல் கட்சி கள்
அனுமதிக்கலாகாது.
இந்த நடைமுறை உள்ளூராட்சி
மன்றத் தேர்தல்கள்,
பிரதேச சபைத் தேர்தல்கள்,
மாகாண சபைத் தேர்தல்
கள், பாராளுமன்றத்
தேர்தல்களில்
ஒவ்வொரு அரசியல் கட்சி களும்
நேர்மையான
முறையில்
கடைபிடிப்பது
அவசியமாகும்.
இவ்விதம் நல்ல நேர்மையான
நற்குணசீலர்களை
ஒவ்வொரு அரசியல் கட்சியும்
சல்லடை போட்டு தேர்ந்தெடுக்க
வேண்டும்.
அவ்விதம் நல்லவர்களை
அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுத்தால்
மக்கள் இந்த நல்ல
மனிதர்களில்
தங்களுக்கு
சிறந்த சேவையை அளிக்கக் கூடியவர்களை
இனம் கண்டு
அவர்களை உள்ளூராட்சி
மன்றங்களுக்கோ,
பிரதேச சபைகளுக்கோ,
மாகாண சபைகளுக்கோ
அல்லது பாராளுமன்றத்துக்கோ
தேர்ந்தெடுத்து
அனுப்புவது
இலகு வாக
இருக்கும்.
இவ்விதம் நற்பண்பாளர்களை
மக்கள் தங்கள் பிரதிநிதிகளாக
நக ராட்சி
மன்றங்கள்,
உள்ளூராட்சி
மன்றங்கள்,
பிரதேச சபைகள் மாகாண சபைகள்
மற்றும் பாராளுமன்றங்களுக்கு
தேர்ந்தெடுத்து
அனுப்பும்
போது பாராளுமன்றம்
உட்பட இந்த ஆட்சிமன்றங்
களில் ஊழல்கள், வன்முறைகள்,
சண்டை சச்சரவுகள்
ஏற்படுவதை
முற்றாகத்
தடுத்து விடலாம். இவ்விதம் தெரிவு செய்யப்படும்
உறுப்பினர்கள்
தங்கள் கட்சிக்கு
விசுவாசமாகவும்
கட்சி கொள்கையை கடைப் பிடிப்பவர்களாக
இருந்தாலும்
மற்றக் கட்சிகளின்
உறுப்பினர்களை
தங்கள் எதிரி களாகப்
பார்க்காமல்
நாட்டைக்
கட்டி எழுப்பும்
பணியில் தங்க ளுடன்
இணைந்திருக்கும்
பங்காளிகளாகவும்,
தோழர்களாகவுமே
பார்ப்பார்கள்.
இதனால் அரசாங்கக்
கட்சி எதிர்க்கட்சி
என்ற பகைமை
உணர்வு நீங்கி இரு சாராரும்
நாட்டின்
மேம்பாட்டுக்காக
தத்தமது பிரதேசங்களில்
கடுமையாக
உழைத்து அபிவிருத்திப்
பணிகளை உத்வேகப்படுத்தி
நாட்டின்
பொருளாதாரத்தை
வளர்ப் பதற்கு தங்களின் முழுமையான
பங்களிப்பை
அளிக்க கூடியதாக இருக்கும்.
அமெரிக்கா, பிரிட்டன்
போன்ற ஜனநாயக பாரம்பரியங்களைக்
கடைப் பிடிக்கும்
மேற்கத்தைய
நாடுகளில்
அரசாங்கக்
கட்சியினருக்கும்
எதிர்க் கட்சியினருக்கும்
இடையில் போட்டா போட்டிகளும்
பொறாமைகளும்
இருந்தாலும்
நாட்டுக்கு
நன்மை செய்யும் ஒரு திட்டத்தை
முன்வைக்கும்
போது இருசாராரும்
பகைமை உணர்வை மறந்து அரசாங்கம்
எடுக்கும்
நற்பணிகளை
ஆதரிப் பார்கள். அது போன்று
எதிர்க் கட்சியினர்
நாட்டின்
நன்மைக்காக
முன்வைக்கும்
நல்ல யோசனைகளையும்
அரசாங்கம்
ஏற்றுக் கொண்டு அதனை நடைமுறைப்படுத்தும்.
இதன்
மூலமே ஒரு நாட்டில்
பாராளுமன்ற
ஜனநாயகம்
தழைத் தோங்க முடியும். இதனை மனதில்
வைத்து எதிர்வரும்
உள்ளூ ராட்சி மன்றத் தேர்தல்களிலும்
சகல அரசியல்
கட்சிகளும்
நல்ல வர்களையும்,
ஒழுக்க சீலர்களையும்,
நாட்டுக்காக
அர்ப்பணிப்பு
டன் பாடுபடக்
கூடியவர்களையும்
தங்கள் கட்சிகளின்
வேட்பாளர்
களாகத் தெரிவு செய்து அவர்களை இந்தத் தேர்தலில்
போட்டி யிட வைக்க
வேண்டும்.
நாம் இவ்விதம் செய்தால் எந்தக் கட்சி வெற்றி
பெற்றாலும்,
எந்தக் கட்சி தோல்வியடைந்தாலும்
நாட்டுப்
பற்றுடன்
நாட்டுக்காகப்
பணியாற்றக்
கூடியவர்களை
நாம் இந்தத்
தேர்தல்களில்
தெரிவு செய்துள்ளோம்
என்ற மன
நிறைவைப்
பெற முடியும். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |